தற்செயலாக (அ) எதிர்பாராத விதமாக பெண் வாயில் விந்து சென்றுவிட்டால் என்ன ஆகும்?

Posted By:
Subscribe to Boldsky

உடலுறவு, தாம்பத்திய உறவில் சந்தேகங்கள், கருவளம் சார்ந்த கேள்விகளை மருத்துவர்களிடம் கேட்க பெரும்பாலானோர் தயக்கம் காட்டுகின்றனர். இதனால், சாதாரண விஷயங்களை கூட அபாயமாக எண்ணி அச்சம் கொள்கின்றனர். அபாயமான விஷயங்களை இயல்பாக எடுத்துக் கொண்டு அவதிப்படுகின்றனர்.

தம்பதிகள் மத்தியில் நிலவும் பெரிய சந்தேகங்களில் இதுவும் ஒன்று, "எதிர்பாராத விதமாகவோ பெண் வாயில் விந்து சென்றுவிட்டால் என்ன ஆகும்?" அதற்கான மகப்பேறு மருத்துவர்களின் பதில் இது தான்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உணவு போன்றது தான்!

உணவு போன்றது தான்!

மகப்பேறு மருத்துவர்கள் தற்செயலாக (அ) எதிர்பாராத விதமாக ஆணின் விந்து பெண்ணின் வாயில் சென்றால் அதுவும் மற்ற உணவு போன்று தான் உடலுக்குள் செரிமானம் ஆகும். இதை எண்ணி அச்சம் கொள்ள தேவையில்லை என கூறுகின்றனர்.

விந்து இறந்துவிடும்!

விந்து இறந்துவிடும்!

பெண்ணின் வாய் வழியாக உட்செல்லும் விந்து இரைப்பையை அடைந்த உடனேயே இறந்துவிடும் என மகப்பேறு மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

கருத்தரிப்பு அபாயம்?

கருத்தரிப்பு அபாயம்?

வாய் வழியாகசெல்லும் விந்தணு மூலம் கருத்தரிக்க வாய்ப்பே இல்லை.

இரைப்பை குடல்!

இரைப்பை குடல்!

இரைப்பை குடலை அடைந்த உடன், மற்ற உணவுகள் போலவே விந்தும் செரித்து மலம் வழியாக வெளியேறிவிடும்.

குறிப்பு!

குறிப்பு!

ஒருவேளை உங்கள் துணை பால்வினை தாக்கம் கொண்டிருந்தாலோ, வேறு ஏதேனும் நோய் தொற்று இருந்தாலோ, உடனே மகப்பேறு மருத்துவரிடம் பரிசோதித்து கொள்வது நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

What Will Happen If Ejaculatory Fluid Goes Into a Women's Mouth?

What Will Happen If Ejaculatory Fluid Goes Into a Women's Mouth?
Story first published: Wednesday, December 14, 2016, 14:00 [IST]