For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த 6 கேள்விகளுக்கு பதில் தெரிஞ்சா நீங்க தான் கில்லாடி!

வெற்றிகரமான உறவை அமைத்துக்கொள்ள சில கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளன.

By Lakshmi
|

வலுவான உறவில் இருக்கும் காதல் ஜோடிகள் தங்களது துணையை பற்றி புரிந்து கொள்கிறார்கள், அவர்களது விருப்பு வெறுப்புகளை பற்றி தெரிந்து வைத்திருக்கிறார்கள். மேலும் அவர்களது சந்தோஷமான வாழ்க்கைக்கு இது ஆதாரமாக இருக்கிறது.

இப்படி எல்லாம் செய்யும் பெண்களை கண்டாலே ஆண்களுக்கு பிடிக்காதாம்!

உங்களால் இந்த அடிப்படை கேள்விகளுக்கு பதிலளிக்க முடியுமானால், நீங்கள் ஆரோக்கியமான உறவில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். அப்படி பதிலளிக்க முடியவில்லை என்றால் உங்கள் உறவுவில் காதல் இல்லை என்று அர்த்தம் இல்லை. நீங்கள் உங்கள் காதலை இன்னும் வலிமையாக்கிக்கொள்ள இது உறுதுணையாக இருக்கும்.

உங்கள் மனைவியை குஷியாக வைத்துக்கொள்ள நீங்க இத எல்லாம் அடிக்கடி பண்றீங்களா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

successful couples should be able to answer these questions

successful couples should be able to answer these questions
Desktop Bottom Promotion