Latest Updates
-
5 தக்காளி இருந்தா இந்த செட்டிநாடு தக்காளி கொத்தமல்லி சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும் -
தலைமுடி ஆரோக்கியமா, அடர்த்தியா வளரணுமா? அப்ப கிச்சனில் உள்ள இந்த நேச்சுரல் ஷாம்புக்களை ட்ரை பண்ணுங்க.. -
30 வயதுக்கு பின் கோடீஸ்வரராகும் யோகமுள்ள 4 நட்சத்திரங்கள் - நீங்க பிறந்த நட்சத்திரம் இதுல இருக்கா? -
தினமும் காபி, டீ-க்கு பதிலா.. ஈவ்னிங் டைம்-ல கேரட் பால் செஞ்சு குடிங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
உங்களை கொசுக்கள் அதிகம் கடிப்பதற்கு காரணம் இதுதானாம் - ஆய்வு சொல்லும் அதிர்ச்சி செய்தி - ஷாக் ஆகாதீங்க -
ஜூலை இறுதியில் உருவாகும் கேந்திர திருஷ்டி யோகம்: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
வாழைப்பூ வாங்குனா இந்த மாதிரி திருநெல்வேலி ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
கோவைக்காயை இப்படி பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஜூலை 04-ல் நிகழும் சுக்கிரன்-கேது சேர்க்கை இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகத்தை தரப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
1 மாதம் வெண்டைக்காய் ஊற வைத்த நீரில் எலுமிச்சை சாற்றினை கலந்து குடிப்பதால் பெறும் நன்மைகள்!
செக்ஸ்டிங்களில் டீன் பருவத்தினர் ஈடுபட காரணங்கள்!
செக்ஸ்டிங்களில் டீன் பருவத்தினர் ஈடுபட காரணங்கள்! டீன் பருவத்தினர் ஈடுபட காரணம் என்ன
டீன் ஏஜ் பருவத்தினர் உடலுறவு சார்ந்த எஸ்.எம்.எஸ்களை தங்களது துணைக்கு அனுப்புகின்றனர். இந்த உடலுறவு சார்ந்த அரட்டைகள் டீன் ஏஜ் பருவத்தில் தேவைதான என வயதில் பெரியவர்கள் நினைப்பார்கள். ஆனால் டீன் பருவத்தினர் இந்த உடலுறவு சம்மந்தப்பட்ட உரையாடல்களை ஏன் சரி என நினைக்கின்றார்கள் என்பதற்கான ஐந்து காரணங்களை இப்பகுதியில் காண்போம்.

ஆர்வம்
பொதுவாக டீன் ஏஜ் பருவத்தில் உடலுறவு பற்றியும் எதிர் பாலினத்தவர் மீதும் ஈர்ப்பும், அவர்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் அதிகமாக இருக்கும். இந்த ஆர்வக்கோளாறுகள் இது போன்ற தகவல் பரிமாற்றத்திற்கு காரணமாக உள்ளன.

தன் உரிமையாக்கல்
தனது காதலன் / காதலி உடன் உடலுறவு பற்றி பேசி அவர்களது உறவை பலபடுத்திக்கொண்டால் தனது துணை தன்னை விட்டு யாரிடமும் போகமாட்டார் என்பதனை மனதில் கொண்டு டீன் ஏஜ் பருவத்தினர் இதில் ஈடுபடுகின்றனர்.

காதல்
அதிகமான காதலால் கூட இது போன்ற உடலுறவு சம்மந்தப்பட்ட சேட்டிங்குகள் அதிகமாகின்றன. இது அனைவருக்கும் இயற்கையாக தோன்றும் ஒரு உணர்வு தான் என்பது குறிப்பிடத்தக்கது.

உடலுறவை விட பாதுகாப்பானது
திருமணத்திற்கு முன்னர் உடலுறவு கொள்வது பாதுகாப்பானது அல்ல. எனவே அவர்கள் உடலுறவு சம்மந்தமாக பேசி தங்களது மனதை மகிழ்ச்சிப்படுத்திக்கொள்கின்றனர்.

உடல் ரீதியான காரணங்கள்
பொதுவாக பதின்ம வயதில் உண்டாகும் ஹார்மோன் மாற்றங்கள் இந்த உடலுறவு சம்மந்தப்பட்ட சேட்டிங்குகளுக்கு காரணமாக உள்ளது. இது சரியா தவறா என்பதை யோசிக்க கூட அவர்களுக்கு தோன்றுவதில்லையாம்



Click it and Unblock the Notifications