Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா?
உடலுறவின் போது அனைவரும் செய்யும் மோசமான தவறுகள்... இனிமேலாவது இந்த தப்ப பண்ணாதீங்க...!
காதல் உறவுகளில் பர்பெக்ட்டான உடலுறவு போல மகிழ்ச்சியை தரும் விஷயம் வேறொன்றும் இல்லை. உடலுறவைப் பொறுத்தவரை அனைவருமே சில தவறுகளை செய்கிறார்கள்.
காதல் உறவுகளில் பர்பெக்ட்டான உடலுறவு போல மகிழ்ச்சியை தரும் விஷயம் வேறொன்றும் இல்லை. உடலுறவைப் பொறுத்தவரை அனைவருமே சில தவறுகளை செய்கிறார்கள். இந்த தவறுகளில் சில தவிர்க்க முடியாத தவறுகள் இருக்கலாம், ஆனால் சில தவறுகள் உடலுறவை சிறப்பாக்க நாம் வேண்டுமென்றே செய்வதாக இருக்க வாய்ப்புள்ளது.

இவ்வாறு செக்ஸை சிறப்பாக்குவதாக நினைத்து நாம் செய்யும் இந்த தவறுகள் உண்மையில் நம் துணைக்கு நம் மீதும், உடலுறவு மீதும் வெறுப்பதைத்தான் உண்டாக்கும். இதைக் கருத்தில் கொண்டு, படுக்கையில் தம்பதிகள் செய்யும் சில பொதுவான பாலியல் தவறுகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

ஃபோர்ப்ளே உண்மையில், மிகவும் முக்கியமானது
திரைப்படங்களிலிருந்து நாம் அனைவரும் அறிவது என்னவென்றால், அவர்கள் உடலுறவிற்கு நேரடியாகவும், விரைவாகவும் செல்கிறார்கள். ஆனால் நிஜ வாழ்க்கையில், இது முற்றிலும் நேர்மாறானது. ஃபோர்ப்ளே மகிழ்ச்சியான உடலுறவிற்கு மிகவும் தேவைப்படுகிறது, இது பொதுவான பகுதிகளுக்குச் செல்வது மட்டுமல்ல, உங்கள் கூட்டாளியின் உடலின் பல வளைவுகளையும் ஆராய்வதை உள்ளடக்கியது. அதிகம் ஆராயப்படாத பகுதிகளுக்கு நீங்கள் கவனம் செலுத்தும்போது, உங்கள் துணை அதை எவ்வளவு விரும்புகிறார் என்பதைக் கண்டு நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.

ஓரல் செக்ஸிற்கு கட்டாயப்படுத்த வேண்டாம்
வாய்வழி செக்ஸ் மிகவும் சுவாரஸ்யமான ஒன்றுதான், ஆனால் ஆண்களும் பெண்களும் செய்யும் பொதுவான தவறுகளில் ஒன்று தங்கள் துணையை வாய்வழி செக்ஸ் செய்ய கட்டாயப்படுத்துவது. சிலர் இது மிகவும் சங்கடமானதாக கருதலாம். எனவே நீங்கள் அதற்கு தயாராக இல்லை என்றால், உடலுறவில் ஈடுபடுவதற்கு முன்பு அதை உறுதியாகக் கூறுங்கள்.

பாதுகாப்பற்ற உடலுறவு
இங்குள்ள பல தம்பதிகள் உடலுறவின் உணர்வை முழுமையாக அனுபவிக்க விரும்புகிறார்கள். நீங்களும் உங்கள் கூட்டாளியும் உங்களைப் பரிசோதித்துக் கொள்ளாவிட்டால், பாலியல் உறவு மூலம் பரவும் நோய்களைப் பெறுவததற்கான வாய்ப்புகள் இருப்பதால், பாதுகாப்பற்ற உடலுறவு சுவாரஸ்யமானதாக இருந்தாலும் என்றாலும், இது மிகவும் ஆபத்தானது. எனவே உடலுறவின் போது பாதுகாப்பு அவசியம் மற்றும் எப்போதும் ஆணுறையை கையில் வைத்திருங்கள்.

மாதவிடாய் கால உடலுறவு
பெண்களின் மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொள்ள கூடாது என்று பெரும்பாலான தம்பதிகள் நினைக்கிறார்கள். மாதவிடாய் கால உடலுறவு என்பது அமைதியானது, உற்சாகமானது மற்றும் வேடிக்கையாக இருக்கும் என்பதில் உறுதியாக இருங்கள். ஹார்மோன்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், மாதவிடாய் கால உடலுறவில் உச்சக்கட்டம் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும் என்று பல ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. ஆனால் உடலுறவு காலத்தில் அடிப்படை செக்ஸ் பொசிஷன்களை மட்டும் பரிசோதிக்கவும். இது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்.

மிகைப்படத்தப்படும் பட்டியல்கள்
உடலுறவின் போது என்னென்ன செய்ய வேண்டுமென்ற பட்டியலை எப்போதும் சார்ந்திருக்காதீர்கள். ஏனெனில் நீங்களும் உங்கள் துணையும் அதை அனைத்தையும் செய்ய வேண்டிய அழுத்தத்தை உணரத் தொடங்குவீர்கள். செக்ஸ் என்பது மெதுவாக எடுத்துக்கொள்வது, அதை அனுபவிப்பது மற்றும் இன்பத்தைக் கண்டுபிடிப்பது என்பதுதான், ஆனால் சில நேரங்களில் அது கடினமானதாகவும் விரைவாகவும் இருக்கலாம். செக்ஸ் விருப்பங்களின் பட்டியல்கள் மிகவும் உற்சாகமானவை மற்றும் தன்னிச்சையானவை, ஆனால் அவற்றை நிறைவேற்ற முயற்சிக்கும்போது உங்கள் உடலின் திறன்களை அவை மீறக்கூடாது.



Click it and Unblock the Notifications