Latest Updates
-
1 மாங்காயும், 3 தக்காளியும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 22 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமா வாகனம் ஓட்டணும் -
May 2026 Lucky Zodiac Signs: மே மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. -
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் கோடீஸ்வரராகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்துப்படி, வீட்டில் மண்பானையை இந்த இடத்துல வையுங்க.. பணப்பிரச்சனையே வராது! -
அட்டகாசமான ஆந்திரா ஸ்டைல் வெள்ளரிக்காய் பப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
பண்டைய ராஜாக்களும், ராணிகளும் கூந்தலை பராமரிக்க பயன்படுத்திய பொருட்கள் என்னென்ன தெரியுமா? -
1 பாக்கெட் சேமியாவும், 3 முட்டையும் இருந்தா.. இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
வாஸ்து படி உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களை செய்தால் சீக்கிரம் கோடீஸ்வரராகி விடலாம் - ட்ரை பண்ணுங்க -
கோடையில் முகம் எப்பவும் புத்துணர்ச்சியா இருக்கணுமா? அப்ப இந்த தர்பூசணி ஃபேஸ் பேக்கை போடுங்க..
Propose Day 2024: உங்க காதலை இந்த சினிமா டயலாக் சொல்லி சொல்லுங்க.. டக்குன்னு ஓகே சொல்லிடுவாங்க...
Propose Day 2024: காதல் ஒரு அழகான மற்றும் இனிமையான உணர்வு. ஒவ்வொருவருமே தங்கள் வாழ்நாளில் இந்த இனிமையான உணர்வை அனுபவித்திருப்போம். மனதிற்கு பிடித்த பெண்ணிடம், தன் மனதில் பூத்த காதலை பல ஆண்களுக்கு சரியாக வெளிப்படுத்த தெரியவில்லை. இப்படி தெரியாததாலேயே பல காதல் சக்சஸ் ஆகாமல் போயிருக்கலாம்.
காதலர்களுக்கான மாதமாக கருதப்படும் பிப்ரவரி மாதத்தில் காதலர் தினம் வருகிறது. இந்த காதலர் தினத்திற்கு முன், காதல் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் ஒரு வாரம் காதலர் வாரம் கொண்டாடப்படுகிறது. அதில் முதல் நாள் ரோஸ் டே, இரண்டாவது நாள் தான் புரோபோஸ் டே. இந்த புரோபோஸ் டே தினத்தில் மனதில் உள்ள காதலை பலர் வெளிப்படுத்த நினைப்பார்கள்.

நீங்கள் எப்படியாவது உங்கள் மனதில் உள்ள காதலை இந்த காதலர் தினத்தில் சொல்லிவிட வேண்டுமென்று நினைத்தால், அதுவும் சொதப்பல் இல்லாமல் தெளிவாகவும், க்யூட்டாகவும் சொல்ல நினைத்தால், தமிழ் சினிமாவில் உள்ள மிகவும் பிரபலமான மற்றும் க்யூட்டான காதல் வசனங்களின் மூலம் வெளிப்படுத்தலாம்.
கீழே புரோபோஸ் டே-ஐ முன்னிட்டு, தமிழ் சினிமாவின் பிரபலமான மற்றும் மறக்க முடியாத காதல் வசனங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்றை தேர்ந்தெடுத்து, நாளை உங்கள் காதலியிடம் கூறி அவர்கள் மனதில் இடம் பெறுங்கள்.
1. அலைபாயுதே
"நான் உன்னை விரும்பல
உன் மேல ஆசைப்படல
நீ அழகா இருக்கேனு நினைக்கல
ஆனா இதெல்லாம் நடந்திருமோனு
பயமா இருக்கு
யோசிச்சு சொல்லு"
2. வாரணம் ஆயிரம்
"Hi மாலினி I Am கிருஷ்ணன்
நான் இதை சொல்லியே ஆகனும்
நீ அவ்வளோ அழகு
இங்க எவனும் இவ்வாளோ அழகா ஒரு
இவ்வளோ அழக பாத்திருக்க மாட்டாங்க
And I'm in Love with You"
3. ரெமோ
"ஓய் Selfie
ஒரு பொண்ணு முன்னாடி
First Time நிக்கறேன் இப்பிடி
உன்னை கண்டுபிடிக்கறதுக்கே
27 வருஷம் ஆயிருச்சு
இதுக்கு மேல என்னால
Wait பண்ண முடியாது
So டக்குனு சொல்லிறேன்
நான் உன்னை Love பண்றேன்"
4. பருத்திவீரன்
"Full அடிச்சும் போதை இல்லை
Full-ஆ Beer அடிச்சும் கிக்கு இல்லை
கல்லு குடிச்சும் தூக்கம் இல்லை
கண்ண மூடுனா கனவுல நீதானே
வேற யார் வருவா"
5. விண்ணைத்தாண்டி வருவாயா
"இந்த உலகத்துல இருக்குற
எல்லாப் பொண்ணுங்களையும்
தங்கச்சியா ஏத்துக்குறேன்,
உன்னத் தவர,"
6. காக்க காக்க
"நான் உங்களை கல்யாணம் பணிக்கணும்
உங்ககூட என் வாழ்க்கைய வாழணும்
உங்க கூட சிரிச்சு பேசணும்
உங்க கூட சண்டை போடணும்
உங்க தோள்ள சாஞ்சு அழனும்,
இப்ப போலவே உங்க மேல பைத்தியமா இருக்கணும்"



Click it and Unblock the Notifications

















