ஏடாகூடமான ஸ்னேப்சாட் மூலம் உறவில் விரிசல் கண்டவர்கள்!

Posted By:
Subscribe to Boldsky

ஸ்னேப்சாட் என்பது இளைஞர்கள் மத்தியில் அதிகம் கவரப்பட்டு, பயன்பாட்டில் இருக்கும் ஒரு செயலி. முக்கியமாக பதின் வயது இளைஞர்கள் தான் இதை அதிகம் பயன்படுத்துகின்றனர்.

காதல் உறவில் இருப்பவர்களுக்கு ப்ரைவைசியுடன் தங்கள் படங்களை பகிர்ந்து கொள்ள இந்த செயலி மிகவும் உதவுகிறது. இந்த ஸ்னேப்சாட் மூலமாக ஏடாகூடமான ஸ்னேப் அனுப்பி உறவில் விரிசல் கண்டவர்கள் பற்றி இங்கு பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஸ்னேப்சாட் #1

ஸ்னேப்சாட் #1

வேறு நபரின் ஷூ இருப்பது தெரியாமல், கணவனுக்கு ஸ்னேப்சாட் அனுப்பி சிக்கியவர்.

ஸ்னேப்சாட் #2

ஸ்னேப்சாட் #2

கருத்தரிக்கவில்லை என்பதை நிரூபித்து ஸ்னேப்சாட் அனுப்பிய பெண்.. ஆனால், இது மீண்டும் நடக்கும் என நினைக்க வேண்டாம் என கூறியிருக்கிறார்.

ஸ்னேப்சாட் #3

ஸ்னேப்சாட் #3

என்னமோ பண்றாங்க... அத யாரோ போட்டுவிட்டுடாங்க...

ஸ்னேப்சாட் #4

ஸ்னேப்சாட் #4

ஓ... அவனா நீ....

ஸ்னேப்சாட் #5

ஸ்னேப்சாட் #5

காதலனுக்கு அனுப்ப வேண்டிய ஸ்னேப்பில் அம்மா இடையே புகுந்து விட்டார்... ஏடாகூடமாக...

ஸ்னேப்சாட் #6

ஸ்னேப்சாட் #6

ரியல் ஃபேஸ் பார்த்து தம்பி ஏமார்ந்துட்டார் போல...

ஸ்னேப்சாட் #7

ஸ்னேப்சாட் #7

போதுமடா சாமின்னு... விடு ஜூட் விட்டிருக்கார்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Snapchat Relationship Fails

Snapchat Relationship Fails
Subscribe Newsletter