Just In
- 4 hrs ago
இன்றைய ராசிப்பலன் (26.02.2021): இன்று இந்த ராசிக்காரங்க ஆரோக்கியத்துல ரொம்ப கவனமா இருக்கணும்...
- 14 hrs ago
இந்த அறிகுறிகள் உங்க கணவன் அல்லது காதலனிடம் இருந்தால் அவர் உங்களுடன் வாழும் ஆர்வத்தை இழந்துட்டாராம்!
- 15 hrs ago
நிச்சயிக்கப்பட்ட திருமணம் செய்வது உண்மையில் நல்லதா? அதிலிருக்கும் நன்மைகள் மற்றும் ஆபத்துகள் என்ன?
- 18 hrs ago
பெண்களின் முக்கியமான முடி பிரச்சினையை குணப்படுத்த உதவும் வீட்டு வைத்தியங்கள் என்னென்ன தெரியுமா?
Don't Miss
- Sports
எவ்வளவு ஆணவம்.. திமிர் பேச்சு.. தேவையின்றி வாயை கொடுத்து சிக்கிய யுவராஜ்.. யார் மீது இந்த கோபம்?
- News
தமிழகம் முழுவதும் 2-வது நாளாக பஸ் ஸ்டிரைக்.. பொதுமக்கள் கடும் அவதி
- Automobiles
2021ல் அறிமுகமாகும் அடுத்த ஸ்கோடா கார்... புதிய தலைமுறை ஃபேபியா!! மறைப்புகளுடன் படங்கள் வெளியீடு!
- Movies
48வது பிறந்தநாள் காணும் கௌதம் மேனன்..குவியும் வாழ்த்து !
- Finance
Mphasis நிறுவன பங்குகள் விற்பனை.. தனி ஆளாக களத்தில் இறங்கும் கார்லைல்..!
- Education
ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பிரியங்கா சோப்ரா பெட்ரூம்ல எப்படி இருக்கணும்னு அவர் கணவர் போட்ட ரூல்ஸ் என்ன தெரியுமா?
எப்போதும் தன்னைப் பரபரப்பாகவும் விமர்சனங்களுக்கு உள்ளாகும்படி சர்ச்சைகளையும் தன்னைச் சுற்றி வைத்துக் கொண்டே இருப்பவர் தான் பிரியங்கா சோப்ரா. அதேபோல் மிகவும் திறமையான நடிகை என்பதும் உலக அழகி பட்டம் பெற்றவர் என்பதும் நமக்குத் தெரியும். ஆனால் அவரைப் பற்றி பொது வெளிகளில் நடந்து கொள்ளும் எல்லா காரியங்களும் நமக்குத் தெரிந்ததே. ஆனால் அவருடைய பெட்ரூமில் நடக்கும் விஷயங்கள் சீக்ரெட் பற்றி யாருக்காவது தெரியுமா?
அட ஆமாங்க! நம்ம பிரியங்கா சோப்ராவுக்கும் நிக் ஜோன்ஸ்க்கும் இடையே படுக்கை அறையில் தங்களுக்குள் சில ரூல்ஸ்களைப் போட்டு வைத்திருக்கிறார்களாம். அதில் மிகவும் கறாராகவும் இருக்கிறார்கள். அந்த ரூல்ஸ் என்ன என்று இந்த தொகுப்பில் விளக்கமாகப் பார்க்கப் போகிறோம்.

பிரமாண்ட திருமணம்
பிரியங்கா சோப்ராவுக்கும் நிக் ஜோன்ஸ்க்கும் மிக பிரமாண்டமான ராயலாக ஜோத்பூர் நகரில் திருமணம் நடந்தது. அதோடு டெல்லியில் தங்களுடைய குடும்பத்தினர், நெருக்கமான உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்ளை மட்டும் அழைத்து ஒரு வரவேற்பு (ரிசப்ஷன்) நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
MOST READ: உங்களுக்கு கண் திருஷ்டி இருக்கானு எப்படி தெரிஞ்சிக்கறது? எப்படி நீங்களே சரிசெஞ்சிக்கலாம்?

மும்பை ரிசப்ஷன்
தங்களுடைய பாலிவுட் துறையில் உள்ள சக நடிகர், நடிகைகளுக்குப் பார்ட்டி கொடுக்க வேண்டாமா? அதற்காகவே பிரத்யேகமான பாலிவுட் பிரபலங்களுக்காகவே மும்பையில் ஒரு வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

ஹனிமூன்
மும்பையில் பாலிவுட் பிரபலங்களுக்காக ஏற்பாடு செய்திருந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு முன்பாகவே தங்களுடைய ஹனிமூனை சுவிட்சர்லாந்து மகிழ்ச்சியாகக் கழித்துவிட்டு வந்தனர்.
பிரியங்கா - நிக் ரெண்டு பேரும் மிக அழகான பார்ப்பதற்கே மிகவும் ரசிக்கும்படியான ஜோடி தான். அவர்கள் தங்களுடைய குடும்ப வாழ்க்கையை இனிதே தொடங்கினார்கள்.

ரூல்ஸ் - அனுசரித்து போதல்
இருவருக்குமான குடும்ப வாழ்க்கை இனிமையாக தொடங்கியது. தங்களுடைய வாழ்க்கையில் சில கட்டுப்பாடுகளையுமு் சில முக்கியமான விஷயங்களில் அனுசரித்துப் போவதும் தான் நம்முடைய அன்பை அதிகரிக்கும் என்று இருவரும் முடிவு செய்தார்கள்.
MOST READ: பாலை ஃபிரிட்ஜில் வைக்கலாமா? எவ்வளவு நேரம் வைக்கலாம்? அந்த பால் குடிச்சா என்னாகும்?

நிக் போட்ட ரூல்ஸ்
இந்த நிலையில் பிரியங்காவின் கணவர் நிக் தன்னுடைய மனைவி பிரியங்காவிடம் சில ரூல்ஸ்களையும் போட்டிருக்கிறார்கள். அவற்றை பிரியங்காவும் ஏற்றுக் கொண்டிருக்கிறார். அந்த ரூல்ஸ் பற்றி தான் இங்கே பார்க்கப் போகிறோம்.

பெட்ரூம் ரூல்ஸ்
நிக் பிரியங்காவுக்கு மட்டும் ரூல்ஸ் போடல. தனக்கும் சேர்த்து தான் அப்படியொரு ரூல்ஸை போட்டுக் கொண்டார். அதில் மிகவும் கறாராக இருக்கவும் முடிவு செய்தார். அந்த பெட்ரூம் ரூல்களைப் பற்றி பார்க்கலாமா?

செல்லுக்கு தடா
இருவரும் பெட்ரூமில் செல்போன் பயன்படுத்தவே கூடாது என்பது தான் இந்த ரூல்ஸ். ஏன். செல்போனை பெட்ரூமுக்கு எடுத்துக் கொண்டே வரக்கூடாதாம்.
இருவருமே இந்த ரூல்ஸ்ஸை மதிப்பு நடப்பதற்கு ஒப்புக் கொண்டதாக பிரியங்காவே தெரிவித்திருக்கிறார்.
MOST READ: பாலை தினமும் இப்படி குடித்து வந்தாலே பெருங்குடல் புற்றுநோய் வரவே வராது...

செல்போன் பைத்தியம்
உண்மையைச் சொல்லப் போனால் பிரியங்கா ஒரு செல்போன் பைத்தியமாம். எப்போதும் பேஸ்புக், இன்ஸ்டா, டுவிட்டர் என்று தன்னுடைய போனிலும் சோசியல் மீடியாக்களிலும் தான் தன்னுடைய முழு பொழுதையும் கழித்துக் கொண்டிருப்பாராம்.

நல்ல புரிதல்
நிக் பிரியங்காவை போனை பெட்ரூமுக்குள் கொண்டு வரவே கூடாது என்று கறாராகச் சொல்லியிருக்கிறார். அதை பிரியங்காவும் பின்பற்றியிருக்கிறார். அதன் பிறகு தான் இருவருமே புரிந்திருக்கிறார்கள் செல்போன் என்பது உறவுகளுக்கு இடையே எப்படி இடைவெளியை ஏற்படுத்துகிறது என்று. உண்மையிலேயே நல்ல ரூல்ஸ் தாங்க. நல்லாவே புரிஞ்சிக்கிட்டாங்க ரெண்டு பேரும். இதனால் இருவரும் பரஸ்பரம் பேசிக் கொள்வதற்கான நேரம் நிறையவே கிடைத்திருக்கிறது.
MOST READ: உங்க முடியும் இப்படி ஆகணுமா? இந்த ஒரு பொருளை முட்டையில கலந்து தேய்ங்க போதும்...

காதலுக்கு வயதில்லை
இருவரும் தங்களுக்குள் மிக நெருக்கமாகவும் அன்பாகவுமே இருந்திருக்கிறார்கள். ஆனால் வெளியில் இருவருடைய வயது வித்தியாசம் பற்றிய பேச்சுக்கள் அதிகரிக்கத் தொடங்கவே காதல் தான் வாழ்க்கையின் எல்லாவற்றுக்கும் முக்கியம், வயதல்ல என்பதை உணர்த்த விரும்பினார்கள்.
தங்களுடைய திருமண வாழ்க்கை இனிதாக அமைய எந்த தியாகத்தையும் இருவரும் செய்யத் தயாராகவே இருந்தார்கள். அப்புறமென்ன? நல்ல ரூல்ஸ் யார் சொன்னா என்ன? எல்லோரும் இத பாலோ பண்ணலாமே? இது கல்யாணம் ஆனவங்க மட்டும்தான் பண்ணணும்னு அவசியம் இல்ல. எல்லோருக்குமே இது நல்லது தானே!