Just In
- 13 min ago
பெண்கள் கணவரிடம் இருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கும் தகுதிகள்... உங்ககிட்ட இதுல ஒன்னாவது இருக்கா?
- 1 hr ago
சத்தான... வாழைத்தண்டு சூப்
- 2 hrs ago
சர்வதேச பெண்கள் தினத்தை எல்லா பெண்களும் எப்படி கொண்டாடலாம் தெரியுமா?
- 2 hrs ago
எடையை குறைக்க முயலும்போது செய்யும் இந்த பொதுவான தவறுகள் உங்களுக்கே ஆபத்தில் முடியலாம்...!
Don't Miss
- Sports
அவர்களின் உடற்மொழியே சரியில்லை... பிட்ச் மீதான குற்றச்சாட்டு... பதிலடி கொடுத்த கவாஸ்கர்
- Finance
டெஸ்லாவுக்கு போட்டியாக எலக்ட்ரிக் கார் தயாரிக்க திட்டமிடும் ஹூவாய்..!
- News
TN Assembly Election Live Updates: அதிமுக- பாமக தொகுதி பங்கீடு இன்னும் சற்று நேரத்தில் அறிவிப்பு
- Automobiles
நாட்டின் சிறந்த பிரீமியம் கார் எது தெரியுமா? பென்ஸ் ஜிஎல்இ சொகுசு காரையே பின்னுக்கு தள்ளிய லேண்ட் ரோவர் கார்!
- Movies
ஆரம்பிக்கலாங்களா...இணையத்தை கலக்கும் கமலின் வித்தியாசமான போட்டோ
- Education
12-வது தேர்ச்சியா? ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
உங்க காதலர் தினத்தை மேலும் சிறப்பாக்க உங்கள் காதலியிடம் இந்த செய்திகளை சொல்லுங்க...!
பிப்ரவரி 14ஆம் தேதி நாளை உலகம் முழுவதும் மகிழ்ச்சியாக காதலுடன் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் காதலால் நிரம்பி இருப்பதால்தான் இந்த உலகம் இயங்குகிறது என்று கூறினால், அது மிகையாகாது. பொதுவாக ஒரு வருடத்தின் ஒரு நாளை மற்றும் வாரத்தை மிகவும் எதிர்பார்த்து காத்திருப்பது காதலர் தினம் மற்றும் வாரம். நமக்குள் இருக்கும் காதலை வெளிப்படுத்துவது இந்நாளில் நிச்சயம் சாத்தியமாகும்.
தங்களுடைய காதலன் அல்லது காதலிக்கு தங்களுடைய காதலை வெளிப்படுத்துவது தான் மிகவும் சிறப்பு மிகுந்த விஷயம். அவர்களை மிகவும் சிறப்பாக உணர வைக்க நீங்கள் என்ன செய்யபோகிறீர்கள் என்ற கேள்வி உங்களுக்குள் இருக்கும். கவலை வேண்டாம். நீங்கள் உங்கள் காதலி அல்லது காதலனுக்கு உங்கள் காதலை வெளிப்படுத்த விரும்பினால், இக்கட்டுரையில் உள்ள வாழ்த்துக்களை கூறி தெரிவிக்கலாம்.

வாழ்த்து 1
இந்த இதயம் உங்களை வரம்பற்று நேசிக்க வேண்டும். எப்போதும் என்றென்றும் நேசிக்க வேண்டும். இனிய காதலர் தின வாழ்த்துக்கள் என் அன்பே!
சூப்பராக கட்டிப்பிடிப்பதில் உங்க ராசி எத்தனாவது இடத்தில் இருக்கிறது தெரியுமா?

வாழ்த்து 2
நீங்கள் என் வாழ்க்கையில் வந்த நாள், அது அழகாகவும் வண்ணமயமாகவும் மகிழ்ச்சியாகவும் மாறியது. என் வாழ்க்கையை நீங்கள் வானவில் போன்று வண்ணமையமாக மாற்றியுள்ளீர்கள். காதலர் தின வாழ்த்துக்கள்!

வாழ்த்து 3
நான் எப்போதும் உன்னை முழு மனதுடன் நேசிக்கிறேன். நீ என் வாழ்க்கையை அழகாக ஆக்குகிறாய். இந்த உலகில் அதிகப்படியான மகிழ்ச்சியையும் அன்பையும் நீங்கள் எனக்கு அளிக்கிறீர்கள். என் அன்புக்குரிய உங்களுக்கு காதலர் தின வாழ்த்துக்கள்!

வாழ்த்து 4
நீங்கள் என் வாழ்க்கைக்கு ஒரு ஆசீர்வாதம். என் வாழ்க்கையில் நீங்கள் இருப்பதற்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன். காதலர் தின அன்பு வாழ்த்துக்கள்!
உங்க லவ்வரோட ராசிப்படி 'இந்த' மாதிரி நீங்க ப்ரொபோஸ் செஞ்சா கண்டிப்பா ஓகே சொல்லுவாங்களாம்..!

வாழ்த்து 5
நீங்கள் என்னுள் நுழைந்ததிலிருந்தே என் நாட்கள் அழகாகிவிட்டன. நீ என் அதிர்ஷ்ட வசீகரம். நான் உன்னை நேசிக்கிறேன், உங்களுக்கு இனிய காதலர் தின வாழ்த்துக்கள்!

வாழ்த்து 6
என் மகிழ்ச்சியும் ஆறுதலும் நீங்கள்தான். நீங்கள் செய்யும் அனைத்தும் என் முகத்தில் ஒரு புன்னகையைத் தருகிறது, அதற்காக நான் உன்னை காதலிக்கிறேன். காதலர் தின வாழ்த்துக்கள் என் அன்பே!

வாழ்த்து 7
என் அன்பான காதலுக்கு காதலர் தின வாழ்த்துக்கள். நீங்கள் என் வாழ்க்கையை வண்ணங்களாலும் மகிழ்ச்சியிலும் நிரப்பினீர்கள். என் வாழ்க்கையின் ஒரு பகுதியாக நீங்கள் இருக்கிறீர்கள். அன்பான காதலர் தின வாழ்த்துக்கள்!
உங்க லவ்வரோட ராசிப்படி அவங்களுக்கு இந்த சரியான காதலர் தின பரிசை கொடுத்து அசத்துங்க...!

வாழ்த்து 8
நீங்கள் என் வாழ்க்கையில் வந்தபிறகு, உண்மையான அன்பின் உணர்வை நான் புரிந்துகொண்டேன். என் அன்புக்குரிய உங்களுக்கு காதலர் தின வாழ்த்துக்கள்!

வாழ்த்து 9
நான் உன்னை நேசிக்கிறேன், உன்னை எப்போதும் மகிழ்ச்சியாகக் காண விரும்புகிறேன், ஏனென்றால் உன் முகத்தில் ஒரு புன்னகையைக் கொண்டுவர நான் எப்போதும் முயற்சிப்பேன். மகிழ்ச்சியான காதலர் தின வாழ்த்துக்கள் அன்பே!

வாழ்த்து 10
இந்த காதலர் தினத்தில் நான் உன்னை ஆழமாகவும் உண்மையாகவும் காதலிக்கிறேன் என்பதையும் நீங்கள் ஈடுசெய்ய முடியாதவர் என்பதையும் நீங்கள் அறிந்து கொள்ள விரும்புகிறேன். காதலர் தின வாழ்த்துக்கள் உயிரே!
இந்த காதலர் தினத்த எப்பவும் மறக்க முடியாத மாதிரி ஸ்பெஷலா மாத்தணுமா? அப்ப இத ட்ரை பண்ணுங்க...!

வாழ்த்து 11
அன்பு, மகிழ்ச்சி, கனவுகள், வண்ணங்கள் மற்றும் சாகசங்களை என் வாழ்க்கையில் கொண்டுவந்ததற்கு நன்றி. நான் உன்னை நேசிக்கிறேன் அன்பே. காதலர் தின வாழ்த்துக்கள்!

வாழ்த்து 12
என் வாழ்க்கையில் நான் கண்ட மிக அற்புதமான மனிதர் நீங்கள். என்னை மிகவும் நேர்மையாக நேசித்ததற்கு நன்றி. அன்பான காதலர் தின வாழ்த்துக்கள்!