For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த நடிகர்கள் ஏன் அவங்க முதல் மனைவிய விவாகரத்து செஞ்சாங்கனு தெரியுமா? தெரிஞ்சிக்கங்க...

பாலிவுட் பிரபலங்கள் தங்களுடைய முதல் மனைவியை விவாகரத்து செய்ததற்கான காரணங்கள் பற்றி தான் இந்த பகுதியில் நாம் விவாதிக்க இருக்கிறோம். படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

By Mahibala
|

நாம் விழுந்து விழுந்து ரசிக்கும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் ஹீரோக்கள் தங்களுடைய நிஜ வாழ்க்கையில் உண்மையிலே ஹீரோக்களாக இருக்கிறார்களா?.

First Wife and Married

அதிலும் நமக்குப் பிடித்த நிறைய நடிகர்கள் தங்களுடைய முதல் திருமண வாழ்க்கையில் திருப்தி இல்லாமல் விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவது திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள். அதற்குக் காரணம் என்ன என்பது மிக முக்கியம். அந்த காரணம் பற்றி தான் இங்கு தெரிந்து கொள்ளப் போகிறோம். வாங்க பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சஞ்சய் தத் (Sanjay Dutt)

சஞ்சய் தத் (Sanjay Dutt)

இவருடைய முதல் மனைவியின் பெயர் ரீயா பிள்ளை. ரீயாவுக்கும் நம் இந்திய டென்னிஸ் வீரர் லியாண்டர் பயாஸ்க்கும் நெருக்கமான தொடர்பு இருந்ததால் சஞ்சய் தத் தன் முதல் மனைவியான ரீயாவை விவாகரத்து செய்து விட்டார்.

MOST READ: இது என்னன்னு தெரியுதா? உத்து பாருங்க தெரியும்... இந்த மர்மத்த கண்டுபிடிச்சா நீங்க வேற லெவல்...

சயஃப் அலி கான் (Saif Ali Khan)

சயஃப் அலி கான் (Saif Ali Khan)

சயஃப் அலி கானின் முதல் மனைவியின் பெயர் அம்ரிதா சிங். இவருக்கு ரோஷா கெட்டலோனா என்பவர் மீது விருப்பம் இருந்ததாகவும் அதற்காகத் தான் சயஃப் இவரை விவாகரத்து செய்ததாகவும் கூறப்படுகிறது.

அமீர் கான் (Aamir Khan)

அமீர் கான் (Aamir Khan)

அமீர் கானின் முதல் மனைவியின் பெயர் ரீனா துட்டா. இவர் எதற்கெடுத்தாலும் டெம்பராகிக் கோபப்பட்டுக் கொண்டே இருப்பாராம். அதனாலேயே வீட்டில் பிரச்சினை வந்து அமீர் கான் முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டார்.

MOST READ: 300 தெருநாய்களை தத்தெடுத்து வளர்க்கும் மனிதன்... மனிதநேயம் இன்னும் இருக்கு... நீங்களே பாருங்க இவர...

போனி கபூர் (Boney Kapoor)

போனி கபூர் (Boney Kapoor)

போனி கபூரின் முதல் மனைவியின் பெயர் மோனா கபூர். இதில் போனி கபூருக்கு ஸ்ரீதேவியுடனாக இருந்த உறவின் காரணமாக தன்னுடைய முதல் மனைவியை விவாகரத்து செய்தார்.

ஹ்ரித்திக் ரோஷன் (Hrithik Roshan)

ஹ்ரித்திக் ரோஷன் (Hrithik Roshan)

ஹ்ரித்திக் ரோஷனின் முதல் மனைவியின் பெயர் சுஷானி கான். ஹ்ரித்திக் ரோஷனுக்கு கங்கனா மீது காதல் இருப்பதாக வெளிவந்த தகவலால் சுஷானிக்கு கோபம் வரவே வீட்டில் பிரச்சினை வந்து இருவரும் விவாகரத்து பெற்றனர்.

MOST READ: வீட்டில் பொண்டாட்டிகள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கணவன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...

மிதுன் சக்கரவர்த்தி (Mithun Chakraborthy)

மிதுன் சக்கரவர்த்தி (Mithun Chakraborthy)

மிதுன் சக்கரவர்த்தியின் முதல் மனைவியின் பெயர் யோகிதா பாலி. இருவருக்கும் இடையே பரஸ்பர புரிதல் இல்லாத காரணத்தினால் இருவரும் பிரிந்து விட்டனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Reasons Why These Bollywood Actors Divorced Their First Wife and Married

Bollywood weddings are not just about couples maintaining their washboard abs, toned bodies, or liking for each other throughout the time span that they spend together.
Desktop Bottom Promotion