விந்து குடித்தல், மக்கள்முன் சுயஇன்பம் – இப்படி பல விசித்திர செக்ஸ் பழக்கங்கள்

Posted By:
Subscribe to Boldsky

பெரும்பாலும் மக்கள் படுக்கையறைக்குள் உடலுறவில் பல்வேறு உறைய வைக்கும் வித்தியாசமான பொசிசன்களை முயற்சிப்பார்கள் என்று நாம் கேள்விப்பட்டிருப்போம்.

sex practice around the world

ஆனால் பொது இடத்தில் ஊர் மக்கள் முன்னிலையில் கேட்டாலே அதிர வைக்கும் பல விசித்திரமான செக்ஸ் பழக்கங்களை சில இடங்களில் மேற்கெண்டு வருகின்றனர். அப்படி மக்கள் மேற்கொள்ளும் வித்தியாசமான செக்ஸ் பழக்கங்கள் பற்றி பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
விந்து குடித்தல்

விந்து குடித்தல்

கினியாவில் உள்ள சாம்பியன் பழங்குடியினர் ஐந்து வயதிலேயே திருமணம் செய்து வைத்து விடுகின்றனர். ஆனால் அந்த ஆணுக்கு 7 வயது ஆனவுடன் 10 வருடங்களுக்கு பெண்களிடமிருந்து பிரித்து வைத்துவிடுகிறார்கள். அந்த காலகட்டங்களில் அவர்களுடைய இனத்திலுள்ள பெரும் வீரர்கள் என்று சொல்லப்படுகிற ஆண்களின் விந்துக்களை மற்ற ஆண்கள் குடிக்க வேண்டும். இப்படி குடிப்பது அவர்களுக்கு வீரியத்தையும் உறுதியான விந்துவையும் உற்பத்தி செய்யும் என்று நம்புகிறார்கள்.

6 வயதில் உடலுறவு

6 வயதில் உடலுறவு

கினியாவில் உள்ள மற்றொரு பழங்குடியினமான ட்ரோபிரியாண்டர் என்னும் இனத்தில் உள்ள ஆண், பெண் இருவரும் மிக இளம் வயதிலேயே பாலுறவில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். பெண் குழந்தைகள் 6 வயதிலும் ஆண்கள் 10 வயதிலும் செக்ஸ் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

வயதான பெண்ணுடன் உறவு

வயதான பெண்ணுடன் உறவு

தெற்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள மங்கியா என்னும் தீவில் உள்ள பழங்குடி மக்களுக்கு வித்தியாசமான செக்ஸ் பழக்கம் இருக்கிறது. அங்கு 13 வயதுக்குள் இருக்கும் ஆண்கள் வயதான பெண்களிடம் உறவு வைத்துக் கொள்கிறார்கள். அந்த வயதான பெண்கள் தன் துணைவியிடம் எப்படி உறவு கொள்ள வேண்டும் என்று அந்த சிறுவர்களுக்ப் பாடம் சொல்லித் தருகிறர்களாம்.

அக்குளில் வைத்த ஆப்பிள்

அக்குளில் வைத்த ஆப்பிள்

ஆஸ்திரேலியாவில் உள்ள கிராமப் பகுதியில் ஒரு வித்தியாசமான முறை இருக்கிறது. அதை கேட்டால் நீங்களே முகம் சுழிப்பீர்கள். அதாவது அங்குள்ள பெண்கள் உறவில் ஈடுபடும் முன்பாக ஆப்பிள் துண்டுகளை தங்களுடைய அக்குளில் வைத்து துணியால் கட்டிக் கொள்கிறார்கள். அது அவர்களுடைய வியர்வையில் ஊறியபின், தங்களுடைய துணைக்கு சாப்பிட கொடுப்பார்களாம்.

பல ஆண்களுடன் உறவுகொள்ளும் சடங்கு

பல ஆண்களுடன் உறவுகொள்ளும் சடங்கு

கம்போடியா அருகில் உள்ள ஒரு பழங்குடி இனத்தில் பெரியோர்கள் தங்களுடைய பெண்களுக்காக தனியே சிறு குடிசையைக் கட்டித் தருகிறர்கள். அதில் ஒவ்வொரு இரவும் வெவ்வேறு இளைஞர்கள் வந்து அந்த பெண்ணுடன் உறவில் ஈடுபடுகிறார்கள். அதன்பின், அந்த பெண் தனக்குப் பொருத்தமன, தன்னைத் திருப்திப்படுத்தும் ஆணை தேர்ந்தெடுக்கிறார்கள். அவர்களுக்கு ஊர் மக்கள் கூடி திருமணம் செய்து வைக்கிறார்கள்.

ஓரினச்சேர்க்கை

ஓரினச்சேர்க்கை

பழைய கிரேக்கத்தில் ஒரு விநோத செக்ஸ் பழக்கம் இருந்திருக்கிறது. அதாவது வயதில் மூத்த ஆண்கள் இளம் வயதுடைய சிறுவர்களைத் தேர்ந்தெடுத்து ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுகிறார்கள். இது அந்த சமூகத்தில் மிக உயர்வான பழக்கமாக கருதப்படுகிறது.

அண்ணன் தம்பிக்கு ஒரே பெண்

அண்ணன் தம்பிக்கு ஒரே பெண்

நேபாளம் மற்றும் இமாலயப் பகுதிகளில் உள்ள பழங்குடியின மக்களிடம் சில வித்தியாசமான பாலியல் பழக்கங்கள் இருக்கின்றன. ஒரு வீட்டில் எத்தனை ஆண்கள் இருந்தாலும் மூத்த ஆண் திருமணம் செய்யும் பெண்ணை எல்லா சகோதரர்களும் சேர்ந்து பாலியல் உறவு கொண்டு மகிழ்கிறார்கள்.

பொது இடத்தில் சுயஇன்பம்

பொது இடத்தில் சுயஇன்பம்

பழைய எகிப்தில் உள்ள இந்த சடங்கு முறையைக் கேட்டால் இப்படியுமா நடந்து கொள்வார்கள் என்று எண்ணுவீர்கள். நைல் நதியில் உள்ள தெய்வத்தை மகிழ்வித்தால் தான் தண்ணீர் பெருகும். நாடு வளம் பெறும் என்பதால், ஆற்றங்கரையில் ஆண்கள் பொது இடத்தில் ஊர் மக்கள் முன்னிலையில் சுயஇன்பம் மேற்கொள்கின்றனர்.

அடுத்தவர் மனைவியை புணருதல்

அடுத்தவர் மனைவியை புணருதல்

இந்தோனேசியாவில் ஒரு விசித்திர பழக்கம் இருக்கிறது. அங்கு ஒரு திருவிழா நடத்தப்படுகிறது. அதில் திருமணமான ஜோடிகள் கலந்து கொள்கிறார்கள். ஒருவருடைய மனைவியை அவர் புணர்ந்த பின், வேறு ஒரு ஆண் புணரலாம். இப்படி ஒருவருடைய மனைவியை மற்றவர்கள் மாறிமாறி புணர்ந்து இன்பமடைகிறார்கள். இப்படி உலக அளவில் இன்னும் பல விசித்திரமான பாலியல் உறவுமுறைகளும் சடங்குமுறைகளும் வழக்கத்தில் இருக்கத்தான் செய்கின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: love
English summary

Unusal sex practice around the world

Unusal sex practice around the worldmeta description - people have been getting freaky in the bedroom (and outdoors) for centuries, and sometimes, things get pretty crazy. Whether it's because of tradition, culture or just general kinkiness, there's a bunch of weird sexual customs the world over