Home  » Topic

ஆரோக்கியம்

எகிப்துல வாழ்க்கையோட எல்லா விஷயத்துக்கும் எந்த மூலிகைய பயன்படுத்தறாங்க தெரியுமா?
நம் முன்னோர்கள் ஏன் எல்லா நோய்களுக்கும் மூலிகையை பயன்படுத்தினார்கள் எனத் தெரியுமா? வாங்க தெரிஞ்சுக்கலாம் அந்த வரலாற்றை ஹெர்பாலிசம் என்பது மூலிகைகளை மட்டும் பயன்படுத்தும் ஒரு மருத்துவ முறை. 1000 வருடங்களுக்கு முன்னால் இருந்தே நம் முன்னோர்கள் இந்த ம...
A History Of Healing Herbs And Their Uses

எல்லா டயட்டையும் தூக்கி வீசிட்டு இந்த காய இப்படி செஞ்சு சாப்பிடுங்க... எடை எப்படி குறையுதுனு பாருங்க
சௌசௌ என்பது நமக்கு தெரிந்த ஒரு காய் தான். இந்த சௌசௌ காயை பெங்களூர் கத்திரிக்காய் என்றும் கூறுவர். ஒரு பக்கம் ஓவல் வடிவத்திலும் மறுபக்கம் சற்று உருண்டை வடிவத்திலும் இருக்கும். ...
கையை சுத்தமாக கழுவினாலே இந்த ஆபத்தான நோய்கள் உங்களை தாக்காமல் தடுக்கலாம் தெரியுமா?
ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்ற ஆசை யாருக்குத்தான் இருக்காது?. நமது ஆரோக்கியம் நமது சுற்றுசூழலை மட்டும் சார்ந்ததில்லை நமது கையிலும் அதன் பெரும்பான்மையான பங்கு உள்ளது. நமது சில...
Diseases You Can Prevent Just By Washing Your Hands
இந்த 7 விஷயத்த தினமும் செய்தால் நீங்க 100 வருஷம் உயிர் வாழலாம்!
யாருக்காக இருந்தாலும் 100 வருஷம் வரை உயிர் வாழ வேண்டும் என்கிற ஆசை இருக்க தான் செய்யும். இதற்காக என்னென்னவோ செய்வார்கள். ஆனால், அவை அத்தனையும் பெரிய அளவில் நம்மை தாக்கம் ஏற்படுத...
முதலிரவின் போது ஏன் பால் கொண்டு போறாங்கனு தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..!
கலாச்சாரங்கள் என்பவை மனித இனத்தின் பண்பாட்டின் வெளிப்பாடே. மனித இனம் தோன்றியது முதல் இன்று வரை இவை மாற்றம் பெற்று கொண்டே இருக்கும். சில கலாச்சாரங்கள் மக்களின் கொண்டாட்ட நிலை...
Secret Behind Indian Food Traditions
துபாயில் இடது கையினால் சாப்பிட கூடாது! மீறி சாப்பிட்டால் அவ்வளவு தான்!
ஒவ்வொரு நாட்டு மக்களுக்கு தனி விதமான கலாசாரம் பல ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சில நாட்டின் கலாசாரம் மிகவும் வியக்கத்தக்க வகையில் இருக்கும். சிலரின் கலாசாரம் பயங்க...
ஒயின் பாட்டிலை இப்படி சாய்வாக வைத்து விற்பதற்கான காரணத்தை தெரிஞ்சிகிட்டா ஆச்சரியப்படுவீங்க!
திராட்சை ரசம் என்றழைக்கப்படும் இந்த ஒயினில் பல வித அற்புதங்கள் ஒளிந்துள்ளன. இதை பற்றி இது வரை நாம் அறிந்திருக்க மாட்டோம். ஒயினை குடிப்பதோடு சரி, இதில் இருக்கும் சில மர்மங்களை ...
Why Should Storing Wine Bottles Horizontally
ஏன் சில பிரட்களை பேப்பர் பைகளிலும், சில பிரட்களை பிளாஸ்டிக் பைகளிலும் விற்கின்றனர்..? உண்மை காரணம்?
நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவிற்கும் ஒரு வித தன்மை நிச்சயம் இருக்க தான் செய்யும். சில உணவுகள் நீண்ட நாட்கள் கெடாமல் அப்படியே இருக்கும். சில உணவுகள் ஒரு சிலமணி நேரங்களில் கெட்டு ...
வாழ்க்கையில் நினைச்சத அடைய ஜென் தத்துவம் கூறும் 3 முக்கிய வழிகள் இதோ!
இந்த உலகில் பலவித தத்துவங்கள் இருந்தாலும் ஒரு சில தத்துவங்கள் மட்டுமே எல்லா காலத்து மக்களும் ஏற்று கொள்ளும் படி இருக்கும். பல மகான்கள் கூறிய தத்துவங்கள் என்றுமே நம்மை நீண்ட ...
Zen Thoughts On Healthy Living
நீங்கள் சாப்பிடும் உணவு விஷமாக மாறியுள்ளதா? என்பதை கண்டுபிடிக்க 8 வழிகள் இதோ!
"கல்யாண சமையல் சாதம், காய்கறிகளும் பிரமாதம்" இப்படி கும்மாளமாக பாட வேண்டிய நம்மை "சோதனை மேல் சோதனை" என்று பாட வைத்து விட்டனர். கடந்த சில வாரங்களாக பிராய்லர் மீனை பற்றிய தகவல்களை...
சர்க்கரை நோய் உள்ளவர்கள் காலை உணவு சாப்பிடலாமா? என்ன சாப்பிடலாம்?
ஒரு வாரத்திற்கு ஒரு முறை காலை உணவைத் தவிர்ப்பதால் நோய் வளர்ச்சிக்கான அறிகுறிகள் இருப்பதாக புதிய தகவல் தெரிவிக்கிறது. பழங்கள், முட்டை, பிரட் போன்ற ஆரோக்கியமான காலை உணவு டைப் 2 ...
Eating Breakfast Regularly May Reduce Type 2 Diabetes Risk
கர்ப்ப பரிசோதனையில நெகட்டிவ் ரிசல்ட் வந்திடுச்சா?... உடனே என்ன பண்ணணும் தெரியுமா?
நிறைய தம்பதியர்களுக்கு தற்போது இருக்கும் பெரிய பிரச்சினை கர்ப்பம் தரிப்பதில் தாமதம் ஏற்படுதல். கர்ப்பம் தரிக்க நிறைய தடவை அவர்கள் முயன்றும் பல நேரங்களில் அது நடப்பதில்லை. ஒ...
 

உடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more