Latest Updates
-
சந்திரன் மகர ராசிக்குள் நுழைவதால் இந்த 3 ராசிக்காரர்களை ஆபத்தும், கஷ்டமும் துரத்தப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
பெங்களூர் ஸ்டைல் இட்லி சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க -
சனிபகவான் மீன ராசியில் வக்ரமடைவதால் இந்த 4 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையாகப் போறாங்களாம் -
1/2 கப் கடலைப்பருப்பும், கீரையும் இருந்தா ஈவ்னிங் டைம் இந்த ஸ்னாக்கை செய்யுங்க - டக்கரா இருக்கும் -
1000 ஆண்டுகளுக்கும் மேலாக அணையாமல் எரியும் இந்தியாவின் மர்மமான கோவில் தீபம் - எந்த ஊரில் இருக்கு தெரியுமா? -
கொங்கு ஸ்பெஷல் வெள்ளை குஸ்கா ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - டேஸ்ட் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
சாணக்கிய நீதி படி இந்த 4 ரகசியங்களை மனைவியிடம் பகிர்ந்து கொள்ளும் ஆண்களின் வாழ்க்கை நரகமாக மாறுமாம் -
ஜூலை 14 நிகழும் குருபகவானின் அஸ்தமனத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/4 கப் துவரம் பருப்பு இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. தோசை, இட்லிக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 01 ஜூலை 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கப் போகுதாம்
எக்ஸ் கேர்ள் பிரெண்ட்ஸ் உடன் இணக்கமாக இருப்பது எப்படி? - சல்மான் கான் கூறும் டிப்ஸ்!
கடைசியாக தனது பிரிந்த காதலிகளுடன் இன்றும் நட்பாக இருப்பதன் இரகசியத்தை போட்டு உடைத்த சல்மான் கான்!
சல்மான் கான்! இந்தியாவின் பெரிய ஸ்டார் பிரம்மச்சாரி. ஆனால், இவர் காதலித்த, டேட் செய்த பிரபலங்களின் எண்ணிக்கை சரியாக அறிந்தவர் இந்தியாவில் யாரும் இல்லை. பாலிவுட்டின் முன்னணியில் இருந்து பின்னணி நடிகை வரை பலரை இவர் லவ்விஇருக்கிறார். இவரை பலர் லவ்வி இருக்கின்றனர்.
தனது சகோதரியின் பிள்ளைகளை ஆரத்தழுவி, கொஞ்சி சீராட்டி மகிழ்ந்து வாழ்ந்து வரும் சல்மான் கான். பிரிந்த எக்ஸ் கேர்ள் பிரெண்ட்ஸ் இணக்கமாக, நட்பாக பழகுவது எப்படி? தான் அப்படி இருக்க காரணம் என்ன என்று கூறியுள்ளார்.

திரைப்பட விளம்பர நிகழ்ச்சி!
திரைக்கு வரவிருக்கும் தனது டியூப்லைட் படத்தின் விளம்பர நிகழ்வுகளில் ஓயாமல் கலந்துக் கொண்டு வருகிறார் சல்மான் கான். இவர் சங்கீதா பிஜ்லானி முதல் கத்ரீனா கைப் வரை பல நடிகைகளை விரும்புயுள்ளார்.

நிருபர் கேள்வி!
அந்த நிகழ்வில், எப்படி நீங்கள் இன்றளவும் உங்கள் முன்னாள் காதலிகளுடன் நட்பாக இருக்கிறீர்கள்? என்ற கேள்வியை ஒரு நிருபர் முன் வைக்க அதற்கு பதிலாக பல இளைஞர்களுக்கும் உதவும் வகையிலான டிப்ஸ் ஒன்றை கூறினார் சல்மான் கான்.

சல்மான் கூறிய பதில்!
"கடைசியாக அவர்கள் (முன்னாள் காதலிகள்) நான் அவ்வளவு மோசமானவன் அல்ல என உணர்ந்தார்கள். நான் எப்போதும் அவர்கள் மகிழ்வாக இருக்க விரும்புவேன். அவர்களுக்கு உறுதுணையாக, நல்லவை எண்ணும் நபராக இருந்தேன். ஒரு நண்பனாக... நல்ல நண்பனாக..." என சல்மான் கான் கூறினார்.

அதாகப்பட்டது.. டிப்ஸ் என்னன்னா?
அதாவது காதல் பிரிவு உண்டானால் கூட. அதன் பிறகும் அவர்களுக்கு நல்லவை செய்து கொண்டிருந்தாலும். அவர்களுடன் ஒரு நல்ல நண்பனாக நீடித்திருந்தாலும், அவர்களும் நம்முடன் ஒரு நல்ல உறவில் இருப்பார்கள் என சல்மான் கான் கூறியுள்ளார்.
சல்மான் கான் இவர் சங்கீதா பிஜ்லானி முதல் கத்ரீனா கைப் வரை லவ்விய நடிகைகளின் லிஸ்ட் இதுதானுங்கோ...

#1
1. சல்மான் கான் மற்றும் சங்கீதா பிஜலானி

#2
2. சல்மான் கான் மற்றும் சோமி

#3
3. சல்மான் கான் மற்றும் ஐஸ்வர்யா ராய்

#4
4.சல்மான் கான் மற்றும் சினேகா உல்லல்

#5
5. சல்மான் கான் மற்றும் கத்ரீனா கைஃப்

#6
6. சல்மான் கான் மற்றும் கிளாடியா சிஸ்லா

#7
7. சல்மான் கான் மற்றும் சரேயின் கான்

#8
8.சல்மான் கான் மற்றும் மாஹெக் சாஹல்

#9
9. சல்மான் கான் மற்றும் டெய்ஸி ஷா

#10
10. சல்மான் கான் மற்றும் லூலியா வந்தூர்



Click it and Unblock the Notifications