Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
இந்த நேரத்தின்போது நீங்க உடலுறவில் ஈடுபடவே கூடாதாம்...ஏன் தெரியுமா? ஷாக் ஆகாம படிங்க...!
கவனச்சிதறலாக பல தம்பதிகள் தங்களுக்குள் ஏற்படும் மோதலைத் தவிர்க்க உடலுறவு கொள்கிறார்கள். ஆனால், இது சரியானதல்ல.
உடலுறவு என்பது தம்பதிகள் இருவரையும் திருப்திபடுத்தும் ஒரு இன்பமான செயல். இதில் இருவரின் செயல்பாடுகளும் அவர்களின் மகிழ்ச்சியும் மிக முக்கியம். தம்பதிகள் இருவரும் தங்கள் விருப்பத்தோடு, உடலுறவு கொள்ள வேண்டும். அதேநேரம், உடலுறவு கொள்வது உங்கள் இருவரையும் உற்சாகப்படுத்த வேண்டும். ஆனால் சில நேரங்களில் தம்பதிகள் உடலுறவு கொள்வதற்கு சில மோசமான காரணங்களை கூறுகிறார்கள். இந்த மோசமான காரணங்கள் உங்கள் பாலியல் வாழ்க்கையும் உங்கள் உறவு வாழ்க்கையையும் பாதிக்கலாம்.

சில நேரங்களில், உடலுறவு கொள்வது அவ்வளவு நல்ல யோசனையல்ல என்பதை உங்களுக்கு உணர்த்தும் சில சூழ்நிலைகள் உள்ளன. எந்தெந்த நேரங்களின்போது, நீங்கள் உடலுறவு கொள்ளக்கூடாது, அதற்கான காரணங்கள் என்ன என்பது பற்றியும் இக்கட்டுரையில் காணலாம்.

மோதலைத் தவிர்க்க இதை வேண்டாம்
கவனச்சிதறலாக பல தம்பதிகள் தங்களுக்குள் ஏற்படும் மோதலைத் தவிர்க்க உடலுறவு கொள்கிறார்கள். ஆனால், இது சரியானதல்ல. இதன் நோக்கம் சண்டையிலிலிருந்து அல்லது மோதலிலிருந்து தப்பிக்க, அமைதி காப்பதற்காகவே, இது மிகவும் மோசமான செயல். தம்பதிகள் ஒன்றாக இணைந்து மகிழ்ச்சியாக அனுபவிக்கும் உடலுறவை, இப்படி மற்ற காரணங்களுக்காக செய்வது தவறானது. இதனால் உங்கள் இருவருக்கும் இடையே உள்ள பிரச்சனைகள் எதுவும் தீர்க்கப்படவில்லை என்ற உணர்ச்சி விரக்தியை அதிகரிக்கிறது. உங்கள் பங்குதாரர் உங்களை உடலுறவு கொள்ளும்படி வற்புறுத்தினால் அதுவும் அர்த்தமற்றது. ஏனெனில், உடலுறவில் இருவரின் விருப்பம் முக்கியம், அது சுதந்திரமாக பட வேண்டும்.

ஆல்கஹால் அல்லது போதைப்பொருள்
நீங்கள் இருவரும் குடிபோதையில் இருந்தால், நீங்கள் அதை முன்கூட்டியே முடிவு செய்யாவிட்டால் உடலுறவு கொள்ளாமல் இருப்பது நல்லது. பலர் மது போதையில் இருக்கும்போது அவர்கள் கட்டுப்பாட்டை மீறி அல்லது சுயநினைவை இழந்து உடலுறவு கொள்கிறார்கள். இது விஷயங்களை மிகவும் மோசமாக்குகிறது. இதனால், நீங்கள் பின்விளைவுகளை சந்திக்க நேரிடலாம்.

பாப் சோதனைக்கு முன்
பாப் பரிசோதனைக்கு முன் நீங்கள் பாதுகாப்பற்ற உடலுறவு கொண்டால், அது முடிவுகளைக் குழப்பிவிடும். நிபுணர்களின் கூற்றுப்படி, மதிப்பீட்டிற்குத் தேவைப்படும் எந்த ஸ்வாப்களிலும் விந்து தலையிடலாம். ஆனால் சில நிபுணர்களின் கூற்றுப்படி, ஆணுறையுடன் உடலுறவு கொள்வதும், கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தலாம். எனவே, குறைந்தது 48 மணி நேரத்திற்கு முன் உடலுறவு கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

ஆணுறை இல்லாமல்
ஆணுறை இல்லாமல் உடலுறவு ஒரு பெரிய விஷயமல்ல என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் ஆணுறை இல்லாமல் உடலுறவு கொள்வது உங்கள் பெண் துணைக்கு பாலியல் தொற்று பரவும் நோய்கள் அல்லது கர்ப்பம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே நீங்கள் தற்போது குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிடவில்லை என்றால், ஆணுறை இல்லாமல் உடலுறவு கொள்வதைத் தவிர்க்கவும். மேலும், சில சுகாதார காரணங்களுக்காகவும் ஆணுறை இல்லாமல் உடலுறவு கொள்ளாதீர்கள்.



Click it and Unblock the Notifications