For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உறவு குறித்து தன்னை விட 8 வயது இளைய ஆணை காதலிக்கும் பெண் கூறிய சீக்ரட் உண்மைகள்!

உறவு குறித்து தன்னை விட 8 வயது இளைய ஆணை காதலிக்கும் பெண் கூறிய சீக்ரட் உண்மைகள்!

By Staff
|

நமது சமூகத்தில் பல விஷயங்கள் இப்படி தான் செய்ய வேண்டும், இப்படி தான் நடக்க வேண்டும், இல்லையேல் பெரும் குற்றமாக கருதப்படும். அவற்றுள் ஒன்று தான், பெண்கள் தங்களை விட வயது அதிகமான ஆணை தான் திருமணம் செய்துக்க் கொள்ள வேண்டும். இல்லையேல் அவர்களது உறவு ஆரோக்கியமாக இருக்காது என்று கருதுகிறார்கள்.

இந்தியா போன்ற பல்வேறு கலாச்சாரங்களை கடைப்பிடிக்கும் ஒரு பெரிய தேசத்தில், திருமணம் என்று வரும் போது இந்த முறை துனித்துவமாக அனைவர் மத்தியிலும் ஒரே மாதிரி கடைப்பிடிக்கப்படுவது ஆச்சரியமான விஷயம் தான். இதன் பின்னணியில் சில அறிவியல் காரணங்களும் கூறப்படுகின்றன.

அதாவது, மனம் மற்றும் உடல் ரீதியாக திருமண உறவில் ஆணை காட்டிலும் பெண் வயது குறைவாக தான் இருக்க வேண்டும் என்கிறார்கள். அதுவும் ஐந்தில் இருந்து எட்டு ஆண்டுகள் வரை. காரணம், ஒரு 18 வயது பெண்ணுக்கும், 23 வயது ஆணுக்குமான மன ரீதியான முதிர்ச்சி சம அளவில் இருக்கிறதாம். அதே போல, உடல் ரீதியாக தாம்பத்திய உறவின் ஆரோக்கியமானது 50 வயதிலான பெண்ணுக்கும், 60 வயதிலான ஆணுக்கும் சம அளவில் இருக்கிறதாம்.

ஆனால், இன்று இதை எல்லாம் யாரும் கண்டுக் கொள்வதில்லை. மேலும், இன்று தம்பதிகள் மத்தியில் உடலுறவு மீதான ஆர்வம் நாற்பதுகளிலேயே குறைந்துவிடுகிறது என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இதற்கு வேலை பளு, வளர்ச்சி, முன்னேற்றம் போன்ற குறிக்கோள்கள் காரணமாக இருக்கின்றன என்றும் கூறுகிறார்கள்...

ஆனால், இன்று வயது உறவுக்கு ஒரு தடையாக இருப்பது இல்லை. இப்படியான சூழலில் தன்னைவிட எட்டு வயது இளைய ஆணை காதலித்து வரும் பெண் ஒருவர் தங்கள் உறவில் இருக்கும் வித்தியாசத்தை வாக்குமூலமாக போட்டு உடைத்துள்ளார். அவர் பகிர்ந்துக் கொண்ட விஷயங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Secret Confession: Relationship Experience of Girls Who Were Elder then Boys!

Secret Confession: Relationship Experience of Girls Who Were Elder then Boys!
Story first published: Thursday, May 3, 2018, 12:38 [IST]
Desktop Bottom Promotion