For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பீரியட்ஸ் நாட்களில் பெண்களிடம் சொல்லக் கூடாது, செய்யக் கூடாத 8 விஷயங்கள்!

பீரியட்ஸ் நாட்களில் பெண்களிடம் சொல்லக் கூடாது, செய்யக் கூடாத 8 விஷயங்கள்!

|

ஒவ்வொரு மாதமும் அந்த மூன்று நாட்கள் பெண்கள் வாழ்வில் மறக்க முடியாதவை, நிறுத்த முடியாதவை. பெரும்பாலும் ஆண்களுக்கு பீரியட்ஸ் பற்றியும் பெரிதாக தெரியாது, அது எத்தகைய வலி அல்லது அசௌகரியத்தை பெண்களுக்கு உண்டாக்குகிறது என்றும் தெரியாது.

சகோதரிகளுடன் பிறந்திருந்தால் சில ஆண்கள் பீரியட்ஸ் பற்றி கொஞ்சமாவது அறிந்திருப்பார்கள். இல்லையேல், திருமணம் ஆகும் வரை ஆண்களுக்கு பீரியட்ஸ் மற்றும் அதன் மூலம் மன மற்றும் உடல் ரீதியாக பெண்கள் எதிர்கொள்ளும் பிராட்க்டிகலான சிக்கல்கள் குறித்து சுத்தமாக தெரியாது.

வடிக்கட்டி எடுக்கப்படும் சில ஆண்களுக்கு திருமணம் ஆனாலும் கூட பீரியட்ஸ் பற்றி பெரிதாக அறிந்துக் கொள்ள மாட்டார்கள். தன் மனைவி எத்தகைய நிலையை கடந்து வருகிறாள் என்று புரிந்துக் கொள்ளாமல், சிலர் புரிந்தும் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்று அறிந்துக் கொள்ளாமல் சில தவறுகள் செய்வார்கள். அந்த தவறுகள் சொல்லாக அல்லது செயலாக இருக்கலாம்.

ஒருவேளை துணை பீரியட்ஸ் நாட்களில் இருந்தால் ஒருபோதும் இந்த தவறுகளை செய்துவிட வேண்டாம்... இல்லையேல்.. அதற்கான விளைவுகளை நீங்கள் எதிர்கொண்டே ஆகவேண்டும்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Things Never Do or Say to Women During Her Periods

Things Never Do or Say to Women During Her Periods
Desktop Bottom Promotion