Home  » Topic

பழங்கள்

வாழைப்பழத்தை 'இந்த' 5 உணவுகளோட சேர்த்து சாப்பிடவே கூடாதாம்... அப்படி சாப்பிட்டா அது விஷமா மாறிடுமாம்!
எல்லா மக்களும் உட்கொள்ளும் ஓர் பழமாக வாழைப்பழம் உள்ளது. பெரும்பலான மக்கள் வாழைப்பழத்தை தங்கள் அன்றாட உணவுகளில் சேர்த்துகொள்கிறார்கள். வாழைப்பழம்...

ஆபத்தான கொழுப்பு கல்லீரல் நோய் உங்களுக்கு வராமல் தடுக்க... இந்த 8 பழங்கள சாப்பிட்டா போதுமாம்..!
Fatty Liver Disease In Tamil: மனித உடலின் ஓர் முக்கிய உறுப்பு கல்லீரல். இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. நச்சு நீக்கம், வளர்சிதை மா...
உங்க வாய் எப்பவும் 'கப்பு' அடிக்குதா? அப்ப இந்த பழங்களை வாங்கி அடிக்கடி சாப்பிடுங்க..
Fruits For Teeth In Tamil: ஒருவரது ஒட்டுமொத்த உடலும் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், அதற்கு வாய் சுகாதாரம் மிகவும் இன்றியமையாது. ஆனால் நிறைய பேர் வாய் சுகாதாரத்த...
குளிர்காலத்துல 'இந்த' 5 பழங்கள நீங்க கண்டிப்பா சாப்பிடணுமாம்... இல்லனா என்ன நடக்கும் தெரியுமா?
ஒவ்வொரு பருவகாலமும் மாறும்போது, அதற்கேற்ப நம் உடலையும் மனதையும் தயார் செய்ய வேண்டும். ஏனெனில், பருவ காலங்கள், பல்வேறு உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்த ...
'இந்த' சத்து நிறைந்த 6 உணவுகள சாப்பிடுங்க... உங்களுக்கு சர்க்கரை நோய் மற்றும் கொலஸ்ட்ரால் வரவே வராதாம்!
நீங்கள் எடுத்துக்கொள்ளும் ஒவ்வொரு உணவும் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா? அவை எந...
இந்த பிரபலமான பொருட்களை காலை உணவாக ஒருபோதும் சாப்பிட்ராதீங்க... இல்லனா பிரச்சினைதான்...!
Foods that must be avoided in breakfast: காலை உணவு ஒரு நாளின் மிக முக்கியமான உணவாக கருதப்படுகிறது. காலை உணவுதான் நம் உடலுக்கு அன்றைய நாளுக்கு தேவையான ஆற்றலைக் கொடுக்கும். கா...
'இந்த' 5 பழங்கள நீங்க அதிகமா சாப்பிடுவீங்களா? அப்ப உங்களுக்கு பெரிய ஆபத்து ஏற்பட வாய்பிருக்காம்...ஜாக்கிரதை!
சமீபத்திய ஆண்டுகளில், மக்கள் பழங்களை அதிகளவு உட்கொள்கிறார்கள். பழங்களின் நுகர்வு அதன் பல ஆரோக்கிய நன்மைகளுக்காக கொண்டாடப்படுகிறது. தினமும் பழங்க...
பிபி, சுகர்-லாம் கண்ட்ரோலா இருக்கணுமா? அப்ப இந்த பழங்களை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுங்க..
Fruits In Empty Stomach: மனிதனின் ஆரோக்கியத்திற்கு வேண்டிய சத்துக்கள் அனைத்தும் பழங்களில் அடங்கியுள்ளன. எனவே உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த நினைப்பவர்கள் தங்களி...
விநாயகர் சதுர்த்தி 2023: விநாயகருக்கு எந்த இலையை வைச்சு கும்பிட்டா என்ன பலன்கள் கிடைக்கும் தெரியுமா?
Ganesh Chaturthi 2023: மக்களின் விருப்ப பண்டிகையான விநாயகர் சதுர்த்தி வந்துவிட்டது. இந்து மதத்தின் முக்கிய கடவுளான விநாயகப் பெருமான், தம் பக்தர்களின் வாழ்வில் உ...
இந்த 6 பழங்கள் பிள்ளையாருக்கு ரொம்ப பிடிச்ச பழங்களாம்... இதை வைச்சு விநாயகரை கும்பிட்டா நினைச்சது நடக்குமாம்..
Ganesh Chaturthi 2023: விநாயகப் பெருமான் அனைத்து இந்துக் கடவுள்களுக்கும் பிடித்தமானவர். விநாயகப் பெருமானின் புகைப்படமோ அல்லது சிலையோ அனைத்து இந்து மக்களின் இல...
கொலஸ்ட்ராலுக்கு குட்-பை சொல்லணுமா? அப்ப இந்த 7 பழங்களை கொஞ்சம் அதிகமா சாப்பிடுங்க போதும்..
Cholesterol Lowering Fruits In Tamil: கொலஸ்ட்ரால் என்பது வழுவழுப்பான ஒரு மெழுகு போன்ற பொருள். இது உடலுறுப்புக்களின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு மிகவும் இன்றியமையாது. ஏன...
இந்த 5 பழங்கள நீங்க வெறும் வயித்துல சாப்பிட்டா போதுமாம்... உங்க முகம் தக்காளி மாதிரி தகதகன்னு மின்னுமாம்!
உங்கள் அழகை அதிகரிக்க எளிய மற்றும் இயற்கையான வழியைத் தேடுகிறீர்களா? மேலும் பார்க்க வேண்டாம்! ரகசியம் உங்கள் சமையலறையில் இருக்கலாம். நீங்கள் எப்போத...
இந்த 5 பொருட்களை கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணருக்கு வைத்து வழிபடுவது உங்கள் பாவங்களை நீக்குமாம்...!
Krishna Jayanthi 2023: இந்தியாவின் முக்கியமான விழாக்களில் ஒன்று கிருஷ்ண ஜெயந்தி. இந்த பண்டிகை மக்களுக்கு உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் கொடுக்க கூடியது. ஸ்ரீ க...
நீளமான ரம்மியமான கூந்தல் வேணுமா? அப்ப 'இந்த' 5 பழங்கள சாப்பிடுங்க...கிடுகிடுன்னு முடி வளருமாம்!
Hair Care Tips In Tamil: நீண்ட பளபளப்பான கூந்தலை பெற வேண்டும் என்று யார்தான் விரும்ப மாட்டார்கள். ஆண், பெண் இருவரும் ஆரோக்கியமான முடியை விரும்புகிறார்கள். அதேநேரம...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Desktop Bottom Promotion