For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தீவிரமான உடலுறவின்போது உங்க துணையை கண்ட இடத்தில் கடித்துவிட்டீர்களா? அப்ப இத பண்ணுங்க...!

தீவிரமான ஆர்வம் மற்றும் உடலுறவின் இரவுகள் மறுநாள் காலையில் உங்களுக்கு சுவாரஸ்யமான மற்றும் லேசான தலை உணர்வைத் தரும். அவை மட்டுமல்லாமல் உடலில் சில காயங்கள் மற்றும் கீறல்கள் இருக்கும்.

|

தீவிரமான ஆர்வம் மற்றும் உடலுறவின் இரவுகள் மறுநாள் காலையில் உங்களுக்கு சுவாரஸ்யமான மற்றும் லேசான தலை உணர்வைத் தரும். அவை மட்டுமல்லாமல் உடலில் சில காயங்கள் மற்றும் கீறல்கள் இருக்கும். இது சங்கட்டமான சூழ்நிலையை உங்களுக்கு ஏற்படுத்தும். இவை உங்கள் கூட்டாளரிடமிருந்து ஒரு காதல் அடையாளமாகத் தோன்றினாலும், அவை சில நேரங்களில் மிகவும் எரிச்சலூட்டும் மற்றும் சிக்கலானவையாக இருக்கலாம்.

Ways to Get Rid of Hickeys after Intense Sex

குறிப்பாக உங்கள் கழுத்தில் உள்ள காயம், உதட்டில் உள்ள காயம் போன்ற உடலில் தெரியும் இடங்களில் உள்ள காயங்களை உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்கள் விசாரிக்ககூடும். ஹிக்கிகள் வந்தவுடன் மறைந்துவிடும் என்று விரும்பும் ஒரே நபர் நீங்கள் அல்ல. எனவே, ஹிக்கிகளிலிருந்து விடுபட உதவும் சில வழிகள் பற்றில் இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ways to Get Rid of Hickeys after Intense Sex

Here we are talking about the ways to quickly get rid of hickeys after intense sex. Read on.
Story first published: Tuesday, January 5, 2021, 18:31 [IST]
Desktop Bottom Promotion