Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க ஓவர் தன்னம்பிக்கையால் எப்பவும் சொதப்பிட்டே இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஆயுத பூஜைக்கு சுண்டல் சாப்பிட்டு கேஸ் ஏறிடுச்சா? அப்ப இந்த இயற்கை பானங்களை குடிங்க.. -
சனி-சூரியனால் உருவாகியுள்ள ஷடாஷ்டக யோகம்: இந்த 3 ராசிக்காங்க கவனமாக இருக்கணும்! -
காரசாரமான பன்னீர் தேங்காய் மசாலா ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வேற லெவல் சுவையில் இருக்கும் -
ஆயுத பூஜை நாளில் உங்க ராசிப்படி தானம் செய்யுங்க.. துர்கையின் ஆசியால் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
கைகளில் சொடக்கு எடுக்கும்போது அதிலிருந்து ஏன் சத்தம் வருகிறது? இப்படி செய்வது பாதிப்பை ஏற்படுத்துமா? -
1 கைப்பிடி கொத்தமல்லியும், 2 தக்காளியும் இருந்தா.. காலையில் இட்லிக்கு இப்படி சட்னி செய்யுங்க.. -
அக்டோபர் 19, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுதாம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நவம்பர் 12 வரை இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஒரே இரவில் பளிச்சென்று ஜொலிக்கணுமா? அப்ப நைட் டைம்-ல இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க..
ஆண்கள் ஏன் அடுத்தவங்க மனைவி மீது அதிக ஈர்ப்பு கொள்கிறார்கள் தெரியுமா? ஷாக் ஆகாம படிங்க..!
ஆண்கள் பொதுவாக தங்கள் மனைவியை விட அடுத்தவர்களின் மனைவியை பார்ப்பதில் ரசிப்பதில் அதிக ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். இதற்கு காரணம், அவர்கள் தற்போது இருக்கும் உறவில் மகிழ்ச்சியாக இல்லை என்பதை குறிக்கிறது. இதனால் மற்றவர்களின் மனைவிகளை ரகசியமாக பார்ப்பது அவர்கள் மீது கவனம் செலுத்துவது ஆண்களுக்கு ஒரு பொழுதுபோக்காக இருக்கிறது.
மற்றவர்களின் மனைவி மீது ஆண்கள் கொண்டிருக்கும் ரகசிய ஈர்ப்பும், நீண்ட நேர பார்வையும் முற்றிலும் ஈர்ப்பின் விளைவாகும். ஆண்கள் ஒரு உறவில் இருக்கும்போது, அவர்கள் கட்டுப்படுத்தப்பட்டதாக உணருவதால் அவர்களின் கண்கள் மற்றவர்களைச் சுற்றி அதிகமாக திரிகின்றன. பெரும்பாலும் எல்லா ஆண்களும் மற்ற ஆண்களின் மனைவிகளை ரசிக்கவும் பார்க்கவும் விரும்புகிறார்கள். மற்றவர்களின் மனைவியை ஆண்கள் பாராட்டி பேசுவார்கள்.

ஆனால், சிலர் மட்டுமே அந்த விஷயத்தில் முன்னோக்கிச் சென்று தங்கள் ஈர்ப்பினை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச்செல்கிறார்கள். இது திருமணத்திற்கு புறம்பான உறவு அல்லது துரோகத்திற்கு வழிவகுக்கும். திருமணமான ஆண்கள் மற்ற ஆண்களின் மனைவிகளை மிகவும் கவர்ச்சியாகக் காண்பதற்கான உளவியல் காரணங்களைப் பற்றி இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

திருமண வாழ்க்கையில் திருப்தியற்றவராக உணர்கிறார்
ஆண்கள் தனது திருமண வாழ்க்கையில் திருப்தியடையாதபோது அவர்களின் கண்கள் சுற்றி அலைகிறது. அந்த கண்களுக்கு மற்ற பெண்களை பார்ப்பதினால், திருப்தி கிடைக்கிறது. பொதுவாக கணவனுக்கும் மனைவிக்கும் இடையே குறைவான தொடர்பு அல்லது புரிதல் இருக்கும்போது இது ஏற்படுகிறது. அந்த அதிருப்தி மற்ற பெண்களைப் பார்ப்பதில் திருப்தி அடைய முயற்சிக்கும் அளவுக்கு வளர்ந்து கொண்டே செல்கிறது. இதனால், அவர்கள் தங்கள் உணர்வுகளுக்கு ஏற்ப செயல்பட முடிவு செய்தால், மற்ற பெண்களை காண்கிறார்கள்.

சோதனை முறையை விரும்புகிறார்
ஒரு திருமணமான ஆண், பரிசோதனை செய்யும் மனநிலையில் இருக்கும்போது மற்ற திருமணமான பெண்களைப் பார்க்கிறார். ஆண்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையாக இருந்தாலும் சரி அல்லது தொழில் ரீதியாக இருந்தாலும் சரி, புதிய விஷயங்களை பரிசோதிக்க விரும்புகிறார்கள். இது அவர்களின் இளமை நாட்களின் உணர்வைத் தருகிறது. அதனால், அவர்கள் மற்ற பெண்களை பார்ப்பதை மிகவும் விரும்புகிறார்கள்.

திருமணத்தை மற்றவர்களுடன் ஒப்பிடுவது
மற்ற ஆண்களின் மனைவிகளைப் பார்க்கும் ஆண்கள், அவர்கள் அழகாக இருப்பதாக உணருவதால் அவ்வாறு செய்கிறார்கள். இதன் மூலம், அவர் தனது திருமண வாழ்க்கையை மற்றவர்களுடன் ஒப்பிட முயற்சிக்கிறார். இதனால், மற்றவர்களின் மனைவிகள் தனது மனைவியை விட மிகவும் சிறந்தவர்கள் என்று நினைக்கிறார். தம்பதிகளிடையே நம்பிக்கை, அன்பு மற்றும் புரிந்துகொள்ளும் உணர்வு இல்லாதபோது திருமண உறவில் ஒப்பீடுகள் எழுகின்றன.

இறுதிக்குறிப்பு
இந்த செயல் திருமணத்திற்கு புறம்பான உறவுக்கு வழிவகுத்தால், அது உங்கள் உறவில் பல சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும். உங்கள் மனைவியிடம் உள்ள நிறை குறை அனைத்தையும் நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். உங்கள் மனைவியை நீங்கள் காதலிக்க தொடங்க வேண்டும். அப்படி செய்யும்போது, உங்கள் மனைவி உங்கள் கண்களுக்கு மற்ற பெண்களை விட மிக அழகாகவும் கவர்ச்சியாகவும் தோற்றமளிக்கலாம்.



Click it and Unblock the Notifications
