For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொண்ணுங்க வருங்கால கணவர்கிட்ட எதிர்பார்க்குற தகுதிகள் இதுதானாம்... நோட் பண்ணுங்கப்பா....!

திருமணம் என்று வரும்போது பெண்களின் எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக இருக்கும். திருமணம் என்பது பெண்களுக்கு சமூக பாதுகாப்பைத் தாண்டிய ஒன்றாகும்.

|

இந்த உலகத்தில் யாருமே பர்பெக்ட்னவர்களாக இருக்க முடியாது. அனைவருமே நல்ல குணமும், தீய குணமும் கலந்தவர்களாகத்தான் இருக்கிறோம். இதனை நாமும் நன்கு அறிவோம், இருப்பினும் திருமணம் என்று வரும்போது நாம் அனைத்து நல்ல குணங்களும் கொண்டவர்கள்தான் துணையாக வரவேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம்,

qualities women kook for while choosing their future husband

அதிலும் திருமணம் என்று வரும்போது பெண்களின் எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக இருக்கும். திருமணம் என்பது பெண்களுக்கு சமூக பாதுகாப்பைத் தாண்டிய ஒன்றாகும். எனவே அவர்கள் அவ்வளவு விரைவில் தங்கள் கணவரை தேர்ந்தெடுத்துவிட மாட்டார்கள். பெண்கள் தங்களுக்கான கணவரை தேர்ந்தேடுக்கும்போது அவர்களிடம் சில அடிப்படை குணங்கள் இருக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பார்கள். அது என்னென்ன குணங்கள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Qualities Women Look For While Choosing Their Future Husband

Here is the list of qualities women kook for while choosing their future husband.
Story first published: Tuesday, November 12, 2019, 15:52 [IST]
Desktop Bottom Promotion