For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அவ எனக்கு ஒத்துழைக்கவே மாட்றான்னு இனிமே சொல்ல கூடாதுன்னா இதப் படிங்க!

தாம்பத்தியத்தில் ஈடுபடும் போது ஆண்கள் என்ன விரும்புகிறார்கள் என்று தெரியுமா? இதிலிருக்கும் சில குறிப்புகளை உங்களை ஆச்சரியப்படுத்தும் தவறாமல் படித்திடுங்கள்.

By Staff
|

செக்ஸுவல் ரிலேஷன்சிப் பற்றி பலருக்கும் பல விதமான கருத்துக்கள் இருக்கும்.இது அந்தந்த பருவத்தில் நிகழ்கிற ஓர் ஹார்மோன் மாற்றம்.இதை தவறென்று சொல்வது அபத்தம் தானே தவிர வேறொன்றும் இல்லை.

இங்கே கூட நமக்கு பிரச்சனை ஏற்படுவதில்லை. இந்த செக்ஸுவல் ரிலேசன்ஷிப் பிரச்சனை எங்கே ஆரம்பிக்கிறது தெரியுமா? உங்களுக்கான ஜோடியை தேர்ந்தெடுக்கும் போது தான். அதைத் தாண்டி என்னென்ன பிரச்சனைகள் இருக்கிறது. குறிப்பாக இந்த செக்ஸுவல் ரிலேஷன்ஷிப்பில் ஆண்கள் என்ன விரும்புவார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

These Things Are Mens Expect In Bed

These Things Are Mens Expect In Bed
Story first published: Wednesday, December 20, 2017, 11:24 [IST]
Desktop Bottom Promotion