Latest Updates
-
இன்றைய ராசிபலன் 09 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் தேடிவரும் நாளாக இருக்கப்போகுதாம் -
செப்டம்பர் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்! -
சூரியன் கன்னி ராசிக்குள் நுழைவதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஷாஹி பன்னீர் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு வேற லெவலில் இருக்கும் -
1/2 கப் ரவையும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ரசனை மிகுந்தவர்களாகவும், அழகானவர்களாகவும் இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்கள் பிறந்த தேதியில் ஒரே எண்கள் அடிக்கடி வருதா? அதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
பேரரசுகளின் கல்லறை என்று அழைக்கப்படும் ஆபத்தான நாடு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
பெண்களே! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. அது புற்றுநோயா இருக்கலாம்.. எச்சரிக்கும் டாக்டர்! -
4 முட்டை இருந்தா இப்படி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்குழம்பு செஞ்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
மிதந்து கொண்டே விண்வெளியில் செக்ஸ் வைத்துக் கொள்ள முடியுமா?... அது அவ்வளவு ஈஸியா?...
விண்வெளிக்கு ஆராய்ச்சி செய்ய ஆராய்ச்சியாளர்கள் போகிறார்கள். அங்கே தண்ணீர் இருக்கிறதா?... மனிதர்கள் மற்றும் உயிரினங்கள் வாழ முடியுமா என்று ஆராய்ச்சி செய்வார்கள். ஆனால் விண்வெளியில் செக்ஸ் வைத்துக் கொள்
விண்வெளிக்கு ஆராய்ச்சி செய்ய ஆராய்ச்சியாளர்கள் போகிறார்கள். அங்கே தண்ணீர் இருக்கிறதா?... மனிதர்கள் மற்றும் உயிரினங்கள் வாழ முடியுமா என்று ஆராய்ச்சி செய்வார்கள்.

ஆனால் விண்வெளியில் செக்ஸ் வைத்துக் கொள்ள முடியுமா? என்று யாராவது யோசித்துப் பார்த்திருக்கிறோமா? இப்படி ஒரு கேள்வியை கேட்பதற்கே சிறிது தயக்கமாகவும் விநோதமாகவும் இருக்கிறதா?... ஆனால் அதுவும் கேட்கப்பட் வேண்டிய கேள்விகளில் ஒன்றுதானே?... ஒருவேளை விண்வெளியில் வாழ முயற்சித்தால், இதுவும் தேவையான ஒன்றுதானே?

விண்வெளி
பூமிக்கு மேலே வெறும் காற்று மட்டும் தான் இருக்கும். பூமிக்கு உயரே போகப் போக வெறும் வெற்றிடம் தான் இருக்கும் என்பது நாம் எல்லோருமே படித்திருப்போம். அதனால் விண்வெளிக்குப் போகிறவர்களால் கால்களை கீழே ஊன்ற முடியாது என்றும் அவர்கள் காற்றில் பறப்பது போலத் தான் உலாவ முடியும் என்று தான் நாம் புகைப்படங்களிலும் கூட பார்த்திருக்கிறோம்.

விநோதமான கேள்வி
தரையில் சரியாக நிற்கக் கூட முடியாமல், மிதப்பது போல் இருக்கும் விண்வெளியில், எப்படி உடலுறவு (செக்ஸ்) வைத்துக் கொள்ள முடியும் என்ற விநோதமான கேள்வி எழுந்துள்ளது. என்ன இப்போது உங்களுக்கும் அங்கே என்ன நடக்கும் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாகி இருக்கிறதா?... வாங்க... என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்.

உடலுறவு
உடலுறவு என்பது தன்னை மறந்து தன்னுடைய உடலுக்குள் தேங்கியிருக்கிற இன்பத்தை தன்னுடைலை அனுபவிக்கச் செய்வது தானே. அதற்கு எப்போதுமே தனிமையையும் அமைதியான, மனதுக்கு இதமான அதேசமயம் சௌகரியமான இடமாகவும் இருக்க வேண்டும் என்று தானே எல்லோரும் நினைப்பார்கள். விண்வெளியிலும் சௌகரியத்தைத. தவிர மற்ற எல்லா விஷயங்களும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் சௌகரியம் என்பது எப்படி இருக்கும் என்பதுதானே அங்கே விஷயமே!

த்ரில்லா? ஹார்டா?
விண்வெளியில் செக்ஸா?... செம த்ரில்லா இருக்கும்ல்ல... என்று தானே எல்லோரும் சொல்வார்கள். ஆனால் த்ரில் என்பது கஷ்டம் என்று கூட பொருள் இருக்கிறதல்லவா?... அது கொஞ்சம் காம்ளிக்கேட்டான விஷயம் தானே! உடலுறுவு இன்பம் தான் என்றாலும் விண்வெளியில் உடலுறவு கொள்வது என்பதில் அப்படி என்னவெல்லாம் சிரமம் இருக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டாமா?... வாங்க... தெரிஞ்சிக்கலாம்...

இதயத் துடிப்பு
விண்வெளியில் ஈர்ப்பு சக்தி கிடையாது. அதனால் இயல்பாகவே மனிதனுடைய இதயத் துடிப்பு மிகவும் மெதுவாக ஆரம்பிக்கிறது. இதயம் மிக லேசானதாக மாறிவிடும். மீண்டும் பூமிக்குத் திரும்பிய பின் தான் இதயத்துடிப்பு நார்மல் ஆக ஆரம்பிக்கும்.

மசாலாக்கள்
செக்ஸ் ஆர்வத்தைத் தூண்டுவதற்கு வெறுமனே ஆண், பெண் மட்டுமே போதாது. உணர்வுகளைத் தூண்டுவிடுதற்கு தனியே சில பெப்பியான மசாலா ஐட்டங்களும் தேவை. ஹீரோயின், மெல்லிய இசை இப்படி சில பல விஷயங்கள் இருக்கிறதல்லவா?... நல்ல அழகான படுக்கை, மலர்கள் தூவி, கனவில் நம்மைச் சுற்றி தேவதைகள் ஆடும் நடனம் என்று எந்தவிதமான பெப்பியான மசாலாக்களும் விறுவிறுப்புகளும் நிச்சயம் விண்வெளியில் நமக்கு இருக்காது.

ஆடை வடிவமைப்பு
அப்படி விண்வெளியில் செக்ஸ் வைத்துக் கொள்வது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை என்று நாம் எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில், நமக்கெல்லாம் ஒரு ஷாக் கொடுப்பதற்காகவே ஒரு ஆடை வடிவமைக்கப்பட்டு அதன் உதவியோடு செக்ஸ் வைத்துக் கொள்வது பற்றி ஒரு ஆவணப்படம் தயாரித்திருக்கிறார் பொண்டா என்னும் பெண்மணி. அவர் ஒரு ஏர் கிராஃப்ட் ஆடை தயாரித்து அதை அணிந்து கொண்டு, தன்னுடைய கணவருடன் விண்வெளியில் செக்ஸ் வைத்துக் கொள்ள முயற்சி செய்வது போன்ற படம் அது. அதில் இருவரும் அந்த ஆடையை அணிந்து கொண்டு, அந்த பெண் தன்னுடைய கணவனை நெருங்கி முத்தம் கொடுக்க முயற்சி செய்வது போல், அந்த படம் இருக்கிறது.
அப்படி விண்வெளியில், ஜீரோ கிராவிட்டி என்னு சொல்லப்படும், அதாவது சுத்தமாக புவி ஈர்ப்பு விசையே இல்லாத ஒரு இடத்தில் அந்த ஏர் கிராபஃட் ஆடை அணிந்து கொண்டு, செக்ஸ் வைத்துக் கொள்ள முடியும் என்று நிரூபித்திருக்கிறார் பொண்டா. இது விண்வெளியில் செக்ஸ் வைத்துக் கொள்வது குறித்த, படமாக இருந்தாலும், விண்வெளிப் பயணமும் அங்கு வாழ்க்கை நடத்துவதில் உள்ள சிரமம் பற்றியும் அந்த படம் எடுத்து சொல்கிறது.



Click it and Unblock the Notifications
