For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புதுசா காதலிக்கிறவங்க இந்த விஷயங்களை தெரியாமகூட பண்ணிராதீங்க... இல்லனா உங்க காதல் வாழ்க்கை காலி...!

அதேசமயம் புதிய காதல் தொடங்கும்போது மனஅழுத்தமும், பயமும் சேர்ந்தே வரும். நீங்கள் சரியானதைச் செய்கிறீர்களா, சரியான முடிவுகளை எடுக்கிறீர்களா என்று நீங்கள் சந்தேகப்படுவீர்கள்.

|

ஒரு புதிய காதலின் ஆரம்பமானது உற்சாகம் மற்றும் தந்திரங்கள் நிறைந்ததாக இருக்கலாம். தொலைவில் இருக்கும் போதும் ஒருவரையொருவர் எப்போதும் நினைத்துக்கொண்டே இருப்பார்கள். நீங்கள் என்ன செய்து கொண்டிருப்பீர்கள் என்று எப்போதும் சிந்தித்துக் கொண்டிருப்பார்கள்ள். இவை அனைத்தும் உங்களை விசேஷமாகவும் நேசிப்பதாகவும் உணரவைக்கும்.

Things You Should Never Do In a New Relationship

அதேசமயம் புதிய காதல் தொடங்கும்போது மனஅழுத்தமும், பயமும் சேர்ந்தே வரும். நீங்கள் சரியானதைச் செய்கிறீர்களா, சரியான முடிவுகளை எடுக்கிறீர்களா என்று நீங்கள் சந்தேகப்படுவீர்கள். அதீத உணர்வுகள் வெளிப்படும் போது அதனை கையாளுவது என்பது உங்களுக்குத் தெரியாதபோது நீங்கள் என்ன செய்ய வேண்டும்?. நீங்கள் ஆர்வத்தில் செய்யும் சில விஷயங்கள் உங்கள் காதல் வாழ்க்கைக்கே ஆபத்தை ஏற்படுத்தும். இந்த பதிவில் காதலின் தொடக்கத்தில் நீங்கள் செய்யக்கூடாத விஷயங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Things You Should Never Do In a New Relationship

Check out the list of things you should never do in a new relationship.
Desktop Bottom Promotion