For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

செக்ஸியா மெசேஜ் அனுப்பறதும் சுயஇன்பமும் உங்களுக்குப் பிடிக்குமா? அப்போ இத படிங்க

|

நம்மில் பலர் தங்களுக்கு செக்ஸ் சம்பந்தப்பட்ட அனைத்து முறைகளிலும் ஈடுபாடு உள்ளதை எவ்வித நாணமும் இல்லாமல் ஒத்துக் கொள்வார்கள்.

Sexting

நம்முடைய கணினியின் பிரவுசரில் நாம் இதுவரை சென்று வந்த வலை தளங்களை மேலோட்டமாக பார்ப்பதின் மூலம், அல்லது நம் தினசரி வாழ்வின் பாலியல் சம்பத்தப்பட்ட நிகழ்வுகளை கூர்ந்து நோக்குவதன் மூலம், என எல்லா வகையிலும் நாம் செக்ஸை எவ்வளவு அற்புதமான விஷயமாக கருதுகிறோம் என்பது புலப்படும். இவற்றில் ஒரே ஒரு விதிவிலக்கு செக்ஸ் சம்பந்தப்பட்ட குறுஞ்செய்திகளை மற்றவர்களுக்கு பரிமாறிக்கொள்வது (Sexting).

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
செக்ஸ்டிங் என்றல் என்ன?

செக்ஸ்டிங் என்றல் என்ன?

செக்ஸ் சம்பத்தப்பட்ட குறுஞ்செய்திகளை மற்றவர்களிடம் பரிமாறிக்கொள்வது மிகவும் மோசமான ஒரு செயலாகும். ஒருவருடைய வயது வந்த பருவத்தில் அவரின் பெரும்பான்மையான நேரத்தை செக்ஸ் சம்பத்தப்பட்ட குறுஞ்செய்திகள் அனுப்புவதிலேயே செலவிடுகிறார். செக்ஸ்டிங்-இன் ஆரம்பம் தொடங்கி முடிவு வரை அணைத்து விஷயங்களிலும் கைதேர்ந்த ஒருவர் கண்டிப்பாக செக்ஸ் சம்பத்தப்பட்ட குறுஞ்செய்திகளை அனுப்புவதை தன் இளமை பருவத்தில் ஒரு நல்ல அனுபவமாக கருதியிருப்பார். அப்படிப்பட்ட செய்திகளை மட்டும் ஒருவர் தன் வாழ்நாளில் அனுப்பாமல் இருந்திருந்தால் கண்டிப்பாக மன நிம்மதியுடன் தன் கடைசி வாழ்நாளை அவர் கழிக்கலாம்.

MOST READ: உங்க ராசிய சொல்லுங்க... நீங்க எந்த விஷயத்துக்கு டென்ஷன் ஆவீங்கனு நாங்க சொல்றோம்...

செக்ஸ் உணர்வுகள்

செக்ஸ் உணர்வுகள்

உடலுறவு என்று வரும் போது, செக்ஸ் கூடிய விரைவில் சலித்துவிடுகிறது என்ற எண்ணம் நம்மில் பலருக்கு இருக்கிறது. ஆனால் இணையவழி செக்சினால் தான் மிக பயங்கரமான அளவில் செக்ஸ் சலித்துவிடும் என்பது நிதர்சனமான உண்மையாகும். உதாரணத்திற்காக நாம் இப்பொது ஒரு சம்பவத்தை எடுத்துக்கொள்வோம்: நான் ஒரு நபரை கடந்த இரண்டு மாதமாக டேட்டிங் செய்துகொண்டிருக்கிறேன். இந்த காலத்தில் நம் செக்ஸ் உணர்வுகள் மிகவும் மேலோங்கி இருக்கும்.

கட்டிலில் எப்படி?

கட்டிலில் எப்படி?

சில செக்ஸ் சம்பந்தப்பட்ட செய்தி பரிமாற்றத்திற்கு பிறகு, நான் டேட்டிங் செய்த நபர் வீட்டிற்கு செக்ஸ் உணர்வுடனே செல்வார். அனுப்பியின் செய்தியின் அர்த்தம் புரிவதற்குள்ளாகவே அவர் அடுத்த கட்டத்திற்கு சென்று விடுவார். சிறிது நேரத்திற்குப் பிறகு, களைப்புத்தன்மை வாய்ந்த இன்பம் உங்கள் கண்களை சொருகுமே தவிர வேறொன்றும் பெரிதாக இருக்காது. நீங்கள் என்னை பைத்தியக்காரன் என்று நினைக்கலாம், ஆனால் படைப்பாற்றல் இல்லாமல் தொடர்ந்து ஒரே மாதிரியான செக்ஸ் செய்திகளை தினசரி அனுப்புவது நம்மை படுக்கையில் ஒரு கையாலாகாத ஆளாகவே வெளியே மற்றவருக்கு காட்டுகிறது.

செக்ஸ்டிங் சோம்பேறிகளின் செயல்

செக்ஸ்டிங் சோம்பேறிகளின் செயல்

இருவருக்கும் இடையேயான உறவை நீங்கள் எப்படி வரையறுக்கிறீர்கள் என்று தெரியாது, ஆனால் ஒரு உறவில் ஆரம்ப நிலை என்பது செக்ஸ் சம்பத்தப்பட்ட செய்திகளை ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக்கொள்வதில் தொடங்குகிறது. நாம் அலுவலகத்தில் ஒரு முக்கியமான பணியில் இருக்கும் பொழுது அவ்வபோது நமக்கு திடிரென்று வரும் "உன்னை நான் இப்பொது நிர்வாணமாக நினைத்து உருகி கொண்டிருக்கிறேன் " என்பது போன்ற செய்திகளால் நாம் மிகவும் தூண்டப்படலாம். ஆனால் அதுவே உங்களை கொஞ்சம் கொஞ்சமாக அழித்துவிடும் ஒன்றாக மாறும். சில வேடிக்கையான நபர்கள், அவர்கள் அதை உணர்ந்து கொண்டார்களா இல்லையோ, செக்ஸ் குறுஞ்செய்தி பரிமாறிக்கொள்வதை, ஒருவரை ஒருவர் நேரடியாக பார்க்காமல் இருப்பதற்கு உதவும் ஒரு கருவியாக எண்ணுகிறார்கள்.

சுய இன்பம்

சுய இன்பம்

உங்களை சொல்லி குற்றம் ஒன்றும் இல்லை. யாருக்குத்தான் டேட்டிங்-ன் ஒவ்வொரு படிநிலைகளை கடந்து வர பொறுமையிருக்கும். சிறிதளவு பேசுதல், அர்த்தமில்லாமல் ஒவ்வொரு டேட்டிங்கிலும் வரும் சண்டை, ஏன் உடலுறவு கொள்ள சரியான சந்தர்ப்பம் தன் கதவை தட்டிய போதும் அதனை புறந்தள்ளுதல் போன்ற பிரச்சனைகளை டேட்டிங்கில் ஒருவர் சமாளிக்க வேண்டியதிருக்கும். உங்களின் அந்தரங்க பாகங்களை உங்களை தவிர வேறு ஒரு நபரால் சிறப்பாக கையாளமுடியாது. எனவே ஒருவர் நமக்கு அவரது அந்தரங்க புகைப்படத்தை அனுப்பும்போது நாம் ஏன் சுய இன்பம் கொள்ள கூடாது என்று நீங்கள் நினைக்கலாம் ஆனால் நீங்கள் உண்மையில் ஒரு சரியான நபருடன் ஒரு அர்த்தமுள்ள பாலியல் உறவு கொள்ளும் வரை சுய இன்பம் ஒரு சிறந்த முறையாகவே உங்களுக்கு தோன்றும்.

MOST READ: உயிர்போற காரியமா இருந்தாலும் விருச்சிக ராசிக்காரங்க கிட்ட சொல்லிடாதீங்க... ஏன் தெரியுமா?

செக்ஸ்ட்டிங்கால் வரும் பிரச்சினை

செக்ஸ்ட்டிங்கால் வரும் பிரச்சினை

ரெபேக்கா எனப்படும் 31 வயது பெண்மணி அவரும் அவரது ஆன் நண்பரும் தினசரி வேலை விட்டு வீட்டிற்கு வரும் ஒவ்வொரு நாளும் செக்ஸ் வைத்துக்கொள்வதாக கூறுகிறார். அவர் பின்வருமாறு கூறுகிறார் "எனது ஆண் நண்பர் வீட்டிலிருந்தபடியே வேலை பார்க்கிறார். எனவே நாங்கள் இருவரும் பகல் பொழுதில் அவ்வப்பொழுது செக்ஸ் உணர்வை தூண்டும் வகையில் குறுஞ்செய்திகளை, வீட்டு கதவிற்கு உள்ளே நுழையும் வரை பரிமாறிக் கொள்வோம். வீட்டினுள் நுழைந்த அடுத்த கணம் நாங்கள் இருவரும் செக்ஸ் இன்பத்தில் திளைத்திருபோம்.

பகல் நேரங்களில்

பகல் நேரங்களில்

இப்படியாக பகல் பொழுதில் செக்ஸ் செய்திகளை அனுப்புவது வாடிக்கையான ஒரு நிகழ்வாக மாறியது. ஆனால் பிரச்சினை எங்கே ஆரம்பித்தது என்றால், நான் வீட்டிற்கு வருவதற்குள் என் ஆண் நண்பர் அவருடைய செக்ஸ் உத்வேகத்தை சுய இன்பம் கண்டு அனுபவித்து முடித்திருப்பார். அதனால் அவரால் முழுமையாக பாலியல் உடலுறவில் என்னுடன் ஈடுபட முடியவில்லை. இதற்கு முழு காரணமும் நாங்கள் பரிமாறிக்கொண்ட செக்ஸ் செய்திகளைத்தான் காரணம் என்று நான் கூறவில்லை, ஆனால் நாங்கள் அவ்வாறு ஏதேனும் பரிமாறி கொள்ளாமலிருந்தால் எங்களால் கண்டிப்பாக படுக்கையில் சிறப்பான முறையில் இன்பத்தை அனுபவித்திருக்க முடியும்."

தொடர்ச்சியான ஒரு செயல்

தொடர்ச்சியான ஒரு செயல்

எதனை முறை திரும்ப திரும்ப உங்களால் "ஆம், எனக்கு பிடித்திருக்கிறது" என்று பதில் செய்தி அனுப்பிக் கொண்டே இருக்க முடியும்? சுயமாக அந்தரங்க புகைப்படம் எடுத்துக்கொள்ளும் போது, எதனை கோணங்களில் தான் உங்களால் கவர்ச்சியை காட்ட முடியும்? நேரடி பாலியில் உடலுறவுடன் ஒப்பிடும் பொழுது, செக்ஸ் செய்தி பரிமாற்றத்தை எப்பொழுதும் உயிர்ப்புடன் வைத்திருக்க, இந்த உலகில் எந்தவொரு புகைப்பட வடிகட்டியும் புகைப்பட கோணங்களும் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.

வேறு வித இன்பம்

வேறு வித இன்பம்

சிறிது கால ஆபாச செய்தி பரிமாற்றத்திற்கு பிறகு உங்களின் எதிர் முனையில் இருப்பவர் என்ன செய்தி அனுப்ப போகிறார் என்று மிகவும் எளிதாக அனுமானிக்க முடியும். நிஜத்தில் உடலுறவில் ஈடுபடுவதை விட அதனால் என்ன பாதிப்பு வர போகிறது என்று நீங்கள் சாதாரணமாக நினைக்கலாம். அதனால் உங்களுக்கு உடல் ரீதியாக தொடர்பு கொள்ளாத ஒரு செக்ஸ் உணர்வு உங்களுக்கு கிடைக்கும், அதனை எளிதில் உங்களால் கைவிட முடியாது.

கிறிஸ்டன் என்ற இருபத்தி நான்கு வயது பெண்மணி, தான் ஒரு முறை என் பின்னழகை வருணித்தாலே என் புத்தியை இழந்து விடுகிறேன் என்று கூறுகிறார். மேலும் "சிறிது காலத்திற்கு பிறகு மேலும் மேலும் பரிமாறிக்கொள்ளும் ஒரே மாதிரியான ஆபாச பேச்சால்உங்களுக்கு அலுப்பு ஏற்படாதா? எப்படி இன்னமும் உங்களுக்கு அந்த முறை வேலை செய்கிறது?" என்று வினவுகிறார்.

குறுகிய கால இன்பம்

குறுகிய கால இன்பம்

டிண்டர் போன்ற மொபைல் ஆப்களில் யாரென்றே தெரியாத ஒவ்வொரு சுயவிவரங்களையும் பார்வையிடுவதை போலவே ஆபாச செய்தி அனுப்புவதும் நமக்கு அப்பாற்பட்ட எளிதில் தூக்கியெறிய கூடிய ஒன்று. யாரோ ஒருவருடன் உறவை முறித்துக் கொள்வதற்குப் பதிலாக நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், அவருக்கு எந்த பதிலும் அனுப்பாமல் இருப்பது. ஏனென்றால் உங்களு அந்த மாதிரியான ஆபாச செய்திகளை அனுப்பும் நபர் உங்களை தவிர மேலும் எத்தனை பேருக்கு அனுப்பி கொண்டிருக்கிறார் என்பது உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. ஒரு துறையில் இல்லாத திறமை வேறு ஒருவரிடம் அவருக்கு கிடைக்கலாம். அவர்களது மொபைலில் நீங்கள் வெறும் ஒரு எண்ணாக கூட இருக்கலாம். இவை அனைத்தும் எதிர் முனையில் இருப்பவருக்கு மட்டுமே வெளிச்சம்.

குற்ற உணர்ச்சி

குற்ற உணர்ச்சி

ஸ்டீவ் என்ற முப்பத்தி நான்கு வயது நபர் "எனக்கு குற்ற உணர்ச்சி இருக்கிறது, இருந்தும் கூறுகிறேன், நீங்கள் எனக்கு அலுத்து போனால், எனக்கு மேலும் மூன்று நபர்கள் ஆபாச செய்தி அனுப்ப இருக்கிறார்கள். அப்படியே நான் அடுத்தடுத்து நகர்ந்து கொண்டே இருப்பேன்" என்று கூறி நம்மை திகைப்பில் ஆழ்த்துகிறார். அதுமட்டுமில்லை "மற்றவர்களை போல் நான் டேட்டிங் செல்லமால் இருப்பதால் எனக்கு பணம் மிச்சமாகிறது. நான் செய்தி அனுப்பும் ஒவ்வொரு பெண்களுக்கும் ஒரு சரத்தை வைத்திருக்க விரும்புகிறேன். அதை என்னுடைய தனிப்பட்ட ஆபாச குறியீடு அட்டையாக எண்ணுகிறேன்" என்றும் கூறி நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார்.

MOST READ: என் வயசு 28 தான்; ஆனா 70 பொண்ணுங்கள அனுபவிச்சிருக்கேன்... இப்ப சொந்த வாயால சூன்யம் வெச்சுக்கிட்டேன்

செக்ஸ்டிங் பழக்கத்தை கைவிடுவது எப்படி?

செக்ஸ்டிங் பழக்கத்தை கைவிடுவது எப்படி?

எல்லா பெண்களும் பூக்களை மட்டும் விரும்புவவதாகவும், பரிசு பொருட்களால் நனைய விரும்புவதாகவும் நாங்கள் கூறவில்லை. ஆனால் மிக குறைந்தபட்சமாக ஒரு ஆணாக அவர்கள் வெளியே காண்பிப்பதை விரும்புகிறார்கள்.

செக்ஸ்டிங் மிகவும் சுலபமாகவும் எளிமையாகவும் இருக்கிறது, அதுமட்டுமில்லாமல் அது நீதிமன்றத்தில் போதுமான ஆதாரமாகவும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இருவரும் ஒரு வாரம் முழுக்க ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ளவில்லையா? இருவரும் அதிகப்படியாக ஆபாசமாக பேசுவதை விடுத்து தாங்கள் படுக்கையில் தூங்கும் வரை ஆரோக்கியமாக, இனிமையாக உற்சாகமாக பேசுங்கள்.

உடல் உறவு

உடல் உறவு

"நீங்கள் என்னை என்ன மாதிரியாக வருணிக்கிறீர்கள் என்று நன்றாகவே எனக்கு புரிகிறது. ஏன் வருணிக்கிறீர்கள், நேரிலேயே வந்து அவ்வாறு இருக்கலாமே" என்று முப்பத்தி ஆறு வயது கேரி கூறுகிறார்.

செக்ஸ்டிங் அல்லது ஆபாச செய்தி அனுப்பும் செயலை முழுவதுமாக தூக்கி எறியுங்கள் என்று கூறவில்லை. அதற்கு என்று ஒரு காலம் மற்றும் நேரம் உள்ளது. தற்பொழுது உள்ள நமது கலாச்சாரத்தில் நாம் நமது மொபைல்களில் வாழ்ந்து கொண்டிருக்கிரோம். அவை நம்மை காதல் வயப்படுவதிலும் உடலுறவிலும் பெரிய சோம்பேறியாக்கி விட்டது. செக்ஸ் உணர்வை தூண்டும் வகையில் உங்கள் துணையிடும் பேசுவதை விடுத்து முடிந்த வரை உடல் ரீதியிலான உறவு கொண்டால் உங்கள் உறவு பலப்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

This Is Why I'm Done With Sexting

After a while you come to anticipate what the person is going to say on the other end. And what’s worse than an in-real-life sexual rut? A sexual rut where you aren’t even making physical contact.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more