For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெண்களை பாலியல்ரீதியாக அதிகம் தூண்டும் அவர்களின் இன்ப புள்ளிகள்...ஆண்கள் அவசியம் தெரிஞ்சிக்கோங்க...!

|

பெண்ணின் உடற்கூறியல் அமைப்பு என்பது பூமியின் அழகான மற்றும் சிக்கலான ஒரு அமைப்பாகும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஆண்கள் அதைப்பற்றி தெரிந்து கொள்வதில்லை. பெண்களின் மனதைப் போலவே உடலும் தீர்க்க முடியாத ரகசியமாகும். ஆண்களை பாலியல்ரீதியாக தூண்ட உடலில் சில புள்ளிகள் உள்ளது.

பெண்களைப் பொறுத்தவரை இந்த இன்பப் புள்ளிகள் சற்று அதிகமாகவே உள்ளது. உண்மைதான் ஆண்களை விட பெண்கள் பாலியல்ரீதியாக விரைவில் தூண்டப்படுவார்கள். அதற்கு இந்த புள்ளிகளை சரியாக தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உதடுகள்

உதடுகள்

பெண்கள் எப்போதும் ஒரு நல்ல முத்தத்தின் மூலம் எளிதில் பாலியல்ரீதியாக தூண்டப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. அதனால்தான் உடலுறவை எப்போதும் முத்தத்தில் இருந்து தொடங்க வேண்டும். உதடுகள் உடலின் மற்ற எல்லா பகுதிகளிலும் அதிக உணர்திறன் கொண்ட நரம்பு முடிவுகளைக் கொண்டுள்ளன.

கழுத்து

கழுத்து

உங்களின் காதல் கடிக்கு கழுத்து மிகவும் பொருத்தமான இடமாகும். கழுத்து ஒரு பெண்ணுக்கு சரியான உணர்ச்சியைத் தரும். நீங்கள் கொஞ்சம் கடிக்க விரும்பினால், இது உங்கள் பற்களை மூழ்கடிக்கும் இடமாக இருக்கும்.

கழுத்தின் பின்புறம்

கழுத்தின் பின்புறம்

கழுத்தின் பின்புறம் நரம்பு முடிவுகளால் நிரம்பியுள்ளது. இதன் விளைவாக, ஒரு தொடுதலில் இருந்து உணர்ச்சிவசப்பட்டு நாக்கால் தீண்டுவது வரை அனைத்தையும் பெண்ணின் முதுகெலும்புக்கு கீழே அனுப்புவது உறுதி.

MOST READ: அரிசியை இப்படி சமைத்து சாப்பிடுவதுதான் நல்லதாம்...நமக்கே தெரியாம நாம தப்பா சாப்பிட்டுட்டு இருக்கோம்!

காது

காது

சூடான மூச்சு முதல் காதைத் திருகுவது வரை, ஒரு பெண்ணின் காதுகளில் நீங்கள் செய்யக்கூடியது நிறைய இருக்கிறது. நாக்கை அதிகமாக ஒட்டிக்கொள்ள விரும்புவோருக்கு இந்த இடம் மிகவும் பொருத்தமான இடமாக இருக்கும்.

மார்பகங்கள்

மார்பகங்கள்

நீங்கள் ஒரு பெண்ணின் மார்பகங்களை தீண்டும் போது, அவரது உடல் ஆக்ஸிடாஸின் என்ற நல்ல ரசாயனத்தை வெளியிடுகிறது. இது பெண்களின் மனநிலையை உடனடியாக மாற்றக்கூடியது. ஒரு பெண்ணின் உணர்வு நன்றாக இருந்தால், அவர் உடலுறவில் ஆர்வமாக ஈடுபடுவார்.

வயிறு

வயிறு

இது பாலியல் உறுப்புகளுக்கு மேலே இருப்பதால், அது நிறைய உணர்ச்சிகளைக் கடத்த இயலும். வயிற்றைப் பற்றிய நல்ல விஷயம் என்னவென்றால், நீங்கள் உங்கள் விரல்களைப் பயன்படுத்தி சரியான எதிர்வினைகளைப் பெறலாம்.

MOST READ: கொரோனவால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனாவது நாளில் இருந்து ஆபத்தான கட்டத்தில் நுழைகிறார்கள் தெரியுமா?

உச்சந்தலை

உச்சந்தலை

விசித்திரமாகத் தோன்றலாம், ஆனால் நிறைய பெண்களுக்கு, தலைமுடியுடன் விளையாடுவது பாலியல்ரீதியாக அவர்களைத் தூண்டுகிறது.. ஏனென்றால், அவர்களின் உச்சந்தலையில் உள்ள நரம்புகள் விழிப்புணர்வை அதிகரிக்கும். உடலுறவின் போது முடியுடன் விளையாடுவது, முடியைப் பிடிப்பதில் இருந்து அவற்றை கொஞ்சம் இழுப்பது வரை அனைத்துமே ஆச்சரியமான அனுபவங்களை கொடுக்கும்.

பின் முதுகு

பின் முதுகு

ஒரு நல்ல முதுகு மசாஜ் எப்போதுமே பெண்களை நன்றாக உணர வைக்கிறது என்பதை கவனித்துள்ளீர்களா? வெளிப்படையான தளர்வு தவிர, கீழ் முதுகில் மசாஜ் செய்வதும் அவரது உடலின் இடுப்புக்கு இனிமையான உணர்வைத் தருகிறது, இதனால் உடலுறவு மிகவும் மகிழ்ச்சிகரமானதாக மாறுகிறது.

MOST READ: ஹாலிவுட் படங்களை மிஞ்சிய தலைசுற்ற வைக்கும் உலகில் நடந்த வினோதமான பேரழிவுகள்... ஷாக் ஆகாம படிங்க...!

காலின் பின் பகுதி

காலின் பின் பகுதி

பெண்களின் கால்கள் ஆண்களுக்கு பிடித்ததாக இருந்தாலும், இந்த இடத்தை ஆண்கள் கண்டிப்பாக கவனிக்க வேண்டும். பெரும்பாலும் புறக்கணிக்கப்படும் இந்த பகுதியின் சக்தி என்னவெனில் இது உடலுறவில் பல அதிசயங்களை செய்ய முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Erogenous Zones In a Woman’s Body

Find out the most erogenous zones in a woman’s body every man needs to know.
Story first published: Friday, May 14, 2021, 17:59 [IST]