For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கள்ள உறவில் இருக்கும் மனைவியை சமாளிக்க உளவியல் நிபுணர்கள் கூறும் வழிகள் என்ன தெரியுமா?

ஒரு ஆணுக்கு தன்னுடைய மனைவி தன்னை ஏமாற்றிவிட்டு வேறு உறவில் இருக்கிறார் என்பது தெரிய வருவது அவர்களுக்கு பேரழிவை தரக்கூடிய விஷயமாகும்.

|

ஒரு ஆணுக்கு தன்னுடைய மனைவி தன்னை ஏமாற்றிவிட்டு வேறு உறவில் இருக்கிறார் என்பது தெரிய வருவது அவர்களுக்கு பேரழிவை தரக்கூடிய விஷயமாகும். ஏமாற்றப்படுவது அவர்களின் உணர்ச்சிகள் மீது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். மனைவியின் துரோகத்தால் ஒரு நபர் துரோகம், நிராகரிப்பு மற்றும் உதவியற்றவராக உணர முடியும்.

ways to deal with your cheating spouse

துரோகத்தைக் கண்டறிந்த பிறகு, அதை எவ்வாறு கையாள்வது என்பது ஒரு நபருக்குத் தெரியாது. சிலர் உறவிலிருந்து வெளியேற விரும்புகிறார்கள், சிலர் தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்வது, தங்கள் மனைவியைக் கொல்வது போன்ற தவறான முடிவுகளை எடுக்கிறார்கள். மற்றவர்கள் தங்கள் மோசடி வாழ்க்கைத் துணையைச் சமாளிக்க சில வழிகளைப் பற்றி சிந்திப்பார்கள். கள்ள உறவில் இருக்கும் மனைவியை எப்படி சமாளிப்பது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ways To Deal With Your Cheating Spouse

Is your spouse cheating on you? Here are some ways to deal with your partner.
Story first published: Thursday, December 19, 2019, 12:23 [IST]
Desktop Bottom Promotion