For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்களே! உங்க மனைவிய உச்சக்கட்டம் அடைய வைக்க நீங்க 'இந்த' சிறப்பான செயல்கள செஞ்சா போதுமாம்...!

|

ஆண், பெண் உறவை பொறுத்தவரை உடலுறவுதான் அவர்களின் உறவின் நிலையை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்வதற்கும், தம்பதிகளுக்குள் நெருக்கத்தை அதிகரிப்பதற்கும் உதவியாக இருக்கும். கணவன், மனைவி தங்கள் அன்பை வெளிப்படுத்துவதற்கு உடலுறவானது மிகசிறந்த வழியாகும். ஆனால் அது சரியாக அமையாத போது உறவுக்குள் விரிசல்கள் ஏற்படலாம். இது அந்த உறவில் இருக்கும் மகிழ்ச்சியை பறிக்கலாம். பொதுவாக பெண்களை பொறுத்தவரை ஆண்களை விட அவர்களுக்கு உடலுறவில் அதிக எதிர்பார்ப்புகள் இருக்கும்.

ஆனால் அனைத்து பெண்களுக்கும் இந்த எதிர்பார்ப்புகள் நிறைவேறுகிறதா என்றால் கண்ணை மூடிக்கொண்டு இல்லை என்று கூறிவிடலாம். பெரும்பாலான ஆண்களுக்கு பெண்களின் எதிர்பார்ப்பே என்னவென்பது தெரிவதில்லை. திருப்திகரமான செக்ஸ் வாழ்க்கைக்கு பெண்கள் ஆண்களிடம் எதிர்பார்ப்பது சில சாதாரண விஷயங்களைத்தான். அவை என்னென்னெ என்பதை இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குறும்பு பேச்சு

குறும்பு பேச்சு

பெண்கள் உணர்வு ரீதியாக ஈர்க்கப்படுவதை விரும்புகிறார்கள். அதற்கு ஆண்களின் பேச்சுதான் அடிப்படையாகும். ஒவ்வொரு பெண்ணின் தேவையும் மாறுபடும், சிலர் செக்ஸியான பேச்சை விரும்புவார்கள், சிலர் காதலனின் சாதாரண பேச்சையே விரும்புவார்கள், சிலர் கலவி குறித்த விளக்கங்களை விரும்புவார்கள். இதில் தங்களின் மனைவி எதை விரும்புகிறார்கள் என்பதை ஆண்தான் சரியாக கண்டறிந்து அதனை செய்ய வேண்டும்.

MOST READ: உடலுறவில் நீங்க உச்சகட்ட இன்பம் அடைய உங்களுக்கு உதவும் ஸ்டேஜ் என்னென்ன தெரியுமா?

சைகைகளை புரிந்துகொள்ள வேண்டும்

சைகைகளை புரிந்துகொள்ள வேண்டும்

துரதிர்ஷ்டவசமாக பல ஆண்களுக்கு தங்களின் துணையை எப்படி இசைப்பது என்று தெரிவதில்லை. பெண்கள் அனுப்பும் சிக்னல்களை பெரும்பாலும் ஆண்கள் புரிந்து கொள்வதேயில்லை என்பதே பெண்களின் முக்கியமான குற்றச்சாட்டு. பெண்களின் வாய்மொழி சொற்கள் மட்டுமில்லாமல் அவர்களின் உடல் குறிப்புகள் (முனகல், கனமான சுவாசம், அதிகரித்த உயவு) ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். உங்களால் அவர்களின் சிக்னல்களை புரிந்து கொள்ள இயலாவிட்டால் அவர்களிடம் நேரடியாக இதுகுறித்து கேளுங்கள்.

முன் மற்றும் பின் விளையாட்டுகள்

முன் மற்றும் பின் விளையாட்டுகள்

பெரும்பாலான ஆண்கள் செக்ஸ் என்பது ஊடுருவல் மட்டும்தான் என்று நினைக்கிறார்கள். ஆனால் பெண்களை பொறுத்தவரை உடலுறவுக்கு முன்னும், பின்னும் விளையாட்டுகள் இருக்க வேண்டியதை அவசியமாக கருதுகிறார்கள். உடலுறவு முடிந்தவுடன் ஆண்கள் விலகுவது பெண்களுக்கு கைவிடப்பட்டது போன்ற எண்ணத்தை ஏற்படுத்தும். கலவியை தொடங்குவதற்கு முன் தீண்டல், பேச்சு, பாலியல் சீண்டல் போன்றவை பெண்களின் ஆர்வத்தை பலமடங்கு தூண்டும்.

கவனிக்கப்படாத இடங்களை கண்டறிவது

கவனிக்கப்படாத இடங்களை கண்டறிவது

ஒரு பெண் உடலுறவின் போது ஆண் தன்னை முற்றிலுமாக ஆராய்ந்து அந்த அனுபவத்தை சாகச அனுபவமாக மாற்ற வேண்டும் எதிர்பார்ப்பார். ஒவ்வொரு பெண்ணுக்கும் அவர்கள் உடலில் ஒரு ஜி ஸ்பாட் இருக்கும் அதனை சரியாக கண்டறிந்து அதனை கவனிக்க வேண்டியது ஆண்களின் பொறுப்பாகும். பெண்களின் அந்தரங்க உறுப்புக்களை முத்தமிடுவதையும் உறுதி செய்து கொள்ளுங்கள்.

MOST READ: காமசூத்ராவில் கூறியுள்ள 'இந்த' விஷயங்கள செஞ்சா... உங்க செக்ஸ் வாழ்க்கை வேற லெவலில் இருக்குமாம்!

உங்கள் மனைவியை நேசியுங்கள்

உங்கள் மனைவியை நேசியுங்கள்

பெண்கள் உணர்ச்சிரீதியாக அக்கறையுடன் உடலுறவில் ஈடுபட விரும்புகிறார்கள். ஆனால், ஆண்கள் அவ்வாறு நடந்துகொள்வதில்லை. தன் துணையை எந் கேலியும் கிண்டலும் செய்யாமல் முழுமையாக அவரை நேசியுங்கள். இது அவர்களை சிறப்பாக உணரக்கூடும்.

கிளிட்டோரல் தூண்டுதல்

கிளிட்டோரல் தூண்டுதல்

உடலுறவின்போது பெண்கள் அதிகம் விரும்புவதில் இது முக்கியமானது. பெரும்பாலான பெண்களுக்கு இது ஜி ஸ்பாட்டாக இருக்கும். இதனுடன் விளையாடுவது அவர்களை விரைவில் உச்சகட்டத்திற்க்கு அழைத்துச் செல்லும். அங்கு வெவ்வேறு கால அளவு, அழுத்தம் போன்றவற்றை முயற்சிக்கவும். கிட்டதட்ட அனைத்து பெண்களுமே தங்கள் தாம்பத்ய வாழ்க்கையில் இதனை விரும்புவார்கள்.

MOST READ: உடலுறவுக்கு முன்பு நீங்க செய்யும் 'இந்த' விஷயம்தான் உங்களுக்கு உச்சக்கட்ட இன்பத்தை தருமாம்...!

உச்சக்கட்டம்

உச்சக்கட்டம்

பெண்களுக்கு பலமுறை உச்சக்கட்டம் அடையும் திறன் உள்ளது. எனவே முடிந்தவரை அவர்களை பலமுறை உச்சக்கட்டம் அடைய வைப்பது ஆண்களின் கடமையாகும். பெண்கள் உச்சக்கட்டம் அடைய அவர்களுக்கு கிளிட்டோரல் தூண்டுதல் வேண்டுமென்பது இங்கு 70 சதவீத ஆண்களுக்கு தெரிவதில்லை. உடலுறவின்போது ஆண்கள் உச்சக்கட்டம் அடைவதற்கு முன் பெண்கள் உச்சக்கட்டம் அடைவதை உறுதி செய்து கொள்ளுங்கள்..

இறுதிகுறிப்பு

இறுதிகுறிப்பு

தன் கணவன் தன்னை விரும்புகிறான் என்பதை காட்டிலும், வேறு பெரிய சந்தோஷம் பெண்களுக்கு இல்லை. அவர்களை முதலில் உணர்வு ரீதியாக புரிந்துகொள்ள வேண்டும். ஒரு ஆண் தனக்காக என்னவெல்லாம் செய்கிறான் என்பதை பெண் தெரிந்துகொள்ள விரும்புகிவார்கள். அவர்களுக்காக வாங்கி வரும் சிறிய பரிசு, பூக்கள் என அனைத்திற்கும் பின்னால் தன் மீதிருக்கும் அக்கறைதான் அவர்களின் கண்களுக்குத் தெரியும். கடுமையான வேலைகளுக்கு நடுவிலும் தான் அவரின் நினைவில் இருந்திருக்கிறோம் என்று உணர்வதே பெண்களுக்கு அதிக இன்பத்தை ஏற்படுத்தும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Things women want for happy romantic life in tamil

Here we are talking about the Things women want for happy romantic life in tamil.
Story first published: Friday, July 30, 2021, 19:13 [IST]