Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
ஆண்களே! 'அந்த' விஷயத்தில் நீங்க இருமடங்கு இன்பம் பெற... இந்த 5 விஷயங்கள கண்டிப்பா செய்யணுமாம்!
இன்றைய பரபரப்பான உலகில், பெரும்பலான தம்பதிகள் அனுப்பிவிக்கும் ஓர் முக்கிய பிரச்சனை குறைந்த பாலியல் ஆர்வம். பாலியல் ஆர்வம் குறைவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அவற்றில் முதல் காரணம் சலிப்பான உடலுறவு.
தம்பதிகள் இருவருக்கும் திருமணமான புதிதில் இருக்கும் ஆர்வம், நாட்கள் செல்ல செல்ல குறையத் தொடங்குகிறது. இது ஒரே மாதிரியான உடலுறவு, நிலை ஆகியவற்றால் இருக்கலாம். ஆதலால், உங்கள் உடலுறவை சுவாரஸ்யமாக்க புதிய புதிய விஷயங்களை நீங்கள் முயற்சிக்க வேண்டும். உங்கள் மனைவியின் தேவைகளைப் பூர்த்தி செய்ய உங்களுக்கு நேரமில்லாமல் போய் இருக்கலாம்.

கார்ப்பரேட் மன அழுத்தம், இலக்குகளை அடைவதற்கான வைராக்கியம், தினசரி உழைப்பு மற்றும் சோர்வு, இவை அனைத்தும் உங்கள் உறவை சேதப்படுத்தலாம். இந்நிலையில், நீங்கள் கவனிக்க வேண்டிய முதல் அடிப்படை அறிகுறி குறைந்த செக்ஸ் டிரைவ். இது உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட களவி தீப்பொறி முற்றிலும் இழந்துவிட்டதற்கான தெளிவான அறிகுறியாகும். இழந்த உங்கள் தீப்பொறியை மீண்டும் தூண்டுவதற்கான வழிகளை பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
தொடர்பு
தம்பதிகளுக்குள் ஆரோக்கியமான தொடர்பு இல்லாமல் இருப்பது உறவில் மேலும் பாதிப்பை ஏற்படுத்தும். தம்பதிகள் இருவரும் தங்கள் விருப்பங்களை கூச்சப்படாமல் தங்கள் துணையிடம் வெளிப்படையாக பேச வேண்டும். இது உங்கள பாலியல் வாழ்க்கையை மசாலாவாக்க உதவும்.
உங்கள் துணைக்கு எப்படி இருந்தால், பிடிக்கும் என்று கேட்டு, அதன்படி செயல்படுங்கள். உங்கள் இருவருக்கும் நன்றாக வேலை செய்யும் லிபிடோவை மீண்டும் பெறுவதற்கான தனித்துவமான வழிகளை முயற்சி செய்ய வேண்டும்.
முன்பே திட்டமிடுங்கள்
திட்டமிடல் சுவாரஸ்யமாக இருக்காது என்று யார் சொன்னது? திட்டமிடல் மிகவும் சுவாரஸ்யமாகவும் கவர்ச்சியாகவும் உங்கள் இருவரையும் வைத்திருக்கும். உங்களின் இரவு நேரத்தை அழகாக திட்டமிடுங்கள், உங்கள் மனைவியை தூண்டும் புதிய உத்திகளை செய்து மகிழுங்கள். பொதுவாக பெண்கள் ஆச்சரியங்களை அதிகம் விரும்புகிறார்கள்.
உங்கள் மனைவியை உற்சாகப்படுத்த தினமும் புதிய ஆச்சரியங்களைத் திட்டமிடுங்கள். இதன் மூலம், உங்கள் மனைவியும் பாலியல் விளையாட்டுக்களை தொடங்க ஆரம்பிப்பார். இது இருவரின் பாலியல் ஆர்வத்தை அதிகரித்து, இருமடங்கு இன்பம் பெற ஊக்குவிக்கும்.
உடல் ரீதியான தொடுதலை மேற்கொள்ளுங்கள்
எதிர்பாராத உடல் தொடர்பில் ஈடுபட முயற்சி செய்ய வேண்டும். உங்கள் துணையுடன் உங்களை இணைக்கும் அரவணைப்பு, சின்ன சின்ன சில்மிஷங்கள், மசாஜ் மற்றும் பிற வகையான மென்மையான தொடுதல் ஆகியவை நீங்கள் மேற்கொள்ளலாம். இது சுவாரஸ்யமாகவும் மகிழ்ச்சிகரமான உடலுறவை தொடங்கவும் உதவும்.
ஒன்றாக செயலில் இருங்கள்
தம்பதிகள் இருவரும் ஒன்றாக இணைந்து உடற்பயிற்சி செய்வது சிறந்தது. உங்கள் உடற்பயிற்சிகள் ஒரு கட்டாயத்தை விட வேடிக்கையாக இருக்க வேண்டும். உங்கள் துணையுடன் நீங்கள் ஒன்றாக உடற்பயிற்சியில் ஈடுபடும் போது, அது உங்கள் ஹார்மோன்களை சமநிலைப்படுத்த உதவுகிறது.
உங்கள் மனநிலையை மேம்படுத்துகிறது மற்றும் உடற்பயிற்சிகளுக்குப் பிறகு ஸ்பாவை ஒன்றாகச் செய்வது ஒரு அற்புதமான விஷயம். இது உங்களுக்கு நல்ல திருப்தியான உடலுறவை வழங்கும்.
மூலிகை லிபிடோ பூஸ்டரை முயற்சிக்கலாம்
ஆயுர்வேதத்தின் கொள்கைகளின் அடிப்படையில், உங்கள் பாலியல் தூண்டலை அதிகரிக்க உதவும் பல மூலிகை மருந்துங்கள் உள்ளன. பக்கவிளைவுகள் இல்லாத மருந்துகளை நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். இது பாலியல் உறுப்புகளுக்கு பாலியல் தூண்டுதலின் நரம்பியல் கடத்தலை எளிதாக்குகிறது. மேலும், பாலியல் உறுப்புகளுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது மற்றும் விறைப்புத்தன்மையை எளிதாக்குகிறது.
ஆயுர்வேத மூலிகைகள் பொது ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகளாகவும் செயல்படுகின்றன. உங்கள் பாலியல் ஆர்வத்தை தூண்ட ஆயுர்வேத மூலிகைகளை மருத்துவர் பரிந்துரையின் பேரில் எடுத்துக்கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications
