For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்ட்டிகள் ஏன் இளம் ஆண்களோடு 'அத' பண்ண ரொம்ப ஆசைப்படுறாங்க தெரியுமா? ஷாக் ஆகாம படிங்க!

உங்களை விட இளையவருடன் அல்லது வயதான நபருடன் டேட்டிங் செய்வது உங்களுக்கு கடினமாக தோன்றலாம். உங்கள் வயதுடைய ஒருவருடன் டேட்டிங் செய்வது உங்களுக்கு வசதியாக இருக்கலாம்.

|

இன்றைய நவீன காலத்தில் பெரும்பாலான தம்பதிகளின் முக்கிய பிரச்சனையாக இருப்பது தாம்பத்திய வாழ்க்கை. அதை சரியாக கையாளத் தெரிந்தவர்கள் உடலுறவில் திருப்தி அடைகிறார்கள். பெரும்பாலான பெண்கள் உடலுறவில் திருப்பதி அடைவதே இல்லை. திருமணத்திற்கு புறம்பான உறவுகளில் சில பெண்கள் ஈடுபடுகிறார்கள். டேட்டிங் உலகில், வயது முக்கியமில்லை. டேட்டிங் பற்றி ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான கண்ணோட்டம் இருக்கும். உங்களை விட இளையவருடன் அல்லது வயதான நபருடன் டேட்டிங் செய்வது உங்களுக்கு கடினமாக தோன்றலாம். உங்கள் வயதுடைய ஒருவருடன் டேட்டிங் செய்வது உங்களுக்கு வசதியாக இருக்கலாம். ஆனால், விஷயங்கள் நேர்மாறாகவும் எதிர்மாறாகவும் இருக்கலாம். இளைய ஆணுடன் மூத்த பெண்ணைப் பார்க்கும்போது நம் மனதில் அடிக்கடி கேள்விகள் எழும்.

இதய நோயால் அவதிப்படும் 5 மாத குழந்தை உயிர் பிழைக்க உதவுங்கள் ப்ளீஸ்

reasons-why-love-making-with-a-younger-man-is-better-in-tamil

அதைப்போலவே, இளைய ஆண்கள் ஏன் 40 வயதிற்குட்பட்ட பெண்களுடன் உடலுறவு கொள்ள விரும்புகிறார்கள் அல்லது தங்களை விட இளைய ஆண்களிடம் ஈர்க்கப்படுகிறார்கள் என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இளைய ஆணுடன் உடலுறவு விரும்பப்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. எனவே, வயதான பெண்கள் ஏன் இளைய ஆண்களை விரும்புகிறார்கள் என்பதற்கான காரணங்களைப் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

reasons why love making with a younger man is better in tamil

Here we are talking about the reasons why love making with a younger man is better in tamil.
Desktop Bottom Promotion