Latest Updates
-
ரோட்டுக்கடை முட்டை சேர்வா ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
இந்திய ராணுவத்தில் எவ்வளவு பெண்கள் உள்ளார்கள்? எந்த நாட்டு இராணுவத்தில் அதிக பெண்கள் இருக்கிறார்கள் தெரியுமா? -
காலிஃபிளவரை இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
இந்தியாவின் பிரதமருக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
இட்லிக்கு இப்படி தக்காளி குழம்பு செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 02 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் பொன்னாகப் போகுதாம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கப்போகுது! -
லன்ச்பாக்ஸ்-க்கு ஏற்ற மிளகு சாதமும், உருளைக்கிழங்கு ப்ரையும் - எப்படி செய்யணும் தெரியுமா? -
இந்தியாவின் மிகப்பெரிய விமான நிலையம் எது? அது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
தினமும் வீட்டில் கற்பூரத்துடன் பிரியாணி இலை சேர்த்து எரிங்க.. அப்புறம் நடக்குறத பாருங்க.. ஆச்சரியப்படுவீங்க..
உங்க மனைவி இந்த சிக்னல் கொடுப்பது 'அந்த' விஷயத்திற்கு தானாம்...ஆண்களே மிஸ் பண்ணிடாதீங்க..!
பொதுவாக பெண்களின் உடல் மிகவும் மென்மையானது மற்றும் உணர்திறன் உடையது. பெண்களின் சில உடல் பாகங்கள், ஆண்களின் பாலியல் உணர்ச்சியை தூண்டக்கூடும்.
உங்கள் பாலியல் உறவு என்பது கண்களால் பார்ப்பது, விரல்களால் தொடுவது மற்றும் உடலுறவுக்கு செல்வது என பல விஷயங்கள் இருக்கின்றன. தம்பதிகள் இருவரும் சேர்ந்து ஒருமித்தமாக உடலுறவில் ஈடுபடும்போது, அது உங்களுக்கு இருமடங்கு இன்பத்தை தரும். பாலியல் வாழ்க்கை இருவரின் விரும்பமும் ஆசையும் சேர்ந்ததாக இருக்க வேண்டும். ஆனால், பாலியல் வாழ்க்கையில் இன்னும் ஆண்கள் தெரிந்துகொள்ளாத பல விஷயங்கள் உள்ளன. ஆம், செக்ஸ் சிக்னலை பற்றி ஆண்களுக்கு அதிகம் தெரிவதில்லை. செக்ஸ் சிக்னல்கள் மிகவும் அகநிலை மற்றும் விவாதத்திற்குரியவை. ஏனெனில், அவை எப்போதும் ஒரு சமிக்ஞையாக இல்லாமல் கூட இருக்கலாம்.

இருப்பினும், பெண்கள் உங்கள் மீது பாலியல் ஆர்வமாக இருப்பதைக் காட்ட சில நுட்பமான சமிக்ஞைகள் உள்ளன. ஆனால் பெரும்பாலும் ஆண்கள் அவற்றைப் புரிந்துகொள்ளலாம் தவறவிடுகிறார்கள். அந்த அறிகுறிகளை தெரிந்துகொள்ள இக்கட்டுரையை படியுங்கள். ஆனால், அவற்றைச் செயல்படுத்தும் முன் உங்கள் சொந்த பொது அறிவைப் பயன்படுத்துவதும் அவசியம்.

தன் ஆடைகள் மூலம் ஆசையை கூறுவது
உங்கள் மனைவி அல்லது காதலி தன் ஆடைகள் மூலம் உங்களுக்கு சிக்னல் தருகிறாள். அவள் தனது ஆடைகளை மென்மையாக்குவது போலவும், சட்டையின் பட்டன்களின் நிலையைப் பார்ப்பது போலவும், சேலையை சரி செய்வது போலவும் உங்கள் முன் சரி செய்துகொண்டால், உங்கள் கவனத்தை ஈர்க்க அவள் முயற்சி செய்கிறாள். மேலும், கவர்ச்சியான ஆடைகளை அணிந்து, தன்னை அழகாக காட்ட முயற்சிக்கிறாள். உங்களிடம் ரொமான்ஸ் செய்யவும், உடலுறவு கொள்ளவும் மறைமுகமாக உங்களை அழைக்கிறாள். இதை ஆண்கள் புரிந்துகொண்டு, அதேகேற்ப செயல்பட வேண்டும்.

உடலில் கவனத்தை செலுத்த வைக்கிறாள்
பொதுவாக பெண்களின் உடல் மிகவும் மென்மையானது மற்றும் உணர்திறன் உடையது. பெண்களின் சில உடல் பாகங்கள், ஆண்களின் பாலியல் உணர்ச்சியை தூண்டக்கூடும். அந்த வகையில், உங்கள் மனைவி அவளின் கணுக்கால், மணிக்கட்டு, இடுப்பு, கழுத்து மற்றும் மார்பக பகுதியில் உங்கள் கவனத்தைச் சேகரிக்க முயற்சி செய்யலாம். மணிக்கட்டுகள் ஒரு ஈரோஜெனஸ் மண்டலம் மற்றும் சில கலாச்சாரங்களில் பெண்கள் கழுத்து முதல் கால் வரை மூடப்பட்டிருந்த நாட்களில் அவை மட்டுமே வெளிப்பட்டன. இப்போது, பெண்கள் அணியும் ஆடைகள் மாறிவிட்டன. அவளின் உடல் மீது உங்களை கவனம் செலுத்த வைக்கிறாள் என்றால், உங்களுடன் உடலுறவில் ஈடுபட ஆர்வமாக இருக்கிறாள்.

அவளுடைய கைகள் உங்கள் இடத்தில் நகரும்
கைகள் நமக்குத் தேவையான பொருளுக்கு அருகில் செல்லும்போது, அது அதன்மீதான ஆர்வத்தைக் குறிக்கப் பயன்படுகிறது. நீங்கள் இருவரும் தனியாக இருக்கும்போது, அவளுடைய கைகள் உங்கள் உடலில் தீண்டுவதன் மூலம், உங்களுக்கு சிக்னல் தருகிறாள். இது உங்களுக்கு அவள் தரும் நேரடி சிக்னல் என்பதை நீங்கள் புரிந்துகொண்டு, அவளுடைய உடலின்மீது உங்கள் கைகளை விளையாட செய்யுங்கள். இது அடுத்தக்கட்ட நகர்வை நோக்கி உங்கள் இருவரையும் நகர்த்தும்.

அவள் கழுத்து, வாய் மற்றும் உதடுகளை அதிகம் தொடுகிறாள்
இது மிகவும் பொதுவான சமிக்ஞையாகும். இது தன்னியக்க தொடுதல் என்று அழைக்கப்படுகிறது. உங்கள் மனைவி கழுத்து, வாய் மற்றும் உதட்டை நீங்கள் பார்க்கும்போது ஒருவிதமாக அசைப்பதும், அந்த பகுதிகளை தொட்டுக்கொண்டும் இருந்தால், அவள் உங்களுக்கு சிக்னல் தருகிறாள் அன்று அர்த்தம். பெண்கள் தங்கள் முகத்தையோ அல்லது உணர்திறன் மிக்க தொடுதலான இடங்களையோ தொடலாம். மேலும் அவர்கள் உங்கள் உதட்டையே பார்க்கும்போது அவர்களின் உதட்டைத் தொட்டால், அவள் உங்களை உடலுறவில் ஈடுபட அழைக்கிறாள்.

வேகமான சுவாசம்
பொதுவாக உடல் உற்சாகமாகவும் இயக்கமாகவும் இருந்தால், சுவாசம் மிகவும் வேகமாக இருக்கும். இவை மட்டுமல்லாது, உங்களுக்கு ஏக்கம் இருந்தாலும், சுவாசம் வேகமாக வரும். உங்களை பார்த்து பேசிக்கொண்டே வேகமாக மூச்சு விட்டால், அவள் உங்களை அழைக்கிறாள் என்பதற்கான அறிகுறியாகும். அவளின் வேகமான சுவாசத்தை தணிக்க உங்களின் சுவாசத்தை பெற உங்கள் மனைவி விரும்புகிறாள்.
பொறுப்புத் துறப்பு: இவை உங்கள் பெண் மறைமுகமாக சொல்லக்கூடிய சில அறிகுறிகளாகும். ஆனால் அவற்றைச் செயல்படுத்தும் முன் உறுதியாக இருங்கள். சில அறிகுறிகள் தவறாக வழிநடத்தும் மற்றும் சங்கடமான சூழ்நிலையை உங்களுக்கு தரலாம். உங்கள் அறிவை பயன்படுத்தியும் இதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.



Click it and Unblock the Notifications