கணவனுக்காக மனைவி செய்யும் ரொமாண்டிக்கான 7 விஷயங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

ஆண்களை விட பெண்கள் தான் ரொமாண்டிக்கானவர்கள். ஆனால், இதை இதுவரை எந்த சினிமாவிலும் யாரும் பெரிதாக காண்பிப்பது இல்லை. ஆண் தான் மல்லிகைப்பூ, அல்வா வாங்கி செல்வார், ஆண் தான் திரைப்படத்திற்கு அழைத்து செல்வார். பெண்கள் சும்மாவே இருப்பார்கள்.

உண்மையில் பெண்கள் தங்கள் கணவனுக்காக செய்யும் ரொமாண்டிக் விஷயங்கள் தான் இல்லறத்தில் அதிகப்படியான காதலை உண்டாக்கும். உறவில் நெருக்கத்தை அதிகரிக்கவும் செய்யும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குளிப்பாட்டிவிடுதல்!

குளிப்பாட்டிவிடுதல்!

திருமணத்திற்கு முன் அம்மா குளிக்க வைப்பதில் அக்கறையும், பாசமும் இருக்கும். திருமணத்திற்கு பிறகு மனைவி குளிப்பாட்டி விடுவதில் எல்லாமும் இருக்கும். கணவன் - மனைவியின் இல்லற வாழ்க்கையில் மிக ரொமாண்டிக்கான விஷயம் என இதை எளிதாக குறிப்பிடலாம்.

பிடித்த டின்னர் ஏற்பாடு செய்தல்!

பிடித்த டின்னர் ஏற்பாடு செய்தல்!

கணவன் ஆய்ந்து ஒய்ந்து வேலைகளை முடித்து வீடு திரும்பும் போது, அவனை கேட்காமலேயே அவனுக்கு பிடித்த உணவகளை சமைத்து பரிமாறுவது / ஊட்டிவிடுவது.

கண்ஜாடை!

கண்ஜாடை!

வீட்டு வேலை செய்துக் கொண்டிருக்கும் போது, ஏதேனும் நிகழ்வில் மற்றவருடன் பேசக் கொண்டிருக்கும் போது, சினிமா பார்த்துக் கொண்டிருக்கும் போது திடீரென கணவன் மீது கண்களை திருப்பி சிறு புன்னைகயுடன் ஜாடை காண்பிப்பது.

தோற்றத்தை பாராட்டுதல்!

தோற்றத்தை பாராட்டுதல்!

"இந்த டிரெஸ் உங்களுக்கு செம்மையா இருக்கு. சான்சே இல்ல தூள்..." என்பது போல கணவனின் தோற்றத்தை பாராட்டுவது.

பிடித்தவற்றை வாங்கி வருதல்!

பிடித்தவற்றை வாங்கி வருதல்!

கணவனுக்கு பிடித்த விஷயமாக இருக்கும். அதை அவரே கூட மறந்திருப்பார். என்றோ கூறியதை நினைவில் வைத்து அதை தகுந்த தருணத்தில் வாங்கி வந்து பரிசளித்து ஆச்சரியம் அளித்தல்.

நண்பர்களை அழைத்து விருந்து வைப்பது!

நண்பர்களை அழைத்து விருந்து வைப்பது!

கணவனின் நண்பர்கள் / குடும்பங்களை வீட்டுக்கு அழைத்து விருந்து வைப்பது. அவர்களுடன் நேரம் செலவழிக்க அனுமதிப்பது.

நெருக்கமாக இருப்பது!

நெருக்கமாக இருப்பது!

எப்போதும் கணவனுடன் நெருக்கம் பாராட்டுவது. இது தானே எல்லா ரொமண்டிக் விஷயங்களும், செய்ய தூண்டும் கருவி.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

The Most Unexpectedly Romantic Things Girls Do For Men

The Most Unexpectedly Romantic Things Girls Do For Men
Please Wait while comments are loading...
Subscribe Newsletter