For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Valentine's Week List 2023: காதலர் தினத்தை கொண்டாடும் முன் இந்த விஷயங்களை கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க...!

அனைவரும் தங்கள் காதலை வெளிப்படுத்தவும், கொண்டாடவும் ஏங்கியிருந்த காலம் வந்துவிட்டது. பிப்ரவரி 14 உலக காதலர் தினமாக கொண்டாடப்படுவது நாம் அனைவரும் அறிந்ததுதான்.

|

காதலின் மாதம் தொடங்கிவிட்டது. அனைவரும் தங்கள் காதலை வெளிப்படுத்தவும், கொண்டாடவும் ஏங்கியிருந்த காலம் வந்துவிட்டது. பிப்ரவரி 14 உலக காதலர் தினமாக கொண்டாடப்படுவது நாம் அனைவரும் அறிந்ததுதான். ரோஸ் தினத்தில் தொடங்கி காதலர் தினம் வரை என இந்த வாரம் முழுவதுமே காதலர்களுக்கான திருவிழாவாகத்தான் இருக்கும்.

All You Need To Know About The Valentine Week

இந்த வாரம் ஒவ்வொரு நாளும் ஒரு பரிசையும், ஒரு கொண்டாட்டத்தையும் குறிக்கிறது. இந்த நாட்களில் அதற்குரிய பரிசை காதலருடன் பகிர்ந்து உங்கள் காதலை வெளிப்படுத்த சரியான தருணம் இது. இந்த காதல் வாரத்தின் ஒவ்வொரு நாளும் எதற்காக கொண்டாடப்படுகிறது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Valentine's Week List 2023: Check all special days with date in tamil

Valentine week calendar 2023: The first day of Valentine's week starts from Rose Day followed by Propose Day, Chocolate Day, Teddy Day, Promise Day, Hug Day, Kiss Day, and ends on February 14 with Valentine's Day. Know more.
Desktop Bottom Promotion