For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெண்களே! உங்க கணவனை இந்த இடங்களில் தீண்டுவது அவருக்கு இருமடங்கு உச்சகட்ட இன்பத்தை தருமாம்!

கழுத்து எப்போதும் ஒரு சூப்பர் சென்சிட்டிவ் பகுதி என்று கருதப்படுகிறது. உங்கள் ஆணின் கழுத்தின் முனையில் முத்தமிடுவது உண்மையில் சிற்றின்பமாகவும் கவர்ச்சியாகவும் இருக்கும்.

|

உடலுறவு என்பது ஆண், பெண் இருவரும் இணைந்து சிற்றின்பத்தை காணுவது. இதில், ஆண்கள் செயல்படும் அளவுக்கு பெண்கள் செயல்படுவதில்லை. பெண்கள் செயல்படாததற்கு சில உளவியல் காரணங்கள் உள்ளன. கூச்சம் மற்றும் கணவன் என்ன நினைப்பார் என்று யோசித்து எதுவுமே செய்யாமல் இருந்து விடுகிறார்கள். இல்லையென்றால், உடலுறவில் எவ்வாறு தங்கள் கணவனை மகிழ்விப்பது என்பது அவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம். உங்கள் கணவனை மகிழ்விப்பதே நீங்கள் படுக்கையில் இருக்கக்கூடிய இறுதி திருப்தியாக இருக்கும். புணர்ச்சியைத் தவிர, உங்கள் காதலன் அல்லது கணவன் புலம்புவதையோ அல்லது மகிழ்ச்சியில் நெளிவதையோ பார்ப்பது, படுக்கையில் கோப்பையை வெல்வதைப் போல நீங்கள் முற்றிலும் சாதித்ததாக உணரலாம்.

secrets-about-your-man-s-body-in-tamil

எனவே, ஆண்களின் உடலில் உள்ள இன்பத்தின் ரகசிய பகுதிகளை நீங்கள் அறிவது முக்கியமானது. உங்கள் ஆணின் உடலில் உள்ள ஹாட்டான இடங்களின் பட்டியல் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது அனைத்து பெண்களும் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமான ஒன்று. பெண்களே! அவை என்னென்ன இடங்கள் என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

secrets about your man's body in tamil

Here we are talking about the secrets about your man's body in tamil.
Story first published: Thursday, October 20, 2022, 19:10 [IST]
Desktop Bottom Promotion