Latest Updates
-
சனிப்பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கணுமாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
சுரைக்காயை இந்த மாதிரி பச்சடி செஞ்சு பாருங்க... இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்குமே டக்கரான சைடிஷா இருக்கும்... -
'நிறங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் நிறம் எது தெரியுமா? உங்களுக்கு இந்த கலர் பிடிக்குமானு சொல்லுங்க...! -
தஞ்சாவூர் கல்யாண சாம்பார் ரெசிபி... இந்த மாதிரி சாம்பார் வைச்சு பாருங்க... வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க.. -
'சீனாவின் நோஸ்ட்ரடாமஸ்' கணிப்பின் படி அமெரிக்க-ஈரான் போரில் ஜெயிக்கப் போவது யார்? போர் இப்படித்தான் முடியுமாம் -
கவலையற்ற ஆன்மாவாக எப்போதும் மகிழ்ச்சியாக வாழ பிறந்த 4 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
4 முட்டை இருந்தா இந்த முகலாய முட்டை குருமாவை செஞ்சு பாருங்க... பைவ் ஸ்டார் ஹோட்டலில் சாப்பிட மாதிரி இருக்கும்! -
சனிப்பெயர்ச்சி 2026: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், எந்த ராசிக்கு ஆபத்தாகவும் இருக்கப்போகுது தெரியுமா? -
4 வெங்காயம் இருந்தா.. இட்லிக்கு இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம்...!
உச்சக்கட்ட இன்பத்தை பெற காதலர் தினத்தில் முயற்சி செய்ய வேண்டிய செக்ஸ் பொசிஷன்கள் என்னென்ன தெரியுமா?
பெரும்பாலான மக்கள் டாக்கி ஸ்டைலை விரும்புகிறார்கள். இது தம்பதிகள் இருவருக்கும் உச்சக்கட்ட நிலையை அடைய உதவும் பொசிஷன். இந்த நிலை "எனக்கு இப்போதும் நீ வேண்டும்" என்ற உணர்ச்சியைக் கூறுகிறது.
2022ஆம் ஆண்டிற்கான காதலர் வாரம் வந்துவிட்டது. உலகம் முழுவதும் காதலர் தினத்தை கோலாகலமாக கொண்ட மக்கள் தயாராக உள்ளனர். தம்பதிகள் பல புதுப்புது விஷயங்களை ஒருவருக்கொருவர் செய்து காதலையும் நெருக்கத்தையும் அதிகரித்துகொள்ள வேண்டும். பொதுவாக செக்ஸ் வாழ்க்கை தம்பதிகளின் நெருக்கத்தை அதிகரிக்க செய்யும். பெரும்பாலான தம்பதிகளுக்கு தங்கள் உறவு சலிப்படையச் செய்தாலும், புதிதாகத் திட்டமிட முயற்சிக்கும் நேரம் இது. வேறொன்றுமில்லையென்றால், உங்கள் செக்ஸ் வாழ்க்கையை ஏன் காதலர் திருப்புமுனையாகக் கொடுத்து அந்த காதல் மனநிலையை அதிகம் பயன்படுத்தக்கூடாது?

வழக்கமான பாலியல் நிலைகள், குறிப்பாக மிஷனரி போன்று முயற்சிப்பதில் உங்களுக்கு சலிப்பு ஏற்பட்டால், உங்கள் பாலியல் வாழ்க்கையில் மசாலா செய்ய புதிய விஷயங்களை முயற்சிக்க வேண்டும். உங்கள் பாலியல் வாழ்க்கையை மீண்டும் புத்துணர்ச்சியுடன் தொடங்க நீங்கள் சில விஷயங்களை தெரிந்துகொள்ள வேண்டும். க்ளைமாக்ஸின் உச்சக்கட்ட இன்பத்தைப் பெற, நீங்கள் அதைச் சரியாகச் செய்ய வேண்டும். உங்கள் செக்ஸ் வாழ்க்கைக்கு ஊக்கமளிக்கும் மற்றும் உங்கள் காதலர் வாரத்தை சிறப்பானதாக்கும் வேடிக்கையான செக்ஸ் நிலைகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

ஃபேஸ் டூ ஃபேஸ் பொசிஷன்
ஃபேஸ் டூ ஃபேஸ் பொசிஷனில் தம்பதிகள் இருவரும் தங்களை நேருக்கு நேர் பார்த்துக்கொள்ளலாம். தம்பதிகள் ஒருவருக்கொருவர் எப்படி அனுபவிக்கிறீர்கள்? மகிழ்ச்சியாக உணர்கிறீர்கள், உங்கள் பாலியல் விருப்பம் எவ்வாறு உள்ளது என்பதை பற்றி தெரிந்துகொள்ள இந்த பொசிஷன் உங்களுக்கு உதவும். பக்கத்தில் படுத்திருக்கும் போது இந்த நிலை மிஷனரி நிலை போன்றது. நீங்கள் இதில் மிகவும் நெருக்கமாக இருக்கிறீர்கள் மேலும் மேலும் இன்பத்தை அனுபவிக்க மெதுவாக செல்லுங்கள். நேருக்கு நேர் அமர்ந்துகொண்டும் படுத்துக்கொண்டும் இந்த நிலையை நீங்கள் இருவரும் முயற்சி செய்யலாம்.

டாக்கி ஸ்டைல்
பெரும்பாலான மக்கள் டாக்கி ஸ்டைலை விரும்புகிறார்கள். இது தம்பதிகள் இருவருக்கும் உச்சக்கட்ட நிலையை அடைய உதவும் பொசிஷன். இந்த நிலை "எனக்கு இப்போதும் நீ வேண்டும்" என்ற உணர்ச்சியைக் கூறுகிறது. முடிந்தால் சமையலறை கவுண்டர், சோபா அல்லது உங்கள் பால்கனிக்கு சென்று இந்த பொசிஷனை முயற்சி செய்யவும். சிறிது சுவாரஸ்யத்தை அலல்து மசாலாவை சேர்க்க உங்கள் துணையின் முதுகில் சறுக்கிவிடக்கூடிய ஐஸ்ஸை வைத்து விளையாடுங்கள்.

வீடியோ சுயஇன்பம்
உங்கள் பங்குதாரர் உங்களிடமிருந்து வெகு தொலைவில் இருந்தால், பாதுகாப்பான சூழலில் வீடியோ கால் அழைப்பில் ஒன்றாக சுயஇன்பம் செய்வது மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது. நீங்கள் இருவரும் விரும்பும் பொம்மைகளுடன் உட்கார்ந்து கொள்ளுங்கள். தேவைப்பட்டால் ஜெல்லைப் பயன்படுத்துங்கள் மற்றும் அந்த நேரத்தில் நீங்கள் விரும்புவதைப் பற்றி வாய்மொழியாக பேசிக்கொள்ளுங்கள். சில செக்ஸி பேச்சுக்கள் உங்களை மேலும் தூண்டும். சிற்றின்பத்தை உங்கள் இருவருக்கும் வழங்கும்.

69
69 ஐ விட நகைச்சுவையானது மற்றும் சுவாரஸ்யமானது எதுவும் இல்லை. ஏனென்றால் எல்லோரும் இதைச் செய்ய முடியாது. நீங்கள் ஒருவரையொருவர் அப்படியே ஏற்றுக்கொண்டால், வாய்வழி உடலுறவு சம்பந்தமாக எந்த பிரச்சனையும் இல்லை என்றால், காதலர் வாரம் அல்லது தினத்தை கொண்டாட இந்த நிலை உங்களுக்கு சிறந்ததாக இருக்கும். நீங்கள் சில சாக்லேட் சிரப், கேரமல் மற்றும் செக்ஸ் பொம்மைகளுடன் கூட இதை முயற்சி செய்யலாம்.

பின்னிப் பிணைந்த பொசிஷன்
பெறும் கூட்டாளியை முதுகில் படுக்கச் செய்யுங்கள். அதே சமயம் கொடுக்கும் பங்குதாரர் நான்கு கால்களிலும் முகத்தை பாதங்களை நோக்கியும், கால்களை துணையின் முகத்தை நோக்கியும் இருக்குமாறு செய்யுங்கள். இது வழக்கத்திற்கு மாறான உச்சியை அளிக்கிறது. இந்த தலைகீழான மிஷனரி நிலை வேடிக்கையாக இருக்கலாம். இந்நிலையில் பிட்டத்தைப் பிடிக்க மறக்காதீர்கள். இந்த நிலை தம்பதிகள் இருவருக்கும் இருமடங்கு இன்பத்தை தருமாம்.

ரிவர்ஸ் கவ் கேர்ள் பொசிஷன்
ரிவர்ஸ் கவ் கேர்ள் பொசிஷன், உங்களை நன்றாக உணர வைக்கிறது. இந்த நிலையில், பெண் ஊடுருவலின் ஆழம் மற்றும் வேகத்தின் மீது அனைத்து கட்டுப்பாட்டையும் கொண்டிருப்பது மட்டுமல்லாமல், அதிகபட்ச கிளிட்டோரல் தூண்டுதலையும் அனுபவிக்கிறாள். இது இருமடங்கு இன்பத்திற்கு வழிவகுக்கிறது. இதேபோல், ஆணும் முழு செயல்முறையினாலும் தூண்டப்பட்டு, புணர்ச்சியை அடைவதை எளிதாக்குகிறது. இது இருவருக்கும் இன்பத்தை அளிக்கிறது.

தாமரை பொசிஷன்
நீங்கள் உச்சக்கட்ட இன்பம் பெற விரும்பினால், அமர்ந்திருக்கும் தாமரை பொசிஷன் உங்களுக்கு சிறந்த பாலியல் நிலையாகும். உடலுறவில் ஈடுபடும் தம்பதிகள் தாமரையின் வடிவத்தை உருவாக்க வேண்டும். ஆண் குறுக்கு காலில் உட்கார வேண்டும், அதே நேரத்தில் பெண்கள் அதிகபட்சமாக ஊடுருவலை ஊக்குவிக்க காதலனின் இடுப்பைக் கட்டிக்கொள்ள வேண்டும். இது பாலியல் தூண்டலை தீவிரப்படுத்தும் மற்றும் உங்களுக்கு அதிகபட்ச மகிழ்ச்சியைத் தரும். இந்த நிலை உச்சகட்ட இன்பத்திற்கு உங்கள் இருவரையும் இட்டுச் செல்லும்.



Click it and Unblock the Notifications











