For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டேட்டிங்கின் போது ஆண்கள் செய்யும் மோசமான தவறுகள் இவைதான்... நீங்க இந்த தப்ப பண்ணிராதீங்க...!

அனைவரின் வாழ்க்கையிலும் டேட்டிங் என்பது மறக்கவே முடியாத ஒன்றாகும். எத்தனை முறை காதலித்தாலும் அந்த காதலின் முதல் டேட்டிங் என்பது மிகவும் முக்கியமானதாகும்.

|

அனைவரின் வாழ்க்கையிலும் டேட்டிங் என்பது மறக்கவே முடியாத ஒன்றாகும். எத்தனை முறை காதலித்தாலும் அந்த காதலின் முதல் டேட்டிங் என்பது மிகவும் முக்கியமானதாகும். காதலில் முதல் அபிப்ராயம் என்பது மிகவும் முக்கியமானது. ஆனால் பெரும்பாலான ஆண்கள் முதல் டேட்டிங்கில் பெரும்பாலும் சொதப்புகிறார்கள். பெரும்பாலான டேட்டிங் முதல் சந்திப்பிலேயே முடிவதற்கு இதுதான் காரணம்.

Things Men Should Never Do On a First Date

ஆண்கள் முதல் டேட்டிங் செல்லும் போது சில தவறுகளை ஒருபோதும் செய்யக்கூடாது. இந்த பதிவில் ஆண்கள் முதல் டேட்டிங்கில் ஆண்கள் செய்யும் பொதுவான தவறுகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

English summary

Things Men Should Never Do On a First Date

Check out the things men should never do on a first date.
Story first published: Friday, January 13, 2023, 18:39 [IST]
Desktop Bottom Promotion