Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
ஆண்களே! நீங்க உடலுறவில் இப்படி செயல்படுவது... உங்க மனைவிக்கு சலிப்பையும் வெறுப்பையும் ஏற்படுத்துமாம்!
உடலுறவில் புதிய விஷயங்களை நீங்கள் முயற்சிக்கவில்லை என்றால், அது சலிப்பான பாலியல் வாழ்க்கைக்கு வழிவகுக்கலாம். தம்பதிகளின் உறவு வலுவாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க அவர்களின் பாலியல் வாழ்க்கை முக்கிய பங்கு வகிக்கிறது. அதேபோல சலிப்பான உடலுறவு உறவில் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தலாம்.
நீங்கள் செய்யும் சில விஷயங்கள், உங்கள் துணைக்கு பிடிக்காமல் இருக்கலாம். ஒரே மாதிரியாக செயல்படுவது, புதிய விஷயங்களை முயற்சி செய்யாமல் இருப்பது மற்றும் உணர்ச்சி ரீதியான பிணைப்பு இல்லாமல் இருப்பது போன்றவை உங்களுடனான உடலுறவில் உங்கள் துணைக்கு சலிப்பை ஏற்படுத்தலாம்.

ஆண்கள் செய்யும் எந்த விஷயங்களால் பெண்கள் உடலுறவை சலிப்பாக உணர்கிறார்கள் என்பதை பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள். உங்கள் மனைவி ஆர்வத்தை முழுவதுமாக இழக்கும் முன் அவற்றைச் சரிசெய்து, வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழுங்கள்.
உடலுறவில் மட்டுமே கவனம் செலுத்துவது
பல தம்பதிகள் உடலுறவில் மட்டுமே அதிக கவனம் செலுத்துகிறார்கள். இந்த தவறினால் பெரும்பாலான தம்பதிகள், தங்கள் பாலியல் வாழ்க்கையை முற்றிலும் அழித்துக் கொள்கிறார்கள். தொடுதல், முத்தமிடுதல், ஃபோர்பிளே செயல்பாட்டில் ஈடுபடாமல் நேரடியாக குதவழி உடலுறவில் மட்டும் ஈடுபடுவது யாருக்கும் சலிப்பை ஏற்படுத்தலாம்.
ஒருவருக்கொருவர் உடலைத் தொடுவது, ஆராய்வது மற்றும் உணர்ச்சி ரீதியாக உடலுறவில் ஈடுபடுவது போன்றவற்றை செய்யும்போது, தம்பதிகள் இருவரும் திருப்தி அடையலாம். இது உங்கள் உடலுறவை சலிப்பாக மாற்றாமல், மகிழ்ச்சியாகவும் புத்துணர்ச்சியுடனும் உங்களை உணர வைக்கும்.
ஒப்பீடு செய்வது
யாரையும் யாருடனும் ஒப்பீடு செய்யாதீர்கள். ஒவ்வொரு நபருக்கும் தனித்தனி குணநலன்கள் மற்றும் ஆசைகள் இருக்கும். எல்லாரிடமும் நிறையும் குறையும் இரண்டும் கலந்திருக்கும். ஆதலால், ஒருபோதும், உங்கள் மனைவியை உங்கள் முன்னாள் காதலியுடன் ஒப்பிடாதீர்கள்.
இது உறவில் உங்கள் மனைவியின் பாதுகாப்பின்மையை அதிகரித்து, பல பிரச்சனைகளை ஏற்படத்தலாம். பின்னர் மனக்கசப்பு ஏற்பட்டு, இருவருக்குள் இருக்கும் நெருக்கம் குறைய ஆரம்பிக்கும். கடைசியில் உங்கள் செக்ஸ் வாழ்க்கையை மட்டுமல்ல, உங்கள் சாதாரண வாழ்க்கையும் மோசமாக பாதிக்கப்படலாம்.
ஓய்வெடுக்க விடுவதில்லை
உங்கள் மனைவி வேலைக்கு செல்லலாம் அல்லது வீட்டிலேயே நிறைய வேலைகள் செய்யலாம், ஆதலால், அவர்களுக்கு ஓய்வெடுக்க நேரம் கொடுங்கள். உங்கள் மனைவி மன அழுத்தத்தில் இருக்கும்போது, அவர்களின் நலனைப் பற்றிக் கேட்பதற்குப் பதிலாக, உடலுறவு கொள்ளலாமா? என்று நீங்கள் கேட்டால், இது அவர்களை அதிக காயப்படுத்தும். மேலும், இது உங்கள் மீதும் குறிப்பாக உடலுறவின் மீதும் வெறுப்பை ஏற்படுத்தும்.
யாராக இருந்தாலும் மன அழுத்தத்தில் இருக்கும்போது, உடலுறவு கொள்ள விரும்ப மாட்டார்கள். தம்பதிகள் இருவரும் உடலுறவு கொள்ள விரும்பும் மனநிலையில் இருக்கிறீங்களா என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். இது சலிப்பான உடலுறவில் ஈடுபடுவதைத் தடுக்க உதவும்.
புதிதாக எதையும் கற்கவில்லை
உடலுறவில் பல புதிய நிலைகளை முயற்சி செய்ய வேண்டும். கடினமாகவும், ஒவ்வொரு முறையும் ஒரே மாதிரியான நிலைகளை கடைபிடிப்பவராகவும், அதே உத்தியை ஒரு வழக்கம் போல பயன்படுத்தினால், உங்கள் துணைக்கு உடலுறவில் சலிப்பு ஏற்படும் என்பது வெளிப்படையானது. இந்தியாவில் எளிதாகக் கிடைக்கும் செக்ஸ் பொம்மைகள் உட்பட உங்களிடையே விஷயங்களை மசாலாவாக்க பல வழிகள் உள்ளன.
நெருக்கம் இல்லை
உடலுறவின் போது, ஊடுருவும் போது உங்கள் துணையுடன் கண் தொடர்பு வைத்திருப்பது மிகவும் முக்கியம். இது இருவரையும் நன்றாக உணர வைக்கும். முத்தமிடுவது, ஒருவரையொருவர் கட்டிப்பிடிப்பது போன்ற சிற்றின்ப செயல்களில் ஈடுபட வேண்டும்.



Click it and Unblock the Notifications


