For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  பார்ன் பார்ப்பதில் அடிமையான ஒரு பெண்ணின் கதை... # Her Story

  By Staff
  |

  என் பெயர் ஜென்னா. எனது பதின் வயதுகளில் தான் பார்ன் எனக்கு அறிமுகம் ஆனது. ஆரம்பத்தில் பார்ன் என்பது என் வாழ்வில் பெரிதாக எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அது ஒரு கேளிக்கையாக தான் இருந்தது. அது என்னுள் ஒருவிதமான இன்பத்தை அதிகரித்தது. ஆனால், ஒரு கட்டத்தில் பார்ன் என்பது என்னை ஏங்க வைக்கும் என்று ஒரு நாளும் நான் எதிர்பார்க்கவில்லை.

  Story of Girl Who Addicted to Watch Porn From Her 20s

  Image Source: Google

  எனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பார்ன் பார்த்து வந்தேன். எனது நாட்களை எளிதாக களவாட துவங்கியது இந்த பார்ன் பழக்கம். நாட்கள் செல்ல செல்ல... எனது இரவுகளில்... பெற்றோர் உறங்கிய பிறகு படுக்கையில் பார்ன் பார்க்க துவங்கினேன்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  ஏக்கம்!

  ஏக்கம்!

  ஆரம்பத்தில் கேளிக்கையாக இருந்த பார்ன்... பிறகு தேடி, தேடி பார்க்கும் எனது ஆர்வமாக மாறியது. ஹார்ட்கோர் பதிவுகளை பார்க்க துவங்கினேன். இதனால்... பார்ன் மீதான எனது ஏக்கம் கட்டுக்கடங்காமல் போனது.

  எனது மூளை பார்னுக்கு அடிமையாகிவிட்டது. மென்மேலும் எனது எண்ணங்கள் பார்ன் மீது அலைபாய துவங்கின. ஒரு கட்டத்தில் பார்ன் பார்ப்பது என்பது என் வாழ்வின் பெரும் திரில்லாக மாறியது.

  காதலன்!

  காதலன்!

  யூனோ, எனது காதலன். ஒருமுறை யூனோ எனது மடிகணினியை என்னிடம் இருந்து இரவல் வாங்கி சென்றான். அவனது பிராஜக்ட் விஷயமாக ஏதோ ப்ரோஜக்ட் செய்வதற்காக வாங்கி சென்றான். நான் எந்தவொரு அக்கறையும் இன்றி அவனிடம் கொடுத்து அனுப்பினேன். ஆனால், அவன் ப்ரோஜக்ட் செய்ய துவங்கிய போது... எனது பிரௌசரில் கடைசியாக திறந்த சில தளங்கள் ஆக்டிவாக இருந்தன.

  அந்த தளங்களை கண்ட யூனோவின் டீன் மிகவும் அதிர்ச்சி அடைந்தார். யூனோவும், நானும் சீரியஸாக காதலித்து வருகிறோம். நான் ஏதோ கொஞ்சம் பார்ன் பார்ப்பேன் என்று அவனுக்கு தெரியும். ஆனால், அன்று அந்த டேபில் (Tab) இருந்தது ஹார்ட்கோர் பார்ன் வீடியோக்கள். இது அவனுக்கு எத்தகைய அதிர்ச்சியை அளித்திருக்கும் என்பதை நான் அறிவேன்.

  உண்மை!

  உண்மை!

  அதற்கு அடுத்த நாளே... எனது பார்ன் பழக்கம் குறித்து விரிவாக கேட்டறிந்தான். நான் எந்தளவிற்கு பார்ன் மீது அடிக்டாகி இருக்கிறேன் என்பதை அவனிடம் எதையும் மூடி மறைக்காமல் கூறினேன். ஒரு நாளுக்கு ஒருசில மணி நேரமாவது நான் பார்ன் பார்ப்பேன் என்று யூனோவிடம் கூறினேன்.

  ஆய்வு:

  2015ம் ஆண்டு வெளியான ஆய்வறிக்கையில் மூன்றில் ஒரு பெண் பார்ன் பார்க்கும் பழக்கம் கொண்டிருக்கிறார்கள் என்றும். பத்தில் ஒருவர் தினமும் பார்ன் பார்க்கும் பழக்கம் கொண்டிருக்கிறார் என்றும் அறியவந்துள்ளது.

  அடிக்ஷன்!

  அடிக்ஷன்!

  பார்ன் என்பது செக்ஸுவல் விஷயங்களில் மேலோங்கிய எண்ணம், உணர்ச்சி வெளிப்பட தேவைப்படும் ஒரு கருவியாக இருக்கிறது. ஆனால், சில சமயங்களில் இது செக்ஸ் அடிக்டாக சிலரை மாற்றிவிடுவது தான் இதன் பெரிய தீய தாக்கமே.

  அதிகரிக்கும் பார்ன் பழக்கத்தால் பெண்கள் மத்தியில் செக்ஸ் பொம்மைகள் பயன்படுத்தும் விகிதம் அதிகரிக்கிறது. ஒருக்கட்டதில் இது பெண்கள் மத்தியில் செக்ஸ் சார்ந்த மன அழுத்தம் அதிகரிக்க செய்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

  மருத்துவர்கள்

  மருத்துவர்கள்

  பாலியல் மருத்துவர்கள் சிலர் பார்ன் பார்ப்பது ஆரோக்கியமானது தான். ஆனால், அதற்கு அடிக்டாவது மிகவும் அபாயமானது என்றும் கூறுகிறார்கள். செக்ஸ் வாழ்க்கை சார்ந்த சிற்சில சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள பார்ன் உதவுகிறது தான். ஆனால், அதே போல செக்ஸ் வாழ்க்கை வேண்டும் என்று சிலர் எதிர்பார்க்க்ம் போது தம்பதியர் மத்தியிலான செக்ஸ் வாழ்க்கை அபாயகரமானதாக மாறும் வாய்ப்புகள் உண்டு என கூறுகிறார்கள்.

  பார்ன் பார்ப்பது சரியா, தவறா? என்ற கேள்வியை காட்டிலும்.. பெண்கள் பார்ன் பார்க்கலாமா என்பது பெரிய கேள்வியாக இருக்கிறது. பெரும்பாலான உலக நாடுகளில் பெண்கள் பார்ன் பார்ப்பது பெரும் குற்றமாக தான் காணப்படுகிறது. சில நாடுகள் பெண்கள் பார்ன் பார்க்க தடையே விதிக்கின்றன.

  மூன்றில் ஒருவர்!

  மூன்றில் ஒருவர்!

  பார்ன் பார்ப்பது பெரும்பாலும் ஆண்கள் தான் என்று அறிய வந்த நிலையில், கடந்து இரண்டு மூன்று ஆண்டுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் உலகில் பெண்களும் அதிகளவில் பார்ன் பார்க்கிறார்கள் என்று வெளியான ஆய்வறிக்கைகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது உண்மை.

  அதிலும், இந்தியா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் போன்ற நாடுகளில் மூன்றில் ஒரு பெண் பார்ன் பார்க்கும் பழக்கம் கொண்டிருக்கிறார்கள் என்று ஆய்வு முடிவுகளில் கூறப்பட்டுள்ளன.

  யோகா, தியானம், உடற்பயிற்சி போன்றவை பார்ன் பார்க்கும் பழக்கத்தில் அடிமையானவர்கள் வெளிவர சிறந்த வழியாக கூறப்படுகிறது.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Story of Girl Who Addicted to Watch Porn From Her 20s

  Jenna was watching so much extreme material even her boyfriend had questions. Jenna was in her late teens when she discovered porn. At first it was harmless fun that made her feel pleasantly aroused, but it didn’t take long to escalate into something she craved.
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more