For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த 7 விஷயத்த பசங்க, லவ் பண்ற பொண்ணுங்க கிட்ட மட்டும் தான் பண்ணுவாங்க!

இந்த 7 விஷயத்த பசங்க, லவ் பண்ற பொண்ணுங்க கிட்ட மட்டும் தான் பண்ணுவாங்க!

By Staff
|

ஒரு பொண்ணு உங்கள காதலிக்கிறத எத வெச்சு கண்டுபிடிக்கலாம்.. ஒரு பையன் காதலிக்கிறான்னு பொண்ணுக எத வெச்செல்லாம் கண்டு பிடிப்பாங்க... இப்படி காதல தெரிஞ்சக்க அறிகுறி, வெளிப்பாடுன்னு எத்தனையோ இருக்கு.

ஆனா, தான் காதலிக்கிற பொண்ணுகிட்ட பையன் எப்படி நடந்துக்குவான் / நடந்துக்கணும்... எது உண்மையிலேயே காதல்னு தெரிஞ்சுக்குறது தான் ரொம்பவே கஷ்டம். ஏன்னா.. இங்க நிறையா பேர் சும்மா பார்த்ததும் ஹார்மோன் கொஞ்சம் துள்ளி குதிச்சாலும் காதல்னு நெனச்சுக்குறாங்க.

காதலுக்கும் ஹார்மோனுக்கும் சம்மந்தம் இருக்குதான். ஆனால், ஹார்மோன்கள் மட்டுமே காதலாகிட முடியாது. இதோ! உண்மையா நேசிக்கிற பொண்ணுக்கிட்ட மட்டும் பசங்க இந்த ஏழு விஷயத்த வெளிப்படுத்துவாங்க...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Men cannot Hide these things in-front of the women who they love.

Men cannot Hide these things in-front of the women who they love.
Desktop Bottom Promotion