For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த பொஷிசன்கள் உங்களின் உடலுறவை சுவாரஸ்யமானதாக மாற்றும்…!

|

தொழில்நுட்பங்கள் பல வளர்ந்து டெக்னாலாஜியில் நாம் முன்னேரி கொண்டு போனாலும், பாலியல் பற்றிய புரிதல் நம்மிடையே குறைவாகதான் உள்ளது. நீதிமன்றங்களில் கணவன் மனைவிக்கு இடையே விவாகரத்து நடக்க முக்கிய காரணமாக இருப்பது அவர்களின் பாலியல் வாழ்க்கைதான். இங்கு ஒருவருக்கு பாலியல் வாழ்க்கை நன்றாக அமைவதும், அமையாமல் இருப்பதும் அவர்கள் இருவர் சம்பந்தப்பட்ட ஒன்றுதான். பாலியல் வாழ்க்கையில் ஒருவர் ஆர்வமாக இருப்பார், அவருடைய துணை ஆர்வமற்றவராக இருப்பார். இது பெரும் சிக்கலைதான் அவர்கள் வாழ்க்கையில் ஏற்படுத்தும்.

ஒரே மாதிரியான பாலியல் நிலைகளை தொடர்ந்து செய்யும்போது, உடலுறவில் சலிப்பு ஏற்படும். வழக்கமான பாலியல் நிலைகளை, குறிப்பாக மிஷனரி போன்று முயற்சிப்பதில் உங்களுக்கு சலிப்பு ஏற்பட்டால், உங்கள் பாலியல் வாழ்க்கையில் மசாலா சேர்க்க நீங்கள் வழிகளைத் தேடுகிறீர்கள் என்றால், இந்த கட்டுரை உங்களுக்கு உதவக்கூடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
படுக்கையறையை விட்டு வெளியேறுங்கள்

படுக்கையறையை விட்டு வெளியேறுங்கள்

உடலுறவு என்றால் படுக்கையறை மட்டும்தான் எல்லாருக்கும் நியாபகம் வரும். திருமணமான புதிதில் படுக்கையறை நன்றாக இருக்கம். ஆனால், காலம் செல்ல செல்ல அதில், சலிப்பு ஏற்பட்டுவிடும். உடலுறவு கொள்வதற்கு படுக்கையறைதான் வேண்டும் என்றில்லை. மொட்டை மாடி, சமையல் அறை, குளியல் அறை, ஹால், நாற்காலி, டைனிங் டேபுள் என்று வீட்டில் உள்ள எல்லா இடங்களிலும், நீங்கள் மகிழ்ச்சியாக உங்கள் பாலியல் வாழ்க்கையை அனுபவிக்கலாம்.

MOST READஉடலுறவின்போது உங்களுடைய உச்சகட்ட இன்பத்தை அதிகரிக்க இத செய்யுங்க போதும்...!

புதுமையான நிலை

புதுமையான நிலை

உங்கள் படுக்கையறையிலிருந்து வெளியேறி, உங்கள் வீட்டில் சில சுவாரஸ்யமான மூலைகளைத் தேடுங்கள். உங்கள் வீட்டில் வாஷிங் மிஷின் இருந்தால் அங்கு புதுமையான நிலையை நீங்கள் முயற்சி செய்யலாம். உங்கள் துணை சலவை இயந்திரத்தில் அமர்ந்து கொண்டும், நீங்கள் அவர் முன்னாள் நின்று கொண்டிருக்கும்போது, உங்களை சுற்றி கால்களைச் சுற்றிக் கொள்கிறாள். உங்கள் துணையை நீங்கள் கட்டிப்பிடிக்கலாம், முத்தமிடலாம் மற்றும் சில அழகான சிற்றின்ப நேரத்தை உண்டாக்கலாம்.

மேஜிக் மெளண்டன் பொஷிசன்

மேஜிக் மெளண்டன் பொஷிசன்

மேஜிக் மெளண்டன் பொஷிசனை நீங்களும் உங்கள் துணையும் செய்யலாம். இருவரும் ஒருவருக்கொருவர் எதிர்கொள்ளும் வகையில் அமர்ந்து, கால்களை வளைந்து, தங்கள் கைகளை இணைத்து கொள்கிறீர்கள். அடுத்து, நீங்களும் உங்கள் கூட்டாளரும் ஒருவருக்கொருவர் நெருக்கமாக இருப்பதால் புணர்ச்சியில் ஈடுபடுவீர்கள். இந்த பொஷிசனின் நீங்கள் புணர்ச்சியை செய்யும்போது, அது உச்சகட்ட இன்பத்தை உங்களுக்கு வழங்கும்.

தாமரை பொஷிசன்

தாமரை பொஷிசன்

நீங்களும், உங்கள் துணையும் தாமரை பொஷிசனை முறச்சி செய்யலாம். இது மிகவும் ஈஸியானது. ஆண் குறுக்கு காலில் உட்கார்ந்து, பெண் அவர் மடியில் உட்கார்ந்துகொண்டு கால்களை சுற்றிக் கொள்ளலாம். அந்த நேரத்தில் நீங்கள் புணர்ச்சியில் ஈடுபடலாம். இந்த நிலை உங்களை உச்சகட்டத்திற்கு அழைத்து செல்லவும், உங்கள் கூட்டாளரை கட்டிப்பிடிக்கவும், கூட்டாளியை முத்தமிடவும் உதவுகிறது.

MOST READ: இந்த புத்தாண்டுக்கு உங்க லவ்வருக்கு இந்த அழகான பரிசுகள கொடுத்து அசத்துங்க...!

குளியல் தொட்டி

குளியல் தொட்டி

உடலுறவு முடிந்தபின் குளிக்க செல்வதற்கு மட்டும் குளியல் அறை இல்லை. குளியல் அறையிலேயே நீங்கள் உங்கள் பாலியல் இன்பத்தை பெறலாம். உங்கள் துணையுடன் ஒரு தொட்டியில் ( வேண்டுமென்றால் ஒரு கிளாஸ் ஒயின் கொண்டு செல்லுங்கள்) அமர்ந்துகொள்ளுங்கள். உடல் முழுவதும் தண்ணீரில் இருக்கும்போது, உடன் உங்கள் துணை இருக்கும்போது, இது நல்ல மனநிலையை அமைத்துதரும். புதிய இடத்தில் நீங்கள் உங்கள் உடலுறவை அழகாக அனுபவிக்கலாம்.

டாகி ஸ்டைல்

டாகி ஸ்டைல்

நீங்கள் டாகி ஸ்டைல் செக்ஸ் நிலையை கேள்விப்பட்டு முயற்சித்திருக்கலாம். ஆனால், இருவரும் நின்றுகொண்டு செக்ஸில் ஈடுபடுவதை விட, டாகி ஸ்டைலை சரியாக பின்பற்றி செய்யுங்கள். இதில், பெண் தன் கால்களை விரித்து கீழே குனிந்து, ஆண் பின்னால் இருந்து அவளுக்குள் நுழைகிறான். இந்த நிலை ஆழமான ஊடுருவல் மற்றும் உச்சகட்ட இன்பத்தை உங்களுக்கு வழங்கும்.

மகிழ்ச்சியான உடலுறவு

மகிழ்ச்சியான உடலுறவு

உடலுறவு கொள்ளும் இடத்தை மற்றும் மாற்றாமல் பாலியல் நிலைகளையும் மாற்றி பாலியல் இன்பத்தை பெறுங்கள். புதிது புதிதாக நீங்கள் பாலியல் நிலையில் ஈடுபடும்போது உங்கள் பாலியல் வாழ்க்கை அழகாக அமையும். அத்துடன் உங்கள் உறவும் வலுபெறும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

sex positions to try if you are bored with the regular ones

Here are sex positions to try if you are bored with the regular ones.
Story first published: Saturday, December 28, 2019, 12:02 [IST]