For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க கணவன் அல்லது மனைவி அதிகமா பொறாமை படும்போது நீங்க என்ன செய்யணும் தெரியுமா?

ஆரோக்கியமான உறவை இணக்கமாக வளர்த்துக் கொள்வது அவசியம். தம்பதிகள் இருவரும் ஒன்றாக நேரத்தை செலவிடுங்கள், காதலியுங்கள். ஒருவர்மீது ஒருவர் கொண்ட அன்பை வெளிப்படுத்துங்கள். ஒருவருக்கொருவர் இணக்கமாக இருங்கள்.

|

ஒரு உறவுக்கு அன்புமும், நம்பிக்கையும் மிக முக்கியம். தம்பதிகள் இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்வது அந்த உறவை நீண்ட காலத்திற்கு மகிழ்ச்சியாக கொண்டு செல்ல உதவும். ஆனால், உறவுக்குள் பொறாமை இருப்பது ஆரோக்கியமானதா? கொஞ்சம் பொறாமை, எப்போதாவது சாதாரணமானது ஆனால் அது தீவிரமடையும் போது, வாழ்க்கை கடினமாகிறது. இது இவருடைய வாழ்க்கையையும் பாதிக்கும். குறிப்பாக திருமண வாழ்க்கையில் இது ஒரு பெரிய பிரச்சினையாக மாறும். பொறாமை இரண்டு வகைகளாக இருக்கலாம்: ஒன்று ஆரோக்கியமானது மற்றொன்று ஆரோக்கியமற்றது.

Tips To Deal With Jealousy In A Marriage

உங்கள் திருமணத்தில் ஆரோக்கியமற்ற பொறாமை இருந்தால், அது எதிர்மறையை மட்டுமே வெளிப்படுத்துகிறது. இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள உதவிக்குறிப்புகள் அந்த பொறாமையை சமாளிக்க உங்களுக்கு உதவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Tips To Deal With Jealousy In A Marriage in tamil

Here we are talking about the tips to deal with jealousy in a marriage.
Desktop Bottom Promotion