For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

'அந்த' நேரத்தில முகம் எப்படி இருக்கும்? கூச்சப்படாம உண்மையை கூறிய 15 பேர் - #SexFace #Confession

தாம்பத்தியத்தில் ஈடுபடும் பொது முகபாவனை எப்படி இருக்கும், மக்கள் தங்கள் வாழ்வில் நடந்த உண்மைகள் குறித்து கூறியிருக்கும் வாக்கு மூலங்கள்!

By Staff
|

செக்ஸ் ஃபேஸ், இப்படி ஒரு விஷயம் பரவலாக இருக்கிறது என்பது எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியாது. இதுப் போன்ற பல சமாச்சாரங்கள் நாம் யாரிடம் இருந்து கற்றுக் கொள்ள முடியாது. ஆனால், கூகிள் எனும் இன்டர்நெட் ஆசான். இதை அக்குவேறு ஆணிவேராக நமக்கு கற்பிக்கும்.

செக்ஸ் ஃபேஸ் என்றால் என்ன? செக்ஸ் ஃபேஸ் என்பது உறவில் ஈடுபடும் போது துணையிடம் இருந்து வெளிப்படும் முக பாவனை / ஃபேஸ் ரியாக்ஷன். இது செக்ஸியாக தான் இருக்க வேண்டும் என்று விரும்பும் சிலரும் இருக்கிறார்கள்.

Peoples Confession on Their Sex Face Reaction!

ஆனால், இணையங்களில் தங்கள் செக்ஸ் ஃபேஸ் குறித்து பேசியிருப்பவர்களில் பலரும் தங்கள் அல்லது தங்கள் துணையின் செக்ஸ் ஃபேஸ் கேலியாக அல்லது மோசமானதாக தான் இருக்கிறது என்று தங்கள் அனுபவத்தை பகிர்ந்துள்ளனர்.

உண்மையில் இதெல்லாம் வேண்டாத வேலை. தாம்பத்தியத்தில் இணையும் போது இதை எல்லாமா கவனித்துக் கொண்டிருப்பீர்கள் என்று வேறு ஒரு சாராரும் தங்கள் பங்குக்கு கருத்து பதிவு செய்துள்ளனர்.

இந்த கலாட்டாக்களுக்கு எல்லாம் மத்தியில் விஸ்பர் எனும் டேட்டிங் தளத்தில் தங்கள் செக்ஸ் ஃபேஸ் அனுபவங்கள் சிலர் பகிர்ந்துக் கொண்ட கருத்துக்களை தான் இந்த தொகுப்பில் நாம் காணவிருக்கிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

People's Confession on Their Sex Face Reaction!

People Have Confessed on their Sex face reaction. Sex face is a term, which means the reaction of face during intercourse. It'll be crazy to read
Desktop Bottom Promotion