பெண்கள் உச்சகட்ட இன்பம் எட்ட 7 வழிகள் இருக்கிறதாம் - நிபுணர்கள் கூறும் குறிப்புகள்!

Posted By: Staff
Subscribe to Boldsky

உடலுறவில் ஈடுபடுவது இயல்பாக இருந்தாலும், அனைவர் மத்தியிலும் உச்சகட்ட இன்பம் அடைவது இயல்பாக இருப்பதில்லை. இதற்கு அவர்கள் ஈடுபடும் உடலுறவு நிலை, அவரவர் மருத்துவ நிலை மற்றும் அவர்கள் முயற்சிக்காத அல்லது அறியாத சில தாம்பத்திய சமாச்சாரங்கள் தான் காரணங்களாக இருக்கின்றன.

ஆண்கள் தான் எளிதாகவும், மிகுதியாகவும் தாம்பத்தியத்தில் ஈடுபடும் போது உச்சகட்ட இன்பம் எட்டுகிறார்கள். இது பெண்கள் மத்தியில் மட்டுமே ஒரு குறையாக காணப்படுகிறது என பல அறிவியல் ஆய்வுகள் கூறுகின்றன.

பெண்கள் உச்சகட்ட இன்பம் எட்டாமல் போவதற்கும் ஒருவகையில் ஆண்கள் தான் காரணம். ஆண்கள் செய்ய மறக்கும், மறுக்கும் சில செயல் தான் பெண்களால் உச்சகட்ட இன்பம் அடைய முடியாத சூழல் உருவாகிறது என்று செக்ஸ் எக்ஸ்பர்ட்ஸ் கூறுகிறார்கள்.

இதன் ஒரு விளைவாகவே மேற்கத்திய நாட்டில் பெண்கள் தங்கள் கவனத்தை செக்ஸ் கருவிகள் பக்கம் திருப்ப முக்கிய காரணமாக இருக்கிறது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், பெண்கள் உச்சகட்ட இன்பம் எட்ட ஏழு வழிமுறைகள் இருக்கின்றன. இதுகுறித்து ஆண்கள் தான் சரியாக அறிந்துக் கொள்வதில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நிப்பிள்!

நிப்பிள்!

பெண் உடலில் மிகவும் சென்ஸிடிவான பாகம் நிப்பிள்.

அங்கிருக்கும் நரம்புகள் உடல் முழுக்க பரவி ஓடுகிறது. அப்போது, நிப்பிள் தூண்டிவிடப்படும் நேரத்தில், பெண்களுக்கு கால் நடுவே கூச்ச உணர்வு உண்டாகிறது.

சில பெண்களுக்கு இந்த தூண்டுதல் உணர்வு உச்சகட்ட இன்பத்தை அடைய உதவுகிறது. ஆண்கள், தங்கள் துணையின் நிப்பிளை தூண்டுவதால், முத்தமிடுவதால், பெண்கள் உச்சகட்ட இன்பம் அடைய வாய்ப்புள்ளது.

கிளிடோரிஸ்!

கிளிடோரிஸ்!

பெரும்பாலான செக்ஸ் எக்ஸ்பர்ட்ஸ், போதுமான அளவு கிளிடோரிஸ் தூண்டுதல் பெறுவதால் மட்டுமே பெண்கள் உச்சகட்ட இன்பத்தை எட்ட முடியும் என்று வாதாடுகிறார்கள்.

பெண்கள் மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வுகள் பலவனவும் உடல் ரீதியான இணைப்பு மூலமாக ஏற்படும் இன்பத்தை காட்டிலும், கிளிடோரிஸ் தூண்டுதல் தான் உச்சகட்ட இன்பம் எட்ட உதவுகிறது என்று கூறுகின்றன.

ஜி-ஸ்பாட்!

ஜி-ஸ்பாட்!

ஜி-ஸ்பாட் என்ற ஒன்று எங்கே இருக்கிறது என்பதை எந்த ஒரு பெரிய ஆய்வுகளும் ஊர்ஜிதமாக கூறவில்லை.

ஜி-ஸ்பாட்டானது பெண்ணுறுப்பின் முன் மத்திய பகுதியில் இருக்கிறது என்று நம்பப்படுகிறது. இந்த இடத்தில் தீண்டுவதால் பெண்கள் உச்சகட்ட இன்பம் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. இது ஃபோர்ப்ளே தருணத்தில் ஈடுபட வேண்டிய செயலாகும்.

சந்தையில் ஜி-ஸ்பாட் வைப்ரேட்டர் என்ற பெயரில் செக்ஸ் கருவிகளே கிடைக்கின்றன.

ஆசனவாய்!

ஆசனவாய்!

பெண்கள் ஆசனவாய் ரீதியான தீண்டுதலை விரும்புவதில்லை. ஆனால், ஆபாசப்படங்களை பார்த்து சிலர் இதில் ஈடுபடுவதுண்டு. அவரவர் உடல்வாகு பொருத்து சில பெண்களுக்கு ஆசன வாய் மூலமான தூண்டுதலும் உச்சகட்ட இன்பம் எட்ட உதவுகிறது என கூறப்படுகிறது. இதற்கான செக்ஸ் கருவிகளும் மேற்கத்திய சந்தைகளில் எளிதாக கிடைக்கின்றன. ஆனால், இந்தியாவில் இந்த செக்ஸ் கருவிகளை விற்க தடை இருக்கிறது.

யு-ஸ்பாட்!

யு-ஸ்பாட்!

யு ஸ்பாட் எனப்படுவது சிறுநீர் குழாய் திறப்பு பகுதி பெண்குறி திறக்கும் பகுதிக்கு இடையே அமைந்துள்ளது. சில பெண்களுக்கு இந்த இடத்தை தூண்டிவிடுவதால் உச்சகட்ட இன்பம் அடைகிறார்கள். இது பெண்களை தாம்பத்தியத்தில் ஆர்வமுடன் இணைய தூண்டும் என செக்ஸ் நிபுணர்கள் கூறுகிறார்கள். இதன் முடிவில் பெண்குறியில் இருந்து வெளிப்படும் திரவமானது லியூபாகவும் பயன்படுகிறது.

எ-ஸ்பாட்!

எ-ஸ்பாட்!

எ-ஸ்பாட் எனப்படுவது வஜைனாவிற்கு முன்புற சுவர் பகுதிக்கு மேலே இருக்கிறது . இந்த இடத்தில் கொஞ்சம் ஆழமாக ஊடுருவ செய்வதால் சில பெண்கள் உச்சகட்ட இன்பம் அடைகிறார்கள்.

வஜைனா!

வஜைனா!

பெரும்பாலான பெண்கள் விரும்புவது வஜைனா தீண்டுதல் தான். ஆனால், வஜைனா தீண்டுதல் மூலமாக உச்சகட்ட இன்பம் அடைவது என்பது மிக அரிது. ஆனால், கிளிடோரிஸ் மூலம் இது மிக எளிதாக எட்டப்படுகிறது.

ஆனால், மிஷினரி போன்ற ஒருசில நிலைகளில் தாம்பத்தியத்தில் ஈடுபடும் போது வஜைனா மூலமான தூண்டுதலிலும் பெண்களால் உச்சகட்ட இன்பம் அடைய முடியும் என செக்ஸ் எக்ஸ்பர்ட்ஸ் கூறுகிறார்கள்.

குறிப்பு!

குறிப்பு!

மேலும், குறிப்பாக நீங்கள் அறிந்துக் கொள்ள வேண்டியது. எல்லா பெண்களின் பிறப்பு உறுப்பு அமைப்பும் ஒரே மாதிரியாக இருக்காது. முக்கியமாக கிளிடோரிஸ் அமைப்பு ஒவ்வொரு பெண்களிடமும் வேறுபடும். இது போன்ற காரனங்களால் இந்த ஏழு உச்சகட்ட முறைகளும் எல்லா பெண்களுக்கும் ஏற்படும் என்று கூறிட முடியாது. இது ஒவ்வொரு பெண்கள் மத்தியில் வேறுபடலாம்.

உடல்நலம்!

உடல்நலம்!

மேலும், ஒருசில உடல்நல நிலை அல்லது மருத்துவ நிலையில் பாதிக்கப்பட்டிருக்கும் பெண்களுக்கு, உடல்பருமனாக இருக்கும் பெண்கள் மத்தியிலும் இதுப் போன்ற சில தீண்டல் முறை உச்சகட்ட இன்பம் கொஞ்சம் குறைவாக காணப்படலாம். இது அந்தந்த மருத்துவ நிலை சார்ந்து வெளிப்படும் தாக்கம் தான். இது குறையல்ல.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Seven Types of Orgasm

There Are Seven Types of Orgasm, This is What Sexpert’s Top Tips to Enjoy Them All,