Just In
- 30 min ago இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- 2 hrs ago சப்பாத்திக்கு ஏற்ற மணமணக்கும்... ருசியான.. சைவ சிக்கன் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
- 3 hrs ago உங்க பற்கள் வலிமையாகவும், கிருமிகள் இல்லாததாகவும் இருக்கணுமா? இதில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 5 hrs ago மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
Don't Miss
- Sports டி20 உலக கோப்பை- சஞ்சு சாம்சனுக்கு தொடரும் அநீதி.. இந்திய அணியில் ஒரு இடத்திற்கு 3 பவுலர்கள் போட்டி
- News தமிழகத்தில் உச்சம் தொடும் கோடை வெப்பம்.. திடீரென முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை.. என்ன மேட்டர்
- Automobiles 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
படுக்கையறையில் சுதந்திரமாகவும், தைரியமாகவும் 'செயல்பட' உதவும் பாலியல் தந்திரங்கள்...
படுக்கையறையில் நம்பிக்கை மற்றும் தைரியம் குறைவது என்பது வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் நாம் அனைவரும் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சினையாகும்.
படுக்கையறையில் நம்பிக்கை மற்றும் தைரியம் குறைவது என்பது வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் நாம் அனைவரும் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சினையாகும். உடலுறவின் மத்தியில் சலிப்பு பிரச்சினைகள் ஏற்பட்டால், அது உங்களுக்கும் உங்கள் துணையின் பாலியல் வாழ்க்கைக்கும் மிகப்பெரிய சிக்கலாக மாறும்.
சில செக்ஸ் தந்திரங்கள் அல்லது உடலுறவில் ஈடுபடும்போது தைரியமாக இருப்பது உங்களுக்கு தேவையான உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் தரும். உடலுறவின் போது உங்களின் தைரியத்தையும், நம்பிக்கையையும் அதிகரிக்கும் வழிகளை தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும். அவை என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
நிர்வாணத்திற்கு தயங்காதீர்கள்
படுக்கையறையில் நிர்வாணமாக இருக்க ஒருபோதும் தயங்காதீர்கள். உங்கள் துணையை சீண்டும் விதத்தில் உங்கள் ஆடைகளை ஒவ்வொன்றாக களையுங்கள். இது உங்கள் துணையிடம் பிரம்மிப்பை ஏற்படுத்தலாம், மேலும் உங்கள் துணை முன் இப்படி இருக்க நீங்கள் பயப்படுவதில்லை என்றும் அந்த அளவிற்கு நீங்கள் அவர்களை நம்புகிறீர்கள் என்றும் இது அவர்களுக்கு உணர்த்தும்.
நீங்கள் விரும்புவதைப் பற்றி வெளிப்படையாக இருங்கள்
உங்கள் துணையிடம் உங்கள் ஆன்மாவை வெளிப்படுத்துங்கள். உங்கள் உணர்வுகளைப் பற்றியும், உங்கள் கூட்டாளரிடமிருந்து உணர்ச்சிரீதியாகவும், உடல்ரீதியாகவும் நீங்கள் விரும்புவதைப் பற்றி நீங்கள் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் இருந்தால், அது உங்கள் இருவருக்கும் இடையே ஒரு வலுவான உறவை உருவாக்குவது மட்டுமல்லாமல், நீங்கள் சரியாக விரும்பும் இன்பத்தையும் தரும்.
MOST READ: மோசமாக காதலிக்கும் 6 ராசிகள்... இவங்க காதலை கெடுக்க யாரும் வேணாம் இவங்களே கெடுத்துக்குவாங்க...!
முதல் நகர்வை மேற்கொள்பவராக இருங்கள்
உடலுறவில் கட்டுப்பாடு மற்றும் ஆதிக்கம் என்பது யார் முதல் நகர்வை மேற்கொள்வது என்பதை பொறுத்துதான். உங்கள் துணை அதனை செய்வார்கள் என்று காத்திருந்து நீங்கள் சோர்வுற்று இருந்தால், அதை நீங்களே செய்யுங்கள். படுக்கையறையில் உங்கள் கூட்டாளரை வழிநடத்துங்கள், அறையில் நெருக்கம் மற்றும் வெப்பம் அதிகரிப்பதை உணருங்கள். முதல் நகர்வை மேற்கொள்ள நீங்கள் ஒருபோதும் வெட்கப்படக்கூடாது.
சரியான ஆடை அணியுங்கள்
வழக்கமான ஆடைகளை தவிர்த்து சில கவர்ச்சியான ஆடைகளை அணியவும். குறிப்பாக உங்கள் துணையை சீண்டும் ஆடையை அணியவும். பின்னர் நீங்கள் சரியான திசையில் செல்கிறீர்கள். வழக்கமான ஆடைகளைத் தவிர்த்து, கவர்ச்சியாகவும், மெல்லியதாகவும் அணியுங்கள், இது ஒரு முறை ஆச்சரியமாக இருக்கும், மேலும் இது உங்களை தைரியமாகவும், கவர்ச்சியாகவும் உணர வைக்கும்.
MOST READ: பெண்கள் கணவரிடம் இருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கும் தகுதிகள்... உங்ககிட்ட இதுல ஒன்னாவது இருக்கா?
எதிர்பாராத நேரத்தில் உறவு கொள்ளுங்கள்
அலுவலகத்தில் ஒரு சோர்வுற்ற நாளுக்குப் பிறகு, அல்லது ஆழ்ந்த தூக்கத்திலிருந்து எழுந்த பிறகு, ஒரு விரைவான அல்லது உணர்ச்சிவசப்பட்ட காதல் உருவாக்கும் அமர்வைத் தொடங்குவதன் மூலம் உங்கள் கூட்டாளரை ஆச்சரியப்படுத்துங்கள். பொதுவாக மக்கள் எதிர்பார்க்காத சமயங்களில் உடலுறவு கொள்ள விரும்புகிறார்கள். இதன்மூலம் உங்கள் துணை காமத்தை உணருவார், மேலும் நீங்கள் நிச்சயமாக சக்தி அதிகரிப்பதை உணருவீர்கள்.