For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரொம்ப நல்லவனா இருந்தா ஏன் பிடிக்க மாட்டேங்குது? - பெண்கள் கூறும் காரணங்கள்!

ரொம்ப நல்லவனா இருந்தா ஏன் பிடிக்க மாட்டேங்குது? - பெண்கள் கூறும் காரணங்கள்!

By Staff
|

அம்பி மாதிரி நல்ல பசங்கள பொண்ணுகளுக்கு ஏன் பிடிக்க மாட்டேங்குது. ரெமோ மாதிரியான போலியான பசங்ககிட்டே போய் விழுறாங்களேன்னு ஒரு சந்தேகம் எல்லா வருஷமும் ஒரு குறிப்பிட்ட பசங்க மத்தியில டவுட் எழுந்துட்டே இருக்கும்.

சரி! அந்த டவுட்டுக்கு ஒரு தீர்வு கண்டு பிடிப்போமே... இந்த க்ராஸ் மேட்ச் ஆகுறதுக்கு என்ன தான் காரணம்ன்னு தெரிஞ்சுப்போமேன்னு கொஞ்சம் அலசிப் பார்த்ததுல... சிலபல பெண்களோட திருவாய் மூலமா இதுக்கான காரணம் என்னென்னனு கொஞ்சம் தெரிய வந்துச்சு.

ஒரு நல்ல பையனுக்கு நல்ல பொண்ணு லவ்வுல செட் ஆகாட்டி அதுக்கு இது மட்டும் தான் காரணம்ன்னு சொல்லிட முடியாது. ஆனால், இதுல எதாச்சும் ஒன்னு ரெண்டு கூட காரணமா இருக்கலாம். இந்த ஒன்னு ரெண்டு விஷயங்கள் உங்க கிட்டையும்இருக்கான்னு சிங்கிள் சிங்கங்கள் சரிபார்த்துக் கொள்ளவும்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why Perfect People Fails in Love?

Why Perfect People Fails in Love? Read the Reasons Here.
Story first published: Wednesday, February 14, 2018, 16:47 [IST]
Desktop Bottom Promotion