Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
புது மண தம்பதிகள் நெருங்கி பழக வேண்டுமா? அப்போ இந்த உணவுகளை சாபிடுங்கள்..!
திருமணத்திற்குப் பிறகு கணவன்-மனைவி இருவரும் சரியான ஆரோக்கியமான உணவைச் சாப்பிட்டால், அவர்களின் உடல் ஆரோக்கியமாக இருக்கும், அதுமட்டுமல்லாமல் அவர்களின் திருமண வாழ்க்கை மற்றும் காதல் வாழ்க்கையும் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்.
இருவரும் குறிப்பிட்ட வகை உணவுகளை தொடர்ந்து உட்கொள்ள வேண்டும். இவை சந்தையில் எளிதாகக் கிடைக்கும். ஆசைகளைத் தூண்டும் மற்றும் தம்பதியர் இருவரையும் மகிழ்விக்கும் சில உணவுப் பொருட்களின் விவரங்களை நாங்கள் உங்களுக்குக் இந்த பதில் வெளியிடுகிறோம்.. இவற்றை உணவில் சேர்த்துக் கொள்வது இருவருக்குள்ளும் அன்பை அதிகரிக்கும். இவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

டார்க் சாக்லேட்
தினமும் சாக்லேட் சாப்பிடுவதால் எந்த பாதிப்பும் இல்லை. ஒரு சிறிய துண்டு சாக்லேட் அல்லது எக்லேர்ஸ் போன்ற சாக்லேட் தினமும் சாப்பிடலாம். டார்க் சாக்லேட்டில் ஃபைனிலெதிலமைன் உள்ளது. இதை சாப்பிடுவதால், மகிழ்ச்சியான ஹார்மோன்கள் உடனடியாக வெளியாகும். இதனால் உடலில் உற்சாகம் அதிகரிக்கிறது.
இஞ்சி
இஞ்சி இருமல் அல்லது சமையலுக்கு மட்டுமே பயனுள்ளதாக இருக்கும் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் இது பல நன்மைகளைக் கொண்டுள்ளது. இஞ்சி கணவன் மனைவி உறவை மேம்படுத்தும். சரியான இரத்த விநியோகத்தை உறுதி செய்கிறது. இது செக்ஸ் வாழ்க்கைக்கு மட்டுமல்ல, இஞ்சி இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று ஸ்பூன் இஞ்சி சாறு குடித்து வந்தால் மாரடைப்பு வராமல் தடுக்கிறது.
முட்டைகள்
ஆண்களின் ஆண்குறியை வலுப்படுத்த முட்டை உதவுகிறது. முட்டையில் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன. இது இரத்த ஓட்டத்தை மேலும் மேம்படுத்துகிறது. தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
இறைச்சி
இறைச்சி சாப்பிடுவதால் தம்பதியரின் பாலியல் வாழ்க்கையை மேம்படுத்தலாம். இதில் உள்ள கார்னைடைன் மற்றும் அர்ஜினைன் ஆகிய அமினோ அமிலங்கள் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. நல்ல உடலுறவு வாழ்வதற்கு முதலில் உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டும்.
அவகேடோ
அவகேடோவில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் மற்றும் வைட்டமின் பி6 உள்ளது. இவை திருமண வாழ்க்கைக்கு பலம் தரும். இதில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் செக்ஸ் வாழ்க்கைக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஸ்ட்ராபெர்ரிகள்
ஸ்ட்ராபெர்ரியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. உடலில் உயிர்ச்சக்தியை அதிகரிக்கிறது.
அத்தி
அத்திப்பழத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது. இவை இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். மேலும் பசியை அதிகரிக்கிறது.
பாதாம்
பாதாமில் ஜிங்க் மற்றும் செலினியம் உள்ளது. இவை இரண்டும் ஆண்களுக்கு ஆண்மையை தூண்டி, உடலுறவை மேம்படுத்துகிறது. இதனால் தம்பதியர் இருவருமே அதிக நேரம் சந்தோஷமாக உடலுரவில் ஈடுப்பட முடியும் என்கின்றனர் சுகாதார நிபுணர்கள்..



Click it and Unblock the Notifications