For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எப்படிப்பட்ட பெண்களையும் வீழ்த்தும் முத்தச்சூத்திரம்? முத்தம்னா இப்படி மட்டும்தான் கொடுக்கனும்

|

உங்கள் காதலியைப் பொட்டிப் பாம்பாக அடக்குவதற்கு முத்தச் சூத்திரத்தைத் தவிர வேறு எதுவும் கைக் கொடுக்காது. காதலி மட்டும் அல்ல விரும்பும் பெண்களை உங்களைத் தேடி வர வைக்க இந்த முத்தச் சூத்திரமே கைக் கொடுக்கிறது.

Top Things All Good Kissers Have In Common

உடலுறவைத் தள்ளிப்போட உங்கள் துணையார் காரணம் தேடும் போது முத்த மருத்துவத்தை ஆரம்பித்து தடைபோடுங்கள்.செயல்முறை விளக்கம் இல்லாத எதுவும் வாசகர்களிடையே போய்ச் சேராது. எனவே தான் 9 செயல்முறை விளக்கத்துடன் முத்தச் சூத்திரத்தைக் இந்தக் கட்டுரை கற்றுக் கொடுக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முத்தம் இனிக்குமா

முத்தம் இனிக்குமா

கண்ணோடு கண் சேர்ந்து புதுவகை உலகில் உல்லாசமாக இருக்கும் போது ஒரு கை பின் தலையிலும் மறுகை இடுப்பின் கீழ் பகுதியிலும் க்ரிப்பாக பிடித்து மிகப் பொறுமையாக செயல்பட வேண்டும். அப்போது தான் உடல் முழுக்க காத்திருப்பு உஷ்ணத்தை ஏற்படுத்தும். முகத்தின் மீது படும் மூச்சுக் காற்று சொர்க்க வாசலை எட்டிப் பார்க்க வைக்கும். கொஞ்சம் கொஞ்சமாக ஏங்க வைத்து பொறுமையாக இதழை சுவையுங்கள் தேவாமிர்தமாய் எச்சில் இனிக்கும்.

Most Read: பெண்கள் கட்டிப்பிடிக்கிறதுல இவ்வளவு அர்த்தம் இருக்கா? ஆண்களே கொஞ்சம் உஷாரா இருங்க

முத்தச் சூத்திரம்

முத்தச் சூத்திரம்

உடலுறவுச் சூத்திரங்களை படிப்பதற்கு முன்பதாக முத்தச் சூத்திரத்தில் கைத்தேர்ந்து இருக்க வேண்டும். அப்போது தான் உங்களை வெறுத்து ஒதுக்கும் மனைவி கூட உங்கள் கைகளுக்குள் சிக்க முத்தச் சூத்திரத்தை முதலில் கற்றுக் கொள்ளுங்கள். கீழே முத்தச் சூத்திரத்தில் கைத்தேர்ந்தவர்கள் என்ன செய்கிறார்கள் என்ற செயல்முறை விளக்கம் இருக்கிறது. படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

#1 விதிகளைப் பின்பற்றாதீர்கள்

#1 விதிகளைப் பின்பற்றாதீர்கள்

முத்தச் சூத்திரத்தில் முக்கியமானது எந்த விதிகளையும் பின்தொடரக் கூடாது. ஒருவருடன் உங்கள் முத்தத்தை பகிர்ந்துக் கொள்ள விரும்பினால் உடனடியாக வாரி அணைத்து முத்தமிட்டு விடுங்கள். பெண்களுக்கு பரிசோதனை வைத்து கவர்கிறவர்களைவிட தைரியசாலிகளையே மிகவும் பிடிக்கும். இந்த வாய்ப்பு தான் உங்களுக்கான அஸ்திவாரம். முதல் முத்தமே அவர்களை திருப்திபடுத்தி விட வேண்டும்.

#2 கொஞ்சம் கொஞ்சமாக பதற்றத்தை உருவாக்குங்கள்

#2 கொஞ்சம் கொஞ்சமாக பதற்றத்தை உருவாக்குங்கள்

காய்ந்த மாடு புல்லில் மேய்வதைப் போல் உதட்டைக் கடித்துக் குதறிவிடாதீர்கள். பெண்களுக்கும் தங்களை ஆசுவாசுப்படுத்திக் கொள்ள நேரம் கொடுங்கள். அவரும் இணையும் போது முத்தம் முழுமை பெறும். கொஞ்சம் கொஞ்சமாக அவரது முகத்தை நோக்கி நகருங்கள். உங்கள் மூச்சுக் காற்றால் அவர்களது உணர்ச்சிகளைத் தூண்டுங்கள்.

Most Read:படுக்கையறையில் இதுக்கெல்லாமா மூட் அவுட் ஆவாங்க... தெரிஞ்சுக்கோங்க

#3 உங்கள் முத்தத் துணைக்கும் வாய்ப்பளியுங்கள்

#3 உங்கள் முத்தத் துணைக்கும் வாய்ப்பளியுங்கள்

உணர்ச்சிகளைத் தாங்காமல் பெண்கள் அவர்களாகவே வேகமாக உங்கள் உதடுகளுடன் விளையாட ஆரம்பிப்பார்கள். மீன் தூண்டிலில் மாட்டிவிட்டது என்பதற்காக படக்கென்று பிடித்து இழுத்துவிடக்கூடாது. அவர்களின் உணர்வுகளை பூர்த்தி செய்துக் கொள்ள வாய்ப்பளியுங்கள். அதன்பின் உங்கள் முத்த சூத்திரத்தை அரங்கேற்றுங்கள்.

#4 அப்டியே தொடருங்கள்

#4 அப்டியே தொடருங்கள்

முத்தம் கொடுத்த உணர்ச்சி பெருக்குகளில் நிறைந்திருக்கும் போது நாம் கொடுக்கும் முத்தத்தில் அவளுக்கு பிடித்திருக்குமோ இல்லையோ என யோசிக்கத் தோணும். அட மடப்பயலுகளா... இதையெல்லாம் யோசிக்கிற நேரமா... முத்த தீக வாழ்க்கையில் மூழ்கி முத்தெடுப்பதற்கான அடுத்தடுத்த படிநிலைகளை நோக்கி நகருங்கள். கிடைத்த வரைக்கும் லாபம் என்று செல்லுங்கள். அது நிரந்தர வாய்ப்பு இன்றில்லாவிட்டாலும் நாளை உங்களுக்கு கிடைக்கும் கவலைக் கொள்ள வேண்டும்.

#5 வித்தைகள் வேண்டாம்

#5 வித்தைகள் வேண்டாம்

உணர்ச்சிப் பெருக்கு அதிகமாகும் போது மிருகத் தன்மையை மட்டும் பெற்றுவிடக் கூடாது. அது உங்கள் துணையை பதற்றமடையச் செய்துவிடும். முத்தச் சூத்திரத்தில் இன்னும் படிநிலைகள் இருக்கின்றன. முழுமையாக கொண்டாடாமல் கெடுத்துக் கொள்ளாதீர்கள். இது தான் உங்களை படுக்கையை நோக்கி அழைத்துச் செல்லும். அங்கு வித்தைகளைக் காட்டிக் கொள்ளலாம்.

#6 இனி எதற்கும் தடை இல்லை

#6 இனி எதற்கும் தடை இல்லை

உங்களின் பொறுமை அவர்களை மேலும் உணர்சிவசப்பட வைக்கும். செய்வதறியாது திளைப்பார்கள். அவர்களின் இதழோடு மட்டும் விளையாண்ட உங்கள் இதழ் அவளின் உடலில் எல்லா பகுதிகளிலும் விளையாட அனுமதிப்பாள். இதன் பின் உங்கள் ஆடை அவளுக்கு சுமையாகத் தான் இருக்கும்.

#7 இதழோடு நிறுத்தலாமா

#7 இதழோடு நிறுத்தலாமா

முத்தம் என்றவுடன் நினைவுக்கு வருவது இதழும் வாயும் தான். ஆனால் சிறந்த முத்தக்காரர்கள் இதை மட்டும் முத்தமாக கருதமாட்டார்கள். உடல்முழுக்க முத்த மழையால் குளிர்விப்பதையே பெண்கள் விரும்புவார்கள். அதனால் இதழோடு மட்டும் நின்று விடாதீர்கள். உங்களின் முத்த மழையால் உங்களின் துணையை நனைய வையுங்கள்.

#8 முத்தச் சூத்திரம்

#8 முத்தச் சூத்திரம்

முத்தச் சூத்திரத்தின் முக்கியமானது முத்த ஓட்டத்துடன் கலந்திருங்கள். அந்த தருணத்தை அணு அணுவாக ரசியுங்கள், அந்த தருணங்களில் உங்கள் மனம் எதைப் பற்றியும் கவலைக் கொள்ளாமல் அதில் மட்டுமே நிழைத்திருக்க வேண்டும். ஆழமாக முத்தம் தருவதை விட முத்தச் சூத்திரத்தின் படி அர்த்தமாக முத்தமளியுங்கள்.

Most Read: உங்கள் கணவரை உச்சிக் குளிர செய்ய வேண்டிய 10 விசயங்கள்

#9 செய்யக்கூடாதவை

#9 செய்யக்கூடாதவை

முத்தம் கொடுக்கும் போது பற்களின் தூய்மை என்பது மிகவும் முக்கியமானது. துர்நாற்றம் வீசுகிறது என்றால் மிண்ட்ஸ்களை வைத்துக் கொள்ளுங்கள்

கண்ட உணவுகளை தின்றுவிட்டு முத்தம் இடாதீர்கள். குறிப்பாக வெங்காயத்தை தின்று விட்டு முத்தத்தில் ஈடுபடாதீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Top Things All Good Kissers Have In Common

Willingness is the basis of the kissing formula. There is no time for choices in this kissing field. Get down on the field to avoid hesitation. Then create tension and stir up feelings. Continue quietly in the same flow.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more