Latest Updates
-
வார ராசிபலன் (25 October 2026-31 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
Aippasi Annabhishekam 2026: ஐப்பசி அன்னாபிஷேகம் அன்று சிவனுக்கு எந்தெந்த பொருட்களை வாங்கி கொடுக்கலாம்? -
குரு பெயர்ச்சி 2026: கடகம், சிம்மம், கன்னி ராசிக்கு எப்படி இருக்கும்-ன்னு தெரியுமா? -
தலைமுடி எலிவால் மாதிரி இருக்கா? அப்ப இந்த விளக்கெண்ணெய் ஹேர் மாஸ்க்கை போடுங்க.. -
November 2026 Lucky Zodiac Signs: நவம்பர் மாதம் இந்த 4 ராசிக்கு ரொம்ப அதிர்ஷ்டமானதா இருக்கும்... -
வெண்டைக்காயை இப்படி புதுமையான சுவையில் பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க.. -
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற டாப் 5 அரிசி வகைகள் இதாங்க.. எதுலாம்-ன்னு தெரிஞ்சுக்கோங்க.. -
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கிய விஷ யோகம்: அடுத்த 2 நாள் இந்த 5 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்..! -
3 தக்காளியும், 4 கத்திரிக்காயும் இருந்தா.. இப்படி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
அக்டோபர் 24, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டம் வைச்சு செய்யப்போகுதாம்
எப்போதும் செக்ஸை விரும்பும் பெண் திடீரென உறவுக்கு மறுக்க என்ன காரணம்?
ஒவ்வொரு ஆரோக்கியமான உறவிற்கும் காதல் என்பது முக்கியமானது. ஆனால் உங்களது துணை உங்களை ஆதரிக்காதபோது என்னவாகும்?
எப்போதும் செக்ஸை விரும்பும் பெண் சில நேரங்களில் உடல் சார்ந்த உறவை புறக்கணித்தால் நீங்கள் அதிர்ச்சிக்குள்ளாவீர்கள். ஒவ்வொரு ஆரோக்கியமான உறவிற்கும் காதல் என்பது முக்கியமானது.

ஆனால் உங்களது துணை உங்களை ஆதரிக்காதபோது என்னவாகும்? இதற்கு பின்னால் பல்வேறு காரணங்களும் உள்ளன. அவை பின்வருமாறு,

கோபத்தினால்
பெரும்பாலான பெண்கள் அவர்கள் துணையுடன் மோதல் ஏற்படும்போது காதல் புரிவதிலிருந்து விலகியிருப்பர். பெண்கள், உடலுறவானது ஆண்களுக்கு சாதகமானதாகவே கருதுகிறார்கள். எனவே தொழில்நுட்ப ரீதியாக, பெண் ஆணை தண்டிப்பதற்காகவே உறவில் விருப்பத்தை ஏற்பத்திக் கொள்வதில்லை.

ஈகோ போரினால்:
ஆண்களின், ஆண் ஈகோவைப் போலவே பெண்களும் ஈகோவைப் பெற்றிருக்கிறார்கள். அதனால்தான் அவர்களுடைய ஈகோ காயமடைந்ததை உணர்கையில் அவர்கள் பாலியல் விஷயத்தில் உடன்பட மாட்டார்கள். அது ஆண் ஆதிக்கத்திலிருந்து தனது சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் ஒரு வழியாகும்.

ஆர்வத்தை தளரவிடாமலிருக்க:
ஆண்கள் துரத்தலை விரும்புவதுபோல, பெண்கள் தங்களை ஆண் விரும்பும் பொம்மை போலவும் இருக்க விரும்புகிறார்கள். அவளது படுக்கையில் உங்களை விரைவில் அனுமதித்தால், அவள் மீதான உங்கள் ஆர்வத்தை இழக்க நேரிடும். எனவே அவள் அவளைப் பெற கடினமான பொருளாக எண்ண வைக்க உங்களிடம் விளையாடுகிறாள்.

பொறுப்பு வழங்கவில்லையெனில்:
பெண்கள் தங்களுக்கு மனைவி/துணைவி பெறுப்பு தனது ஆண் துணையிடமிருந்து கிடைக்க வேண்டும் என்று விரும்பும்போது அடிக்கடி செக்ஸ் வைத்துக் கொள்வார்கள். உங்களிருவருடைய உறவின் எதிர்காலம் என்னவென்று அவளுக்கு ஒரு தெளிவான கருத்தை நீங்கள் வழங்கவில்லை எனில், அவள் உங்கள் விளக்கத்திற்காக காத்திருக்கிறாள் என்பதை உணர்ந்தவே உறவிற்கு மறுக்கிறாள்.

சலிப்படைந்திருக்கலாம்:
மேலே சொன்ன காரணங்கள் எதுவுமின்றி அவள் பாலியல் தொந்தரவு செய்தால், அவள் உங்கள் உறவில் சலிப்படைந்துருக்கிறாள் என்பதும்,மேலும் புதிய உறவையும் தேடிக்கொள்ளலாம்.



Click it and Unblock the Notifications
