For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெண்கள் கட்டிப்பிடிக்கிறதுல இவ்வளவு அர்த்தம் இருக்கா? ஆண்களே கொஞ்சம் உஷாரா இருங்க

எல்லா வகையான கட்டியணைத்தலும் ஒரே அர்த்தத்தைக் கொண்டிருக்காது. காதலுடனான அரவணைப்புக்கும் நண்பருடனான அரவணைப்புக்கும் வித்தியாசம் இருக்குமல்லவா. கீழே பெண்கள் 11 வகையாக மற்றவர்களைக் கட்டிப்பிடிக்கிறார்களா

|

உணர்வுகளை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத போது நம் அன்புக்குரியவர்களை கட்டியணைக்கிறோம். எவ்வளவு தான் குழந்தை கதறி அழுதாலும் தாயின் அரவணைப்பில் மிகச் சில மணித்துளிகளில் நிறுத்தி விடுகிறது. கட்டிப்பிடிப்பது என்பது உங்கள் குழந்தையையும் காதலரையும் மட்டும் கட்டிப்பிடிப்பது அல்ல.

Types Of Hugs Women Give And Their Hidden Meanings

எல்லா வகையான கட்டியணைத்தலும் ஒரே அர்த்தத்தைக் கொண்டிருக்காது. காதலுடனான அரவணைப்புக்கும் நண்பருடனான அரவணைப்புக்கும் வித்தியாசம் இருக்குமல்லவா. கீழே பெண்கள் 11 வகையாக மற்றவர்களைக் கட்டிப்பிடிக்கிறார்களாம். அதற்கான அர்த்தங்களும் ஆபத்துகளையும் தெரிந்து கொள்ள கட்டுரையை முழுமையாகப் படிக்கவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பெண்களை நம்பலாமா

பெண்களை நம்பலாமா

பெண்கள் எந்த நேரத்தில் எப்படி இருப்பார்கள் என்று சொல்லவே முடியாது. அதற்கு அவர்கள் மட்டுமே காரணம் கிடையாது. சீறும் பாம்பைக் கூட நம்பு சிரிக்கும் பெண்ணை நம்பாதே என்பது பொன்மொழி. சிரிப்பையே நம்பாதே என்று முன்னோர்கள் வழியுறுத்தும் போது கட்டியணைத்தலை நம்பி விடலாமா? என்பதை ஆண்கள் யோசித்து தான் முடிவு செய்ய வேண்டும்.

பாவப்பட்ட ஆண்கள்

பாவப்பட்ட ஆண்கள்

காட்டில் புலியாக இருந்தாலும் கட்டிலில் எலியாகத் தான் ஆண்கள் மாறிவிடுகிறார்கள். அந்த சமயத்தில் அவர்களிடம் என்னக் கேட்டாலும் நிறைவேற்றப்படும் என்பது எழுதி வைக்காத சட்டம் . என்றும் இல்லாமல் உங்கள் மனைவி உங்களை அணைத்து முகத்தை வருடுகிறாள் என்றால் மிகப்பெரிய ஆப்பு காத்திருக்கிறது என்று தான் அர்த்தம்.

பொம்மைக் கட்டிப்பிடிப்பு

பொம்மைக் கட்டிப்பிடிப்பு

பெண்கள் தூங்கும் போது கரடி பொம்மையை கட்டிப்பிடித்து உறங்குவார்கள். அந்த இறுக்கமான கட்டிப்பிடிப்பு தான் வெகுநாட்கள் கழித்து வந்த நண்பரைக் காணும் போதும் இருக்கும். எண்ணற்ற உணர்வுகளை அது தாங்கி இருக்கும்.

Most Read: உங்கள் கணவரை உச்சிக் குளிர செய்ய வேண்டிய 10 விசயங்கள்

பின்பக்கமாக இருந்து கட்டிபிடித்தல்

பின்பக்கமாக இருந்து கட்டிபிடித்தல்

பெண்கள் பொதுவாக தங்களது கவனத்தை ஈர்ப்பதற்காக இந்தக் கட்டிப்பிடிப்பை நிகழ்த்துவார்கள். கட்டிபிடித்துக் கொண்டே உங்கள் மடி மீது அமர்வார்கள். உங்களின் கவனம் முழுவதுமாக அவர் மீது திரும்பியவுடன் தனக்குத் தேவையான ஒரு பெரிய பொருளை கேட்டுப் பெறுவார்கள்.

தோளோடு சேர்ந்து பின்பக்கமாக கட்டிபிடிப்பது

தோளோடு சேர்ந்து பின்பக்கமாக கட்டிபிடிப்பது

தவறை செய்துவிட்டால் தங்களுக்கான ஆதரவாளர்களை தேடிக் கொள்வதில் கைதேர்ந்தவர்கள். உங்கள் உங்கள் ஒரு புற மார்பகதோடு பட்டும் படாமல் கட்டியணைப்பார்கள். கூடவே சோகமான முகமும் அழுகையும் கூட இருக்கலாம். அப்போது புரிந்துக் கொள்ளலாம் தனக்கான ஆதரவாளர்கள் பட்டாளத்தை பெண்கள் திரட்ட ஆரம்பித்துவிட்டார்கள்.

மெல்லிய கடியணைப்பு

மெல்லிய கடியணைப்பு

அலுவலக நண்பர்களைச் சந்திக்கும் போது கட்டியணைப்பது தான் இவ்வகை. உங்கள் காதலி இந்தக் கட்டியணைப்பு நிகழ்த்துகிறார் என்றால் உங்கள் காதல் வாழ்க்கையில் பிரச்சினை ஆரம்பித்துவிட்டது என்று அர்த்தம். இந்த வகை கட்டியணைப்பு உங்களை பிளாக் மெயில் செய்வதற்காக பயன்படுத்துவார்கள்.

Most Read: முன் ஜென்மக் காதல் தான் இந்த ஜென்மத்திலும் தொடருதா ? அதிர்ச்சியடையாமல் படியுங்கள்

ஒரு பக்கமாக கட்டிப்பிடிப்பது

ஒரு பக்கமாக கட்டிப்பிடிப்பது

உங்கள் காதலி ஒருபக்கமாக கட்டிபிடித்தால் நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அர்த்தம். அவர்களோடு உரையாடல்களை மேற்கொண்டு அவர்கள் மனதில் நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்பதை உறுதி செய்ய வேண்டிய தருணம் இது. சில சமயங்களில் உங்கள் காதலிக்கு புதிய காதலன் கிடைத்ததன் அறிகுறியாக கூட இது இருக்கலாம்.

நெருக்கமான அரவணைப்பு

நெருக்கமான அரவணைப்பு

கண்ணும் கண்ணும் பேசிக் கொண்டு மிக நெருக்கமாக அணைத்துக் கொள்வது தான் இந்த வகை. இப்படி உங்கள் காதலி உங்களை கட்டியணைக்கிறாள் என்றால் அது நிச்சயம் உடலுறவுக்கான அழைப்பாகத் தான் இருக்கும். ஆனால் அரவணைப்பை பின்னாளில் நீங்கள் முயற்சி செய்தால் அது அரவணைப்போடு மட்டும் நின்று விடும்.

வேகமாக கட்டியணைப்பது

வேகமாக கட்டியணைப்பது

உங்கள் காதலி செய்தது என்பது ஆதாரப் பூர்வமாக உங்களுக்குத் தெரிந்து விட்டது. அந்தத் தவறுக்கான காரணம் உங்கள் காதலியிடம் இல்லையென்றால் வேகமாக உங்களை கட்டியணைப்பார். நீங்கள் என்ன திட்ட நினைத்தீர்களோ அதை உங்கள் காதலியே தன்னைத் தானே திட்டிக் கொள்வார். பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு அந்த பிரச்சினையிலிருந்து வெளிவந்து விடுவார்.

Most Read:காதலிச்சு கஷ்டப்படுறதைவிட சிங்கிளாக இருப்பதே மேல். ஏன் தெரியுமா ?

தலையை தோளில் வைத்து கட்டியணைப்பது

தலையை தோளில் வைத்து கட்டியணைப்பது

பெரும்பாலான காதலிகள் இந்த வசனத்தை சொல்லாமல் இருக்க மாட்டார்கள். உன் தோளில் சாய்ந்து தூங்கும் சுகத்தை வேறு எங்குமே கிடைக்காது. என்பார்கள். ஆண்களின் நம்பிக்கையை பெறுவதற்கு இந்த கட்டியணைப்பு நிகழ்கிறது. அல்லது அவர்களை நீங்கள் தேற்ற வேண்டும் என்பதற்காக இந்தக் கட்டியணைப்பு நிகழ்கிறது.

ஆறுதல் கட்டியணைப்பு

ஆறுதல் கட்டியணைப்பு

தாங்க முடியாத வலிகளில் இருக்கும் போது இந்தக் கட்டியணைப்பு நிகழ்கிறது. காதலனோ, நண்பரோ அப்படி யாராக வேண்டுமானால் இருக்கலாம். யார் மீது நம்பிக்கை இருக்கிறதோ அந்த இடத்தில் யார் இருக்கிறாரோ அவர் தான் அந்தக் கட்டியணைப்புக்குச் சொந்தக்காரர்

Most Read:படுக்கையறையில் இதுக்கெல்லாமா மூட் அவுட் ஆவாங்க... தெரிஞ்சுக்கோங்க

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Types Of Hugs Women Give And Their Hidden Meanings

A hug is an expression of love and affection. It is the best way to express your feelings when words fail to describe the state of your mind. Hugs are not always for your lover or children. They can also be for friends, family, and even colleagues. They can be a source of great comfort when things are going south.
Story first published: Wednesday, August 7, 2019, 12:55 [IST]
Desktop Bottom Promotion