Latest Updates
-
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்..
திருமணமானவர்களுக்கு சீக்கிரமாகவே செக்ஸ் மீது வெறுப்பு ஏற்பட காரணம் என்ன தெரியுமா? இனிமே பண்ணாதீங்க!
உடலுறவு என்பது சுவாரஸ்யமான, திருப்திகரமான செயலாகும், குறிப்பாக நீங்கள் புதிதாக திருமணமானவராக இருக்கும்போது உங்கள் உலகம் அதைச் சுற்றி வரும், உங்களின் எண்ணங்கள் எப்போதும் உடலுறவை சுற்றியே இருக்கும்.
உடலுறவு என்பது சுவாரஸ்யமான, திருப்திகரமான செயலாகும், குறிப்பாக நீங்கள் புதிதாக திருமணமானவராக இருக்கும்போது உங்கள் உலகம் அதைச் சுற்றி வரும், உங்களின் எண்ணங்கள் எப்போதும் உடலுறவை சுற்றியே இருக்கும். இருப்பினும், சில காலததிற்குப் பிறகு, பல தம்பதிகள் அதைச் செய்வதை நிறுத்துகிறார்கள்.

காலப்போக்கில் தம்பதிகளுக்கு உடலுறவில் விருப்பமில்லால் போக பல காரணங்கள் உள்ளன, மேலும் இது மிகவும் பொதுவானது மற்றும் நீங்கள் இருவரும் உங்கள் இதயத்தை முறையாக தயார்படுத்திக்கொண்டால் அனைத்தையும் எளிதாகச் செய்யலாம். தம்பதிகள் உடலுறவு கொள்வதை நிறுத்துவதற்கு அடிப்படையான காரணங்கள் என்னென்ன என்று இந்த பதவில் பார்க்கலாம்.

சலிப்பு
ஒரே மாதிரியான உடலுறவு எப்போதும் சிறிது காலம் கழித்து சலிப்பை ஏற்படுத்துகிறது. உடலுறவு குறைவாக இருந்தாலும், அது எல்லா நேரத்திலும் ஒரே மாதிரியாக நடந்தாலும், அது கவர்ச்சியை இழக்கிறது. புதுப்புது முயற்சிகள் மற்றும் பொசிஷன்கள் மற்றும் புதிய இடங்களில் முயற்சித்தல் போன்றவை இழந்த ஆர்வத்தை மீட்டுத்தரும்.

மோசமான சுகாதாரம்
உங்கள் துணைக்கு மோசமான சுகாதாரம் இருந்தால் அல்லது துர்நாற்றம் போன்ற பிரச்சினைகள் இருந்தால் நீங்கள் இறுதியில் வெறுப்படையத் தொடங்குவீர்கள். திருமணமானவுடன் நீங்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்று நினைப்பது, குளிக்காமல் இருப்பது அல்லது பல் துலக்காமல் இருப்பது போன்றவை உங்கள் சொந்த பாலியல் வாழ்க்கையை நீங்களே கொலை செய்வதற்குச் சமம்.

சித்தாந்த முரண்பாடுகள்
உங்கள் சித���தாந்தங்களுக்கு உடலுறவுடன் உள்ள தொடர்பு என்னவென்றால், உங்களுக்குள் அடிக்கடி மோதல்கள்ளை ஏற்படுத்தும், அது இறுதியில் உங்கள் பாலியல் வாழ்க்கையை பாதிக்கும். சித்தாந்த முரண்பாடுகளால் ஏற்படும் மனக்கசப்பு உணர்வை நீங்கள் உணர ஆரம்பிக்கிறீர்கள், பின்னர் அவருடன்/அவளுடன் நெருக்கமாக இருப்பது உங்களுக்கு கடினமாகிறது.

உடலமைப்பில் மகிழ்ச்சியாக இல்லாமல் இருப்பது
உங்கள் உடலமைப்பால் நீங்கள் மகிழ்ச்சியில்லாமல் இருக்கும்போது, அதைப் பற்றிய பாதுகாப்பின்மை, உடலுறவு கொள்ள வேண்டும் என்ற வெறி உடலமைப்பின் மீதான பயம் மற்றும் சுய அவமானம் ஆகியவற்றால் குறைகிறது. இருவரில் ஒருவருக்கு இந்த பாதுகாப்புக் குறைபாடுகள் இருப்பது சாத்தியம். குறிப்பாக ஒருவர் சரியான உடலமைப்புடனும் மற்றவர் இல்லாதபோதும் இது நிகழ்கிறது.

சோர்வு
அதிக வேலை அழுத்தம் அல���லது பிற காரணிகள் உங்களைப் பதற்றப்படுத்தினால், அது உங்கள் பாலியல் வாழ்க்கையை நேரடியாகப் பாதிக்கிறது. நீங்கள் மிகவும் சோர்வடைகிறீர்கள், நீங்கள் எதையும் செய்ய விரும்பவில்லை. நீங்கள் வீட்டில் குழந்தைகளை வைத்திருக்கும் போது இந்த மன அழுத்தம் மூன்று மடங்கு அதிகரிக்கிறது மற்றும் கடமைகள் பகிர்ந்து கொள்ளப்படாத போது இது மேலும் அதிகமாகும். இதனால் வேறு எதையும் செய்ய உங்களு��்கு எந்த ஆற்றலும் இருக்காது.



Click it and Unblock the Notifications
