For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காமசாஸ்திரத்தின் படி உடலுறவின் போது உச்சக்கட்ட இன்பத்திற்கு ஆண்கள் பெண்களை எங்கு தீண்டணும் தெரியுமா?

உடலுறவின் போது தொடுதல் என்பது மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில் தொடுதல்தான் உங்கள் துணையை உடலுறவிற்கு தயார்படுத்தும் முதல் விஷயமாகும்.

|

உடலுறவின் போது தொடுதல் என்பது மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில் தொடுதல்தான் உங்கள் துணையை உடலுறவிற்கு தயார்படுத்தும் முதல் விஷயமாகும். உடலுறவின் போது பெண்களின் எரோஜெனஸ் மண்டலங்களை தீண்ட வேண்டியது அவசியமாகும், அதைத்தான் பெண்களும் எதிர்பார்ப்பார்கள்.

Places Man Should Touch During Love Making

தங்கள் துணை தங்களின் உடலை ஆராய்ந்து தொடுவது பெண்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. உடலுறவின் போது ஆண்கள் அவசியம் தொட வேண்டிய சில இடங்கள் உள்ளன. பெண்கள் இதனைக் கேட்க ஒருபோதும் தயங்கக்கூடாது. ஏனெனில் இது உடலுறவின் போது உங்களின் இன்பத்தை இருமடங்காக மாற்றும். இந்த பதிவில் உடலுறவின் போது ஆண்கள் தொட வேண்டிய முக்கியமான இடங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Places Man Should Touch During Love Making

Here is the lit of places man should touch during love making.
Story first published: Friday, July 23, 2021, 13:14 [IST]
Desktop Bottom Promotion