Latest Updates
-
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
உடலுறவுக்கு முன்பு நீங்க செய்யும் 'இந்த' விஷயம்தான் உங்களுக்கு உச்சக்கட்ட இன்பத்தை தருமாம்...!
ஃபோர்ப்ளே உங்களுக்கு உடலை ஆராயும் கலையை கற்றுக்கொடுக்கிறது. காமசூத்ராவும் ஃபோர்ப்ளேவை பற்றி பல விஷயங்கள் கூறுகிறது. இருவரும் இணைந்து ஃபோர்ப்ளேவில் ஈடுபடும்போது, அது உங்களை வேறுகட்ட இன்பத்திற்கு அழைத்து செல்லும்.
அதிகபட்ச திருப்பதியை அடைவதற்கும், உச்சகட்ட இன்பத்தை அடைவதற்கும் உங்கள் பாலியல் வாழ்க்கையை சரியான வழியில் அணுக வேண்டும். செக்ஸ் என்பது 5 அல்லது 10 நிமிட வேலையாக நினைத்தால், அது முற்றிலும் தவறு. இது உங்களுக்கு உச்சகட்ட இன்பத்தை ஒருபோதும் தராது. நீங்கள் ஒரு ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், ஒருவரின் பாலியல் அனுபவத்தை மேம்படுத்தவும், விரிவான பாலியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் உணர்ச்சிகளை உருவாக்கவும் உதவும் பாலியல் செயல்பாட்டின் மிக அடிப்படையான மற்றும் மிகவும் உற்சாகமான விஷயம் ஃபோர்ப்ளே ஆகும்.

உடலுறவில் ஈடுபடும்போது அனைவரும் புணர்ச்சியை சரியாகப் பெற விரும்புகிறார்கள். ஆனால், அவர்களில் மிக சிலரே புணர்ச்சியை அடைகிறார்கள். ஏனெனில், எந்தவொரு பாலியல் செயலுக்கும் விருப்பமான தொடக்கமாக ஃபோர்ப்ளே உள்ளது. இதில், நீங்கள் எப்படி செயல்படுகிறீர்கள் என்பதை பொறுத்து உங்கள் செக்ஸ் இன்பம் இருக்கும். உடலுறவை விட ஃபோர்ப்ளே ஏன் சிறந்தது என்பதற்கான சில காரணங்களை இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

ஃபோர்ப்ளே அவசியம்
பாலியல் உடலுறவு என்பது முதன்மையாக ஒரு இறுதி முடிவை அடைவதில் கவனம் செலுத்துகிறது என்றாலும், ஃபோர்ப்ளே உங்க உடலுறவில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. தம்பதிகளின் நெருக்கத்தை அதிகரிக்க ஃபோர்ப்ளே உதவுகிறது. ஒருவருக்கொருவர் முத்தமிடுவது, தொடுவது மற்றும் பாலியல் ரீதியாக தூண்டுவது போன்றவை உடல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் விளைவை ஏற்படுத்துகிறது. அதோடு பாலியல் அனுபவத்தை மேம்படுத்தும் உளவியல் தொடர்பை ஏற்படுத்துவதற்கும் ஃபோர்ப்ளே மிக அவசியம்.

பாலியல் ரீதியாக தூண்டுதல்
ஃபோர்ப்ளே செயலில், நீங்கள் மிகுந்த இன்பத்தை உணர முடியும். குறிப்பாக பெண்களைப் பொறுத்தவரை, ஆண்களைப் போலல்லாமல் எப்போதும் புணர்ச்சியின் நிலையை அடையாதவர்கள். ஏனெனில், பெண்களை பொறுத்தவரை ஃபோர்ப்ளேவில் ஈடுபடும்போது தான் அவர்கள் பாலியல் ரீதியாக அதிகமாக தூண்டப்படுவார்கள். இது அவர்களுக்கு தீவிரமான முன்-புணர்ச்சி இன்ப உணர்வுகளை உணர உதவும்.

உடலை ஆராயுங்கள்
ஃபோர்ப்ளே உங்களுக்கு உடலை ஆராயும் கலையை கற்றுக்கொடுக்கிறது. காமசூத்ராவும் ஃபோர்ப்ளேவை பற்றி பல விஷயங்கள் கூறுகிறது. இருவரும் இணைந்து ஃபோர்ப்ளேவில் ஈடுபடும்போது, அது உங்களை வேறுகட்ட இன்பத்திற்கு அழைத்து செல்லும். ஃபோர்ப்ளேவில் நீங்கள் எப்போதும் உங்கள் கூட்டாளியின் மகிழ்ச்சிக்கு முன்னுரிமை அளிப்பீர்கள். மேலும் அவர்களை மகிழ்விக்க அதிக அர்ப்பணிப்புடன் இருப்பீர்கள். உங்கள் இன்ப உணர்வு உங்கள் கூட்டாளர்களின் திருப்தியிலிருந்து பெறப்படுகிறது. ஃபோர்ப்ளேவில் ஒருவருக்கொருவர் அவர்கள் துணையின் உடலை ஆராயுங்கள்.

தொடர் இன்பம்
உங்கள் வாய், விரல்கள் மற்றும் நாக்கின் உதவியுடன், நீங்கள் தொடர்ச்சியான புணர்ச்சி இன்பத்தை உருவாக்கலாம். இது உடலுறவின் போது ஒருபோதும் சாத்தியமில்லை. முன் விளையாட்டு என்பது மென்மையானது மற்றும் உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான அனுபவத்தை மட்டுமே தருகிறது. சொல்லப்போனால், நீங்கள் அதில் நுழைந்தவுடன், உங்களைத் தடுக்க முடியாது. உங்களை உச்சகட்ட இன்பதத்திற்கு அழைத்து செல்லும். இது உங்களுக்குள் ஒரு நெருக்கமான பிணைப்பை வலுவாக ஏற்படுத்தும்.

அணுகுமுறை
உடலுறவின் செயல்பாட்டில், அளவு நிச்சயமாக ஒரு பெண்ணுக்கு முக்கியமானது. ஆனால் ஃபோர்ப்ளேவின் போது, உங்கள் அணுகுமுறை மற்றும் சுறுசுறுப்பு மட்டுமே முக்கியமானது. உங்கள் பாதுகாப்பின்மை சில பிரச்சனைகளை கூட ஏற்படுத்தலாம். ஒருவரையொருவர் நேசிக்கும்போது, உடல் ரீதியான பாதுகாப்பின்மையை நீங்கள் இருவரும் கலைக்க வேண்டும். அளவில்லா மகிழ்ச்சியை பெற ஃபோர்ப்ளேவில் ஈடுபடுங்கள்.

ஃபோர்ப்ளேவுக்குப் பிறகு செக்ஸ் மென்மையானது
உடலுறவின் ஆரம்பத்தில் மோசமான சிலவற்றை தவிர்த்தால், ஃபோர்ப்ளே சரியான தொடக்கத்திற்கு உங்களுக்கு உதவும். ஃபோர்ப்ளேயின் உதவியுடன், நீங்கள் மிகவும் நிதானமாக இருப்பீர்கள். மேலும் உங்கள் உடல் அதிக வரவேற்பைப் பெறும், இது உங்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்கும். ஃபோர்ப்ளேவுக்கு பிந்தைய செக்ஸ் உங்களுக்கு உச்சக்கட்ட இன்பத்தை தரும்.



Click it and Unblock the Notifications